Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
குழு: இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைத்தட்டும் இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலைமுட்டும்
குழு: அடி அழகே உலகழகே இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்
குழு: ..........
ஆண்: அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா
ஆண்: ராஜாத்தி உலோகத்தில் ஆசை தீ மூளுதடி நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன் அக்கினி அணையலையே
ஆண்: உன் பச்சை தேனை ஊற்று என் இச்சை தீயை ஆற்று அடி கச்சைக்கனியே பந்தி நடத்து கட்டில் இலை போட்டு

பெண்: ஆஆஆ ஆஆ
ஆண்: சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில் சட்டென்று மோகம் பொங்கிற்றே
பெண்: ராட்ஷசன் வேண்டாம் ரசிகன் வேண்டும் பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
ஆண்: நான் மனிதன் அல்ல அஃறினையின் அரசன் நான் காமுற்ற கணினி நான் சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும் சிலிக்கன் சிங்கம் நான்
ஆண்: எந்திரா யே எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா யே எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா

பெண்: ஆஆஆ ஆஆஆ மேகத்தை உடுத்தும் மின்னல் தான் நானென்று ஐஸ்சுக்கே ஐசு வைக்காதே
ஆண்: வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை ரோபோவை போபோ வென்னாதே
பெண்: ஏ ஏழாம் அறிவே உள் மூளை திருடுகிறாய் உயிரோடு உண்ணுகிறாய் நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ அதுதான் நான் என்றாய்

Music by: A. R. Rahman
Chorus: Ivan perai sonnadhum Perumai sonnadhum Kadalum kadalum kai thattum Ivan ulagam thaandiya Uyaram kondathil Nilavu nilavu thalai muttum
Chorus: Adi azhagae ulagazhagae Indha enthiran enbavan Padaippin uchcham
Chorus: ..............
Male: Arima arima . Naano aayiram arima Un pol pon maan kidaithal Yamma summa vidumaa
Male: Rajathi .ulogathil Aasai thee mooluthadi Naan atlantic-ai ootri parthen Akkini anayilayae
Male: Un pachai thaenai ootru En ichchai theeyai aattru Adi kachai kaniyae Pandhi nadathu Kattil ilai pottu
Male: Arima arima . Naano aayiram arima Un pol pon maan kidaithal Yamma summa vidumaa
Chorus: Ivan perai sonnadhum Perumai sonnadhum Kadalum kadalum kai thattum Ivan ulagam thaandiya Uyaram kondathil Nilavu nilavu thalai muttum
Chorus: Adi azhagae ulagazhagae Indha enthiran enbavan Padaippin uchcham
Female: Aaaa.aaaa
Male: Sittrinba narambu
Semitha irumbil
Sattendru mogam pongittrae
Female: Ratchashan vendaam Rasigan vendum Pennullam unnai kenjittrae Pennullam unnai kenjittrae
Male: Naan manithan alla Aghrinaiyin arasan naan Kaamutra kanini naan Chinnan sirusin idhayam thinnum Silicone singam naan
Male: Enthira .yeh..enthira Enthira .yeh.enthira Enthira ..yeh Enthira enthira..yeh Enthira enthira Enthira enthira Enthira
Male: Arima arima . Naano aayiram arima Un pol pon maan kidaithal Yamma summa vidumaa
Chorus: Ivan perai sonnadhum Perumai sonnadhum Kadalum kadalum kai thattum Ivan ulagam thaandiya Uyaram kondathil Nilavu nilavu thalai muttum
Female: Aaaa.aaa.aa Megathai uduthum Minnal thaan naanendru Icu-kku-ae ice-u vaikkadhae
Male: Vayarellam osai Uyirellam aasai Robo-vai po po-vennadhae
Female: Ae ezham arivae Un moolai thirudugiraai Uyirodu unnugiraai Nee undu muditha micham yedhuvo Adhu thaan nan endraai
Chorus: Ivan perai sonnadhum Perumai sonnadhum Kadalum kadalum kai thattum..yeh Ivan ulagam thaandiya Uyaram kondathil Nilavu nilavu thalai muttum ..yeh
Chorus: Adi azhagae ulagazhagae Indha enthiran enbavan ..yeh Padaippin uchcham..yeh
Male: Arima arima . Naano aayiram arima Un pol pon maan kidaithal Yamma summa vidumaa
Male: Enthira .yeh..enthira Enthira .yeh.enthira Enthira ..yeh Enthira enthira..yeh Enthira enthira Enthira enthira Enthira
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil song lyrics with music
ka pae ranasingam lyrics
puthu vellai mazhai karaoke for female singers
amma song tamil lyrics
comali song lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
maravamal nenaitheeriya lyrics
google goole song lyrics in tamil
tamil music without lyrics free download
semmozhi song lyrics
aagasam song soorarai pottru download
en iniya pon nilave lyrics
saraswathi padal tamil lyrics
kathai poma song lyrics
oru yaagam
hanuman chalisa in tamil lyrics in english
tamil gana lyrics
sirikkadhey song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download