Kadhal Anukkal Song Lyrics

Enthiran cover
Movie: Enthiran (2010)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Vijay Prakash and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: ..........

ஆண்: காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை நியூட்ரான் எலக்ட்ரான் உன் நீல கண்ணில் மொத்தம் எத்தனை உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை

ஆண்: ஹையோ சனா சனா ஒரே வினா அழகின் மொத்தம் நீயா நீ நியூட்டன் நியூட்டனின் விதியா உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா

ஆண்: நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா அழகின் மொத்தம் நீயா

பெண்: நீ முற்றும் அறிவியல் பித்தன் ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்

பெண்: உன்னால் தீம்தோம் தோம் தீம் தோம் தோம் தீம் தோம் தோம் மனதில் சத்தம்

பெண்: தேன் தேன் இதழில் யுத்தம் ரோஜா பூவில் ரத்தம் ஹோ தீம் தோம் தோம் மனதில் சத்தம்

ஆண்: ஹோ ஹோ ஹோ { ஹோ பேபி ஹோ பேபி செந்தேனில் ஒஸ்ஸாபி ஹோ பேபி ஹோ பேபி மேகத்தில் பூத்த குலாபி } (2)

ஆண்: பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி கால்களை கொண்டு தான் ருசி அறியும் காதல் கொள்ளும் மனித பூச்சி கண்களை கண்டு தான் ருசி அறியும்

பெண்: ஓடுகிற தண்ணியில் தண்ணியில் ஆக்சிஜன் மிக அதிகம் பாடுகிற மனசுக்குள் மனசுக்குள் ஆசைகள் மிக அதிகம்

ஆண்: ஆசையே வா வா ஆயிரம் காதலை ஐந்தே நொடியில் செய்வோம் பெண்ணே வா வா வா

பெண்: காதல்காரா நேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு எந்தன் நெஞ்சம் வீங்கி விட்டதே

ஆண்: காதல்காரி உந்தன் இடையை போலே எந்தன் பிழைப்பில் கூட காதலின் நேரமும் இளைத்து விட்டதே

பெண்: ...........
ஆண்: ..........

பெண்: காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை நியூட்ரான் எலக்ட்ரான் உன் காந்த கண்ணில் மொத்தம் எத்தனை

பெண்: உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை அன்பே.......

ஆண்: சனா சனா ஒரே வினா அழகின் மொத்தம் நீயா நீ நியூட்டன் நியூட்டனின் விதியா உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா

ஆண்: ஹோ ஹோ ஹோ { ஹோ பேபி ஹோ பேபி செந்தேனில் ஒஸ்ஸாபி ஹோ பேபி ஹோ பேபி மேகத்தில் பூத்த குலாபி } (4)

Male: ............

Male: Kaadhal anukal udambil ethanai Neutron electron un neela Kannil motham ethanai Unnai ninaithaal Thisukal thorum aasai chindhanai

Male: Haiyoo sanaa sanaa orae vinaa Azhagin motham neeyaa Nee newton newtonin vidhiyaa Undhan nesam nesam edhir vinaiyaa

Male: Nee aayiram vinmeen Thiratiya punnagaiyaa Azhagin motham neeyaa aaa

Female: Nee mutrum ariviyal pithan Aanaal mutham ketpathil jithan

Female: Unnaal dheem thom thom Dheem thom thom dheem thom thom Manadhil satham

Female: Thaen thaen idhazhil yutham Rojaa poovil ratham Hooo dheem thom thom Manadhil satham

Male: Ho ho ho { ho baby ho baby Senthaenil ossaabi Ho baby ho baby Megathil pootha gulaabi } (2)

Male: Pataam poochi pataam poochi Kaalgalai kondu thaan rusi ariyum Kaadhal kollum manidha poochi Kangalai kondu thaan rusi ariyum

Female: Odugira thanniyil thanniyil Oxygen miga adhigam Paadugira manasukul manasukul Aasaigal miga adhigam

Male: Aasaiyae vaa vaa Aayiram kaadhalai aindhae nodiyil seivom Pennae vaa vaa vaa

Female: Kaadhal kaara . aa Nesam valarka oru neram odhuku Endhan nenjam veengi vitadhae

Male: Kaadhal kaari . iii Undhan idaiyai polae Endhan pizhaipil kooda Kaadhalin neramum ilaithu vitadhae

Male: Ho ho ho { ho baby ho baby Senthaenil ossaabi Ho baby ho baby Megathil pootha gulaabi } (2)

Female: .............

Male: ..............

Female: Kaadhal anukal udambil ethanai Neutron electron Un kaandha kannil motham ethanai

Female: Unnai ninaithaal Thisukal thorum aasai chindhanai Anbae ...........

Male: Sanaa sanaa orae vinaa Azhagin motham neeyaa Nee newton newtonin vidhiyaa Undhan nesam nesam edhir vinaiyaa

Male: Nee aayiram vinmeen Thiratiya punnagaiyaa Azhagin motham neeyaa aaa

Male: Ho ho ho { ho baby ho baby Senthaenil ossaabi Ho baby ho baby Megathil pootha gulaabi } (4)

Female: .................

Other Songs From Enthiran (2010)

Similiar Songs

Most Searched Keywords
  • happy birthday song in tamil lyrics download

  • soorarai pottru mannurunda lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • ovvoru pookalume karaoke download

  • tamil songs with lyrics free download

  • aagasam song soorarai pottru

  • thullatha manamum thullum vijay padal

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • putham pudhu kaalai tamil lyrics

  • john jebaraj songs lyrics

  • find tamil song by partial lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • kutty story song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • paadal varigal

  • amma song tamil lyrics

  • google google panni parthen song lyrics in tamil