Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
குழு: .........
ஆண்: ஆஹா ஆஹா
பெண்: ஆஹா ஆஹா
குழு: .........
ஆண்: கிளிமஞ்சரோ மலை கனிமஞ்சரோ கன்னக் குழிமஞ்சரோ யாரோ யாரோ
ஆண்: ஆஹா ஆஹா ஓ ஆஹா ஆஹா ஓ
ஆண்: மொகஞ்சதரோ உன்னில் நொழஞ்சதரோ கைய கொழஞ்சதரோ யாரோ யாரோ
ஆண்: ஆஹா ஆஹா ஓ ஆஹா ஆஹா ஓ
பெண்: காட்டுவாசி காட்டுவாசி பச்சையாக கடியா முத்தத்தாலே வேக வெச்சு சிங்க பல்லில் உரியா
ஆண்: ஆஹா ஆஹா ஓ ஆஹா ஆஹா ஓ
பெண்: மலைபாம்பு போல வந்து மான் குட்டிய புடியா சுக்கு மிளகு தட்டி என்ன சூப்பு வச்சு குடியா
ஆண்: ஆஹா ஆஹா ஓ ஆஹா ஆஹா ஓ
ஆண்: ஏவாளுக்கு தங்கச்சியே என்கூட தான் இருக்கா ஆளுயற ஆலிவ் பழம் அப்படியே எனக்கா
ஆண்: அக்கக்கோ அடி கின்னிகோழி அப்பப்போ என்ன பின்னிகோடி இப்பப்போ முத்தம் எண்ணிகோடி
பெண்: இப்பப் எண்ணிக்கோ நீ
பெண்: ஆஹா ஆஹா ஓ ஆஹா ஆஹா ஓ
ஆண்: கிளிமஞ்சரோ மலை கனிமஞ்சரோ கன்னக் குழிமஞ்சரோ யாரோ
ஆண்: மொகஞ்சதரோ உன்னில் நொழஞ்சதரோ கைய கொழஞ்சதரோ யாரோ யாரோ
குழு: ...........
ஆண்: கொடி பச்சையே
குழு: ஓஹோ ஹோ
ஆண்: எலுமிச்சையே
குழு: ஓஹோ ஹோ
ஆண்: உன்மேல் உன்மேல்
குழு: ஓஹோ ஹோ உயிர் இச்சையே
பெண்: அட நூறு கோடி தசை ஒவ்வொன்றிலும் உந்தன் பேரே இசை
ஆண்: இனிச்சக்கீர
குழு: ஓஹோ ஹோ
ஆண்: அடிச்சக்கரே
குழு: ஓஹோ ஹோ
ஆண்: மனச ரெண்டா
குழு: ஓஹோ ஹோ
ஆண்: மடிச்சுக்கிரே
பெண்: நான் ஊர வைத்த கனி என்னை மெல்ல ஆற வைத்து கடி
ஆண்: வேர்வரை நுழையும் வெயிலும் நான் நீ இலைதிரை ஏன் இட்டாய்
பெண்: உதட்டையும் உதட்டையும் பூட்டி கொண்டு ஒரு யுகம் முடித்து திற அன்பாய்
ஆண்: அக்கக்கோ அடி கின்னிகோழி அப்பப்போ என்ன பின்னிகோடி இப்பப்போ முத்தம் எண்ணிகோடி
பெண்: இப்பப் எண்ணிக்கோ நீ
ஆண்: கிளிமஞ்சரோ மலை கனிமஞ்சரோ கன்னக் குழிமஞ்சரோ யாரோ யாரோ
பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆண்: மொகஞ்சதரோ உன்னில் நொழஞ்சதரோ கைய கொழஞ்சதரோ யாரோ யாரோ
குழு: .........
பெண்: சுனைவாசியே
குழு: ஓஹோ ஹோ
பெண்: சுகவாசியே
குழு: ஓஹோ ஹோ
பெண்: தோல்கருவி
குழு: ஓஹோ ஹோ
பெண்: எனைவாசியே
ஆண்: என் தோள் குத்தாத பலா ரெக்கை கட்டி கால்கொண்டாடும் நிலா
பெண்: மரதேகம் நான்
குழு: ஓஹோ ஹோ
பெண்: மரங்கொத்தி நீ
குழு: ஓஹோ ஹோ
பெண்: வனதேசம் நான்
குழு: ஓஹோ ஹோ
பெண்: அதில்வாசம் நீ
ஆண்: ஹேய் நூறு கிராம்தான் இடை உனக்கு இனி யாரு நான் தான் உடை
பெண்: ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி என்னை மேய்ந்துவிடு மொத்தம்
ஆண்: பச்சை பசும்புல் நீயானால் புலி புல் தின்னுமே என்ன குத்தம்
பெண்: அக்கக்கோ நான் கின்னிகோழி அப்பப்போ என்ன பின்னிகோடி இப்பப்போ முத்தம் எண்ணிகோடி இப்பப் எண்ணிக்கோ நீ
ஆண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆண்: அக்கக்கோ அடி கின்னிகோழி அப்பப்போ என்ன பின்னிகோடி இப்பப்போ முத்தம் எண்ணிகோடி
குழு: ........

Chorus: ..........
Male: Ahaaa.aahaaa
Female: Ahaaa.aahaaa
Chorus: .............
Male: Kilimanjaro Malai kanimanjaro Kanna kuzhimanjaro Yaaro yaaro
Male: Ahaaa.aahaaa..oh Ahaaa.aahaaa..oh
Male: Moganjadharo Unnil nozhanjatharo Kaiya kozhanjatharo Yaaro yaaro
Male: Ahaaa.aahaaa..oh Ahaaa.aahaaa..oh
Female: Kaattuvasi kaattuvasi Pachaiyaga kadiyaa Muthaththalae vega vechu Singapallil uriya
Male: Ahaaa.aahaaa..oh Ahaaa.aahaaa..oh
Female: Malapambu pola vandhu Maankuttiya pudiyya Sukkumilagu thatti enna Souppu vacchu kudiyya
Male: Ahaaa.aahaaa..oh Ahaaa.aahaaa..oh
Male: Evaalukku thangachiyae Engudathan irukka Aaluyara olive pazham Appadiyae ennaka
Male: Akkakko
Adi kinnikozhi
Appappo
Enna pinnikodi
Ippappo
Mutham ennikodi
Female: Ipaappp
Ennikko nee
Female: Ahaaa.aahaaa..oh Ahaaa.aahaaa..oh
Male: Kilimanjaro Malai kanimanjaro Kanna kuzhimanjaro Yaaro
Male: Moganjadharo Unnil nozhanjatharo Kaiya kozhanjatharo Yaaro yaaro
Chorus: ............
Male: Kodi pachaiyae
Chorus: Oho..hoo
Male: Elumichayae
Chorus: Oho..hoo
Male: Unmel unmel
Chorus: Oho..hoo
Uyir ichhaiyae
Female: Ada nooru kodi thasai Ovvondrilum Undhan perae isai
Male: Inisakkerae
Chorus: Oho..hoo
Male: Adichakarae
Chorus: Oho..hoo
Male: Manasa renda
Chorus: Oho..hoo
Male: Madichukirae
Female: Naan oora vaitha kani Ennai mella Aara vaithu kadi
Male: Vervarai nuzhaiyum veyillum naan Nee illathirai yen ittai
Female: Udhataiyum udhataiyum Pootti kondu Oru yugam mudithu Thira anbai
Male: Akkakko
Adi kinnikozhi
Appappo
Enna pinnikodi
Ippappo
Mutham ennikodi
Female: Ipaappp
Ennikko nee
Male: Kilimanjaro Malai kanimanjaro Kanna kuzhimanjaro Yaaro yaaro
Female: Ahaaa.aahaaa.. Ahaaa.aahaaa..ahaa..
Male: Moganjadharo Unnil nozhanjatharo Kaiya kozhanjatharo Yaaro yaaro
Chorus: .............
Female: Sunaivaasiyae
Chorus: Ohoo..hoo
Female: Sugavasiyae
Chorus: Ohoo..hoo
Female: Tholkaruvi
Chorus: Ohoo..hoo
Female: Enaivasiyae
Male: En tholkuthadha pala Rekkaikatti Kaal kondadum nila
Female: Mara dhegam naan
Chorus: Ohoo..hoo
Female: Marangotthi nee
Chorus: Ohoo..hoo
Female: Vana desam naan
Chorus: Ohoo..hoo
Female: Athilvasam nee
Male: Hei nooru gram than idai Unakku ini Yaru naanthan udai
Female: Aindhadi valarndha aattuchedi Ennai meindhuvidu motham
Male: Pachai pasumpul neeyanal Puli pul thinnumae Enna kuththam
Female: Akkakko Naan kinnikozhi Appappo Enna pinnikodi Ippappo Mutham ennikodi Ipaappp Ennikko nee
Male: Ahaa..aaahaaa. Ahaaa..aaaahaaa.
Female: Ahaa..aaahaaa. Ahaaa..ahaaa..aaaahaaa.
Male: Akkakko
Adi kinnikozhi
Appappo
Enna pinnikodi
Ippappo
Mutham ennikodi
Chorus: .......
Female: Ipaappp
Ennikko nee
thangamey song lyrics
maara song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil tamil song lyrics
anthimaalai neram karaoke
vinayagar songs lyrics
dhee cuckoo song
tamil music without lyrics free download
bahubali 2 tamil paadal
ovvoru pookalume song
google google panni parthen song lyrics in tamil
love lyrics tamil
tamil hymns lyrics
lyrics with song in tamil
bigil song lyrics
ellu vaya pookalaye lyrics download
munbe vaa song lyrics in tamil
morrakka mattrakka song lyrics
cuckoo padal
azhage azhage saivam karaoke