Added Date: Feb 11, 2022
ஆண்: அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
பெண்: அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
ஆண்: உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில் அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
பெண்: உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
ஆண்: அலைபாயுதே
பெண்: அலைபாயுதே
ஆண்: கண்ணா
பெண்: கண்ணா
ஆண்: என் மனம் மிக அலைபாயுதே
பெண்: அலைபாயுதே
பெண்: நிலை பெயராது சிலை போலவே நின்ற நிலை பெயராது சிலை போலவே நின்ற நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா அலைபாயுதே
ஆண்: கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
ஆண்: தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
பெண்: தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
ஆண்: திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
பெண்: திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
ஆண்: கனிந்த உன் வேணு கானம் ஆ.
பெண்: ஆ.
ஆண்: ஆ.
பெண்: ஆ.
ஆண்: ஆ.
பெண்: ஆ.
ஆண்: ஆ. ஆ.
பெண்: ஆ. ஆ.
ஆண்: கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே
பெண்: கதித்த மனத்தில் இறுக்கி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்த வா
பெண்: ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
ஆண்: அலை கடல் அலை தனில் கதிரவன் ஒளி என இணை இடு கடல் என களித்தவா கதறி மனம் உருகி நான் அழைக்கவோ
பெண்: இதர மாதருடன் நீ களிக்கவோ
ஆண்: இது தகுமோ
பெண்: இது முறையோ
ஆண்: இது தருமம் தானோ
ஆண்: குழல் ஊதிடும் பொழுதில் ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
இருவர்: அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

Male: Alaipaayuthae kannaa En manam miga alaipaayuthae
Female: Alaipaayuthae kannaa En manam miga alaipaayuthae
Male: Un aanandha mogana vaenu gaanam adhil Alaipaayuthae kannaa En manam miga alaipaayuthae
Female: Un aanandha mogana vaenu gaanam adhil
Male: Alaipaayuthae
Female: Alaipaayuthae
Male: Kannaa
Female: Kannaa
Male: En manam miga alaipaayuthae
Female: Alaipaayuthae
Female: Nilai peyaraadhu silai polavae nindra Nilai peyaraadhu silai polavae nindra Neram aavadhariyaamalae Miga vinodhamaana muraleedharaa Alaipaayuthae
Male: Kannaa en manam miga alaipaayuthae
Male: Thelindha nilavu patta pagal pol yeriyudhae
Female: Thelindha nilavu patta pagal pol yeriyudhae
Male: Dhikkai nokki en iru puruvam neriyudhae
Female: Dhikkai nokki en iru puruvam neriyudhae
Male: Kanindha un vaenu gaanam aaa.
Female: Aa.
Male: Aa.
Female: Aa.
Male: Aa.
Female: Aa.
Male: Aa. aa.
Female: Aa. aa.
Male: Kanindha un vaenu gaanam kaatril varugudhae Kangal serugi oru vidhamaai varugudhae Kangal serugi oru vidhamaai varugudhae
Female: Kadhitha manathil irukki padhathai Enakku alithu magizhtha vaa
Female: Oru thanitha vanathil anaithu enakku Unarchi koduthu mugizhtha vaa
Male: Alai kadal alai thanil kadhiravan oli yena Inai idu kadal yena kalithavaa Kadhari manam urugi naan azhaikkavo
Female: Idhara maadharudan nee kalikkavo
Male: Idhu thagumo
Female: Idhu muraiyo
Male: Idhu dharumam thaano
Male: Kuzhal oodhidum pozhudhil Aadidum kuzhaigal polavae Manadhu vaedhanai migavodu
Both: Alaipaayuthae kannaa En manam miga alaipaayuthae
Male: Un aanandha mogana vaenu gaanam adhil Alaipaayuthae kannaa En manam miga alaipaayuthae
nee kidaithai lyrics
naan movie songs lyrics in tamil
porale ponnuthayi karaoke
unsure soorarai pottru lyrics
oru porvaikul iru thukkam lyrics
thabangale song lyrics
indru netru naalai song lyrics
karnan lyrics tamil
tamil new songs lyrics in english
venmathi song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
mannikka vendugiren song lyrics
brother and sister songs in tamil lyrics
christian padal padal
new songs tamil lyrics
best love song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
oru manam whatsapp status download
tamil love song lyrics for whatsapp status download
kanave kanave lyrics