Enna Vithiyasam Song Lyrics

Ethanai Konam Ethanai Parvai cover
Movie: Ethanai Konam Ethanai Parvai (1982)
Music: Ilayaraja
Lyricists: Jayakanthan
Singers: Malaysia Vasudevan and Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்..ஹா..

ஆண்: ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: ஆண்டவன் படைப்பினிலே சின்ன வித்தியாசம்

ஆண்: அன்புக்கும் வெறுப்புக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: அனுபவித்து சொல்கிறேன் சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: இன்பத்துக்கும் துன்பத்துக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: இதயம் இருப்பவர்க்கு சின்ன வித்தியாசம்

ஆண்: இடதுக்கும் வலதுக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: இந்தப்பக்கம் அந்தப்பக்கம் சின்ன வித்தியாசம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம் எப்படிடா

ஆண்: பொறப்புக்கும் இறப்புக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: போனவர் வருவது போல் சின்ன வித்தியாசம்

ஆண்: சம்சாரிக்கும் சன்யாசிக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: சந்தானம் இல்லையென்றால் சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம் மேல போ

ஆண்: அமங்கலிக்கும் சுமங்கலிக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: அழகாக பொட்டு வச்சா சின்ன வித்தியாசம்

ஆண்: எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: இருக்கும் இடந்தனிலே சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்..ஹா..

ஆண்: ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: ஆண்டவன் படைப்பினிலே சின்ன வித்தியாசம்

ஆண்: அன்புக்கும் வெறுப்புக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: அனுபவித்து சொல்கிறேன் சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: இன்பத்துக்கும் துன்பத்துக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: இதயம் இருப்பவர்க்கு சின்ன வித்தியாசம்

ஆண்: இடதுக்கும் வலதுக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: இந்தப்பக்கம் அந்தப்பக்கம் சின்ன வித்தியாசம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம் எப்படிடா

ஆண்: பொறப்புக்கும் இறப்புக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: போனவர் வருவது போல் சின்ன வித்தியாசம்

ஆண்: சம்சாரிக்கும் சன்யாசிக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: சந்தானம் இல்லையென்றால் சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம் மேல போ

ஆண்: அமங்கலிக்கும் சுமங்கலிக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: அழகாக பொட்டு வச்சா சின்ன வித்தியாசம்

ஆண்: எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்

ஆண்: இருக்கும் இடந்தனிலே சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

ஆண்: என்ன வித்தியாசம்

ஆண்: சின்ன வித்தியாசம்

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam .haa

Male: Aanukkum ponnukkum enna vithiyaasam

Male: Aandavan padaippinilae chinna vithiyaasam

Male: Anbukkum veruppukkum enna vithiyaasam

Male: Anubavithu sollugiren chinna vithiyaasam mandu

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam

Male: Inbathukkum thunbathukkum enna vithiyaasam

Male: Idhayam iruppavarkku chinna vithiyaasam

Male: Edadhukkum valadhukkum enna vithiyaasam

Male: Indha pakkam andha pakkam chinna vithiyaasam Hmm hmm

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam epdi daa

Male: Porappukkum yerappukkum enna vithiyaasam

Male: Ponavar varuvadhu pol chinna vithiyaasam

Male: Samsaarikkum sanniyaasikkum enna vithiyaasam

Male: Sandhaanam illai endraal chinna vithiyaasam

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam mela po

Male: Amangalikkum sumangalikkum enna vithiyaasam

Male: Azhagaaga pottu vechaa chinna vithiyaasam

Male: Enakkum ungalukkum enna vithiyaasam

Male: Irukkum idan thanilae chinna vithiyaasam

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam

Male: Enna vithiyaasam

Male: Chinna vithiyaasam

Similiar Songs

Most Searched Keywords
  • nanbiye nanbiye song

  • maara tamil lyrics

  • kadhal theeve

  • cuckoo enjoy enjaami

  • nee kidaithai lyrics

  • na muthukumar lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • minnale karaoke

  • tamil song lyrics in english translation

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • oh azhage maara song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • bigil unakaga

  • dosai amma dosai lyrics

  • vathikuchi pathikadhuda

  • aagasam song lyrics