Added Date: Feb 11, 2022
ஆண்: எத்தனை கோணம் எத்தனை பார்வை ஏட்டில் எழுத்தில் நாட்டில் நடப்பில் பாட்டில் படத்தில் நாம் காட்டும் உண்மையில்
குழு: எத்தனை கோணம் எத்தனை பார்வை..
ஆண்: மூட்டை சுமப்பவங்க முதுகெலும்பு உள்ளவங்க
ஆண்: மூட்டை சுமப்பவங்க முதுகெலும்பு உள்ளவங்க நாட்டுக்கு உழைப்பவங்க நரம்பு மண்டலங்க
குழு: நாட்டுக்கு உழைப்பவங்க நரம்பு மண்டலங்க
ஆண்: நாளும் வளரணுங்க நம்ம நாடும் செழிக்கணுங்க
குழு: எத்தனை கோணம் எத்தனை பார்வை..
ஆண்: காட்டிக் கொடுப்பவங்க கள்ளக் கணக்கணுங்க
ஆண்: காட்டிக் கொடுப்பவங்க கள்ளக் கணக்கணுங்க வாட்டி வதைப்பவங்க வட்டி கறப்பவங்க வர்க்கம் ஒழியணுங்க நம்ம வாழ்க்கை மாறணுங்க
குழு: எத்தனை கோணம் எத்தனை பார்வை...
ஆண்: மலைய பிளப்பவங்க மானம் காப்பவங்க
ஆண்: மலைய பிளப்பவங்க மானம் காப்பவங்க கலைய வளப்பவங்க களையும் எடுப்பவங்க
குழு: கலைய வளப்பவங்க களையும் எடுப்பவங்க
ஆண்: கடவுள் உருவமுங்க அவங்க கையில் உலகமுங்க
குழு: எத்தனை கோணம் எத்தனை பார்வை..
ஆண்: உடலம் எடுத்தவங்க உயிரை வளர்க்கணுங்க
ஆண்: உடலம் எடுத்தவங்க உயிரை வளர்க்கணுங்க கடலை கடப்பவங்க வானை கையில் வளைப்பவங்க கவலை வளர்க்கலாமோ. மனிதக் கருவை அழிக்கலாமோ...
ஆண்: வறுமை ஒழியணுங்க வந்தது வளரணுங்க வரும்முன் காக்கணுங்க வழியும் இருக்குதென்றால்
குழு: நீங்கள் வறுமை அழிப்பதாக கதைகள் சொல்லலாமோ
குழு: எத்தனை கோணம் எத்தனை பார்வை...
ஆண்: ஏட்டில் எழுத்தில் நாட்டில் நடப்பில் பாட்டில் படத்தில் நாம் காட்டும் உண்மையில்

Male: Ethanai konam ethanai paarvai Yaettil ezhuthil naattil nadappil Paattil padathil naam kaattum unmaiyil
Chorus: Ethanai konam ethanai paarvai
Male: Mootta sumappavanga mudhugelumbu ullavanga
Male: Mootta sumappavanga mudhugelumbu ullavanga Naattukkuzhaippavanga narambu mandalanga
Chorus: Naattukkuzhaippavanga narambu mandalanga
Male: Naalum valaranunga namma naadum sezhikkanunga
Chorus: Ethanai konam ethanai paarvai
Male: Kaatti koduppavanga kalla kanakkanunga
Male: Kaatti koduppavanga kalla kanakkanunga Vaatti vadhaippavanga vatti karappavanga Vargam ozhiyanunga namma vaazhkkai maaranunga
Chorus: Ethanai konam ethanai paarvai
Male: Malaiya pelappavanga maanam kaappavanga
Male: Malaiya pelappavanga maanam kaappavanga Kalaiya valappavanga kalaiyum eduppavanga
Chorus: Kalaiya valappavanga kalaiyum eduppavanga
Male: Kadavul uruvamunga avanga kaiyil ulagamunga
Chorus: Ethanai konam ethanai paarvai
Male: Udalam eduthavang uyirai valarkkanunga
Male: Udalam eduthavang uyirai valarkkanunga Kadalai kadappavanga vaanai kaiyil valaippavanga Kavalai valarkkalaamo Manidha karuvai azhikkalaamo
Male: Varumai ozhiyanunga vandhadhu valaranunga Varum mun kaakkanunga vazhiyum irukkudhendraal
Chorus: Neengal porumai azhithadhaaga Kadhaigal sollalaamo
Chorus: Ethanai konam ethanai paarvai
Male: Yaettil ezhuthil naattil nadappil Paattil padathil naam kaattum unmaiyil
Chorus: Ethanai konam ethanai paarvai
valayapatti song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
teddy en iniya thanimaye
kanne kalaimane song karaoke with lyrics
inna mylu song lyrics
google google song lyrics tamil
tamil christian songs with lyrics and guitar chords
cuckoo cuckoo song lyrics tamil
mahishasura mardini lyrics in tamil
lyrics song status tamil
tamil songs lyrics pdf file download
na muthukumar lyrics
tamil duet karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
nee kidaithai lyrics
tamil female karaoke songs with lyrics
nadu kaatil thanimai song lyrics download
kadhal kavithai lyrics in tamil
chammak challo meaning in tamil
amarkalam padal