Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: டி. இமான்
பெண்: அழகா...அழகா...
ஆண்: .........
பெண்: அழகா...அழகா... உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
பெண்: தின்ன மாங்கனி நான் தரவோ திண்ணை பேச்சென மாறிடவோ
ஆண்: கன்னக்கோலும் நீ இடவே... கையில் நான் உனை ஏந்திடவோ... சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே..
பெண்: உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
பெண்: அய்யனே... அய்யனே...
ஆண்: உள்ளம் உருகுதையா உருகுதையா உன்னை காண்கையிலே
குழு: ............
பெண்: அழகா.... கவண் வீசும் பயலே உனை நான் மனதோடு மறைத்தே மல்லாந்து கிடப்பதுவோ அவளோடு பொறியாய் எனை நீ விரலோடு பிசைந்தே முப்போதும் ருசிப்பதுவோ
ஆண்: உச்சி தலை முதல் அடி வரை எனை இழுத்தே முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி
பெண்: கச்சை அவிழ்ந்திட அறுபது கலைகளையும் கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி
ஆண்: கலித்தொகையாய் இருப்பேன் நானே கலைமானே கரம் சேரடி வங்க கடலெனும் சங்க தமிழினில் மூழ்கடி
பெண்: உள்ளம் உருகுதையா உன்ன உத்து உத்து பாக்கையில உள்ளம் உருகுதையா நீ கொஞ்சி கொஞ்சி பேசையில தின்ன மாங்கனி நான் தரவோ திண்ணை பேச்சென மாறிடவோ
ஆண்: கன்னக்கோலும் நீ இடவே கையில் நானுணை ஏந்திடவோ அனைவரும்: சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே...
ஆண்: ...........
பெண்: அய்யனே... அய்யனே... ஓ...அய்யனே... அய்யனே...
பெண்: உள்ளம் உருகுதையா....

Female: Azhagaa .azhagaa.
Male: Dha dhaak dhinakk dhin.(4)
Female: Azhagaa. azhagaa Ullam urugudhaiyaaa Unna uthu uthu paakkaiyilae Ullam urugudhaiyaaa Nee konji konji pesaiyilae
Female: Thinna maangani naan tharavo
Thinnai pechena maaridavo
Male: Kannakkolum nee idavae
Kaiyil naan unai yenthidavo
Male: Sugam ondralla rendalla Nooru thara oru nannaal Nannaal unnaal vilaiyumae
Female: Ullam urugudhaiyaa Unna uthu uthu paakkaiyilae Ullam urugudhaiyaa Nee konji konji pesaiyilae
Male: Dha dhaak dhinakk dhin.(8)
Male: Ullam urugudhaiyaa Unnai kaan gaiyile
Female: Azhagaa. Kavan veesum payalae Unai naan manadhodu maraithae Mallandhu kidappadhuvo Avalodu poriyaai enai nee Viralodu pisaindhae Muppodhum rusippadhuvo
Male: Uchchi thalai mudhal Adivarai enai izhuthae Mutham pathithida Munaivadhum yenadi
Female: Kachai avizhndhida
Arupadhu kalaigalaiyum
Katru koduthida nirainthidum poomadi
Male: Kalithogaiyaai iruppen naanae
Kalaimaanae karam seradi
Vanga kadalenum sanga thamizhil moozhgadi
Female: Ullam urugudhaiyaa unna uthu uthu paakkaiyilae Ullam urugudhaiyaa Nee konji konji pesaiyilae
Female: Thinna maangani naan tharavo
Thinnai pechena maaridavo
Male: Kannakkolum nee idavae
Kaiyyil naan unai yenthidavo
Both: Sugam ondralla rendalla Nooru thara oru nannaal Nannaal unnaal vilaiyumae
Male: Dha dhaak dhinakk dhin.(8)
Female: Ullam urugudhaiyaa
tamil christian songs karaoke with lyrics
online tamil karaoke songs with lyrics
google goole song lyrics in tamil
tamil love feeling songs lyrics
google google panni parthen song lyrics
yaar azhaippadhu lyrics
kattu payale full movie
kangal neeye karaoke download
kanakangiren song lyrics
aagasam song soorarai pottru mp3 download
asuran song lyrics in tamil
karnan movie lyrics
lollipop lollipop tamil song lyrics
chammak challo meaning in tamil
tamil karaoke male songs with lyrics
famous carnatic songs in tamil lyrics
tamil to english song translation
google google panni parthen ulagathula song lyrics in tamil
kadhali song lyrics
saivam azhagu karaoke with lyrics