Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ...ஏ..ஏ...ஏ...ஏ..ஏ...
குழு: ஓஹோ ஹோ..ஓஹோ ஓஹோ ஓ... ஓஹோ ஹோ..ஓஹோ ஓஹோ ஓ...
ஆண்: ஏற ஏற மேல ஏற இளமை எல்லாமே தீர
குழு: வாடா தம்பி மேல வாடா தம்பி
ஆண்: மாற மாற எல்லாம் மாற அன்பாலே நாமெல்லாம் சேர
குழு: வாடா தம்பி ஏறி வாடா தம்பி
ஆண்: வெடிக்காத பெரும்பாறை எப்போதும் வழியா மாறாதடா..ஆ..
ஆண்: எரியாத வெறகாலே எப்போதும் பசிய போக்காதடா..ஆ..
ஆண்: நமக்கொரு பாதை
ஆண்: அவசியம் தேவை
ஆண்: இருப்பத கொடுத்தா
ஆண்: அது ஒரு போதை
குழு: வாடா தம்பி மேல வாடா தம்பி வாடா தம்பி ஏறி வாடா தம்பி
ஆண்: ஏற ஏற மேல ஏற இளமை எல்லாமே தீர
குழு: பொறுத்து பொறுத்து நீ பொறுமைக்கு இறை ஆகி போகாத வேணா பொறுத்தி போட்டதும் பொறியாகி வெறியாக வேணுமடா தானா
ஆண்: அடிச்சி உடைக்க அடக்கி அழிக்க கெடுக்க நினைச்சா நீ சீவனும்
ஆண்: எடுத்து கொடுக்க எதையும் முடிக்க புதுசா படைக்க நீ வாழனும்
ஆண்: ஈட்டி போல பாயிறவன்கிட்ட போட்டிலாம் இனி வேணுமா
ஆண்: தீட்டி வெச்ச கூட்டம் ஒண்ணு கூட எதற்கும் துணிஞ்சவன் தானம்மா
ஆண்: நமக்கொரு பாதை
ஆண்: ஹேய் அவசியம் தேவை
ஆண்: இருப்பத கொடுத்தா
ஆண்: ஹே..அது ஒரு போதை
குழு: வாடா தம்பி மேல வாடா தம்பி வாடா தம்பி ஏறி வாடா தம்பி
ஆண்: ஏற ஏற மேல ஏற இளமை எல்லாமே தீர
ஆண்: நமக்கொரு பாதை அவசியம் தேவை இருப்பத கொடுத்தா அது ஒரு போதை
குழு: வாடா தம்பி மேல வாடா தம்பி வாடா தம்பி ஏறி வாடா தம்பி..

Music by: D. Imman
Male: Ae...ae...ae...ae...ae..ae..
Chorus: Oho ho...oho oho oo.. Oho ho...oho oho oo..
Male: Yera yera mela yera
Illamai ellaamey theera
Chorus: Vaada thambi mela vaada thambi
Male: Maara maara ellaam maara
Anbalae naamellam sera
Chorus: Vaada thambi yeri vaada thambi
Male: Vedikkaatha perumpaarai yeppothum Vazhiyaa maarathadaa..aa.
Male: Eriyaatha viraagaalae yeppothum Pasiya pokkathadaa..aa..
Male: Namakkoru paathai
Male: Avasiyam thevai
Male: Iruppatha koduththaa
Male: Athu oru bodhai
Chorus: Vaada thambi mela vaada thambi Vaada thambi yeri vaada thambi
Male: Yera yera mela yera Illamai ellaamey theera
Chorus: Poruththu poruththu ne porumaikku Irai aagi pogaatha venaa Poruththi pottathum poriyaagi veriyaaga Venumada thaana
Male: Adichi udaikka adakki azhikka Kedukka ninachaa nee seevanum
Male: Eduththu kodukka ethaiyum mudikka Pudhusaa padaikka nee vaazhanum
Male: Eetti pola payiravankitta
Pottilaam ini venumaa
Male: Theeti vecha kootam onnu kooda
Etharkkum thuninjavan thaanamma
Male: Namakkoru paathai
Male: Hei avasiyam thevai
Male: Iruppatha koduththaa
Male: Hei athu oru bodhai
Chorus: Vaada thambi mela vaada thambi Vaada thambi yeri vaada thambi
Male: Yera yera mela yera Illamai ellaamey theera
Male: Namakkoru paathai Avasiyam thevai Iruppatha koduththaa Athu oru bodhai
Chorus: Vaada thambi mela vaada thambi Vaada thambi yeri vaada thambi..
en iniya thanimaye
tamil devotional songs karaoke with lyrics
na muthukumar lyrics
sarpatta lyrics
yaar azhaippadhu song download
kannana kanne malayalam
master tamil padal
soorarai pottru theme song lyrics
rummy koodamela koodavechi lyrics
enjoy en jaami lyrics
whatsapp status tamil lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
gaana songs tamil lyrics
karaoke lyrics tamil songs
cuckoo cuckoo lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
maraigirai movie
pagal iravai karaoke
tamil movie songs lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics