Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே
பெண்: ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே. அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே
ஆண்: ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே
ஆண்: கட்டி கட்டி பிடிக்கும்போது பொங்குதடி உன் கன்னத்திலே தேனும் பாலும் தங்குதடி நான் கட்டி கட்டி பிடிக்கும்போது பொங்குதடி உன் கன்னத்திலே தேனும் பாலும் தங்குதடி
பெண்: தொட்ட தொட்ட பக்கமெல்லாம் சொக்குதய்யா நீ தொட்ட நெனப்பு ராப்பகலா நிக்குதைய்யா தொட்ட தொட்ட பக்கமெல்லாம் சொக்குதய்யா நீ தொட்ட நெனப்பு ராப்பகலா நிக்குதைய்யா

பெண்: அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே

பெண்: {அணைச்சு அணைச்சு சொகம் கொடுத்தே அடிக்கடி சும்மா அதுலதானே மயங்கிப் போச்சு புதுக்கொடி} (2)
ஆண்: {நெனச்சதெல்லாம் முடிச்சுபுட்டேன் எண்ணிக்கடி இந்த நெருக்கமான உறவு இனி என்னிக்கடி} (2)
பெண்: ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே.
ஆண்: அடுக்கடுக்கா ஆச வருது பாத்த நெலையிலே நீ போட்ட வலையிலே
பெண்: ஆத்தங்கரையினிலே தென்னை காத்து வரயினிலே
ஆண்: {நல்ல பொழுது நல்ல நேரம் பாத்துக்குவோம் ஊரில் நாலு பேர போல ஒண்ணா சேர்ந்துக்குவோம்} (2)
பெண்: {சொல்ல சொல்ல இனிக்கும் கதை கத்துக்குவோம் நல்ல சொக்க வாள குட்டி ரெண்டு பெத்துக்குவோம்} (2)

பெண்: ஆஅ..ஆ..ஆ..ஆ...

ஆண்: ஓஒ..ஓஒ...ஓ..
இருவர்: .......

Male: Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Adukadukkaa aasa varuthu Paaththa nelaiyilae nee potta valaiyilae
Female: Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae Adukadukkaa aasa varuthu Paaththa nelaiyilae nee potta valaiyilae
Male: Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae
Male: Katti katti pidikkumpothu ponguthadi Un kannaththilae thaenum paalum thanguthadi Naan katti katti pidikkumpothu ponguthadi Un kannaththilae thaenum paalum thanguthadi
Female: Thotta thotta pakkamellaam sokkuthaiyyaa Nee thotta nenappu raappagalaa nikkuthaiyyaa Thotta thotta pakkamellaam sokkuthaiyyaa Nee thotta nenappu raappagalaa nikkuthaiyyaa
Male: Aaththangaraiyinilae
Thennai kaaththu varayinilae
Female: Adukadukkaa aasa varuthu
Paaththa nelaiyilae nee potta valaiyilae
Male: Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae
Female: {Anaichchu anaichchu Sogam koduththae adikkadi Summaa adhulathaanae Mayangi pochchu pudhukodi} (2)
Male: {Nenachchathellaam mudichchuputtaen ennikkadi Intha nerukkamaana uravu ini ennikkadi} (2)
Male: Aaththangaraiyinilae
Thennai kaaththu varayinilae
Female: Adukadukkaa aasa varuthu
Paaththa nelaiyilae nee potta valaiyilae
Male: Aaththangaraiyinilae Thennai kaaththu varayinilae
Male: {Nalla pozhuthu nalla neram paaththukkuvom Ooril naalu pera pola onnaa saerththukkuvom} (2)
Female: {Solla solla inikkum kadhai kaththukkuvom Nalla sokka vaala kutti rendu peththukkuvom
Male: Aaththangaraiyinilae
Thennai kaaththu varayinilae
Adukadukkaa aasa varuthu
Paaththa nelaiyilae nee potta valaiyilae
Female: Aaa..aa..aa..aa..
Female: Aaththangaraiyinilae
Thennai kaaththu varayinilae
Adukadukkaa aasa varuthu
Paaththa nelaiyilae nee potta valaiyilae
Male: Ooo..ooo..oo...
Both: ......
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
baahubali tamil paadal
best love song lyrics in tamil
maraigirai
soundarya lahari lyrics in tamil
soorarai pottru songs singers
asuran song lyrics in tamil download
sarpatta lyrics
mappillai songs lyrics
tamil song lyrics in tamil
lyrics of soorarai pottru
aathangara marame karaoke
bhagyada lakshmi baramma tamil
kodiyile malligai poo karaoke with lyrics
usure soorarai pottru
3 movie song lyrics in tamil
kayilae aagasam karaoke
tamil kannadasan padal
kadhali song lyrics