Ethir Veettu Jannalile Song Lyrics

Ethir Veetu Jannal cover
Movie: Ethir Veetu Jannal (1980)
Music: Shankar Ganesh
Lyricists: Poonguyilan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: எதிர் வீட்டு ஜன்னலிலே பார்த்த பொண்ணு ப பாப பாப பாபப

ஆண்: எதிர் வீட்டு ஜன்னலிலே பார்த்த பொண்ணு எனக்குன்னு ஆண்டவன்தான் படைச்ச பொண்ணு

பெண்: ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு..
ஆண்: பாப பப்பாப பப்பா பப பா பாப பப்பாப பப்பா பப பா

பெண்: இந்த ஜோடி நல்ல ஜோடி வாழட்டும் ஒண்ணாக இந்த நாளு நல்ல நாளு தம்பிதானே சொன்னானே

பெண்: பொண்ணொண்னு வேணுமா கல்யாணம் பண்ணவே மாமாதான் கொடுக்கணும் முடியுமா

பெண்: அடி தங்கக்கட்டி ஒண்ணென்ன ரெண்டு நான் கட்டாயமா கொடுக்கிறேன் தம்பிக்கு இல்லாம யாருக்கு...

பெண்: அழகான மாப்பிள்ளைக்கு அச்சாரம் சீதனமா பரிசம் வைக்க உன்னால முடியுமா இப்போ

ஆண்: ஆன குடுப்பேன் ஆடு குடுப்பேன் அம்பாசிடர் காரு குடுப்பேன் பான நெறையா பொன்னுக் குடுப்பேன் பத்தா குறைக்கு இன்னும் குடுப்பேன்

ஆண்: வாயில்லா ஜீவனா வளர்ந்தாலும் என்னையே வாழ வச்சான் சின்னக் கண்ணன் உலகிலே

பெண்: அடி சிங்கக்குட்டி வயசாலே பெரியவன் அறிவாலே உயர்ந்தவன் சொல்லாம போனா நீ கண்ணில்லே

ஆண்: துணையாக வந்தவளை சுகமாக காக்கணும்ன்னு தனியாக பார்வையிலே சொன்னானே இங்கே

பெண்: கையைப் புடிச்சா போதாது அவ கண்ணு கலங்க கூடாது கண்ணுக்கு கண்ணா ஒண்ணுக்கு ஒண்ணா காலமெல்லாம் வாழுங்க...

பெண்: ஆஹா ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு..

இருவர்: ........

Male: Ethir veettu jannalilae Paarththa ponnu Pa paapa paapa paapapa

Male: Ethir veettu jannalilae Paarththa ponnu Enakkunnu aandavanthaan Padaichcha ponnu

Female: Yaettikku pottiyaaga iruntha ponnu Idhayamthaan ippothu kaninja ponnu
Male: Paapa pappaapa pappaa papa paa Paapa pappaapa pappaa papa paa

Female: Intha jodi nalla odi Vaazhattum onnaaga Intha naalu nalla naalu Thambithaanae sonnaanae

Male: Ethir veettu jannalilae Paarththa ponnu Enakkunnu aandavanthaan Padaichcha ponnu

Female: Ponnonnu venumaa Kalyaanam pannavae Mamathaan kodukkanum mudiyumaa

Female: Adi thangakkatti Onnenna rendu Naan kattaayamaa kodukkiraen Thambikku illaama yaarukku

Female: Azhagaana maappillaikku Achchaaram seedhanamaa Parisam vaikka unnaala Mudiyumaa ippo

Male: Aana kuduppaen aadu kuduppaen Ambassador car-u kuduppaen Paana neraiyaa ponnu kuduppaen Paththaa kuraikku innum kuduppaen

Male: Aana kuduppaen aadu kuduppaen Ambasiter car-u kuduppaen Paana neraiyaa ponnu kuduppaen Paththaa kuraikku innum kuduppaen

Male: Ethir veettu jannalilae Paarththa ponnu Enakkunnu aandavanthaan Padaichcha ponnu

Female: Yaettikku pottiyaaga iruntha ponnu Idhayamthaan ippothu kaninja ponnu

Male: Vaayillaa jeevanaa valarnthaalum ennaiyae Vaazh vachchaan chinna kannan ulagilae

Female: Adi singakkutti Vayasaalae periyavan arivaalae uyarnthavan Sollaama ponaa nee kannillae

Male: Thunaiyaaga vanthavalai Sugamaaga kaakkanumnnu Thaniyaaga paarvaiyilae Sonnaanae ingae

Female: Kaiya pudichchaa pothaathu Ava kannu kalangakoodaathu Kannukku kannaa onnukku onnaa Kaalamellaam vaazhunga

Male: Edhir veettu jannalilae Paarththa ponnu Enakkunnu aandavanthaan Padaichcha ponnu

Female: Aaha yaettikku pottiyaaga iruntha ponnu Idhayamthaan ippothu kaninja ponnu

Both: .....

Other Songs From Ethir Veetu Jannal (1980)

Similiar Songs

Most Searched Keywords
  • neerparavai padal

  • tamil christian songs lyrics in tamil pdf

  • putham pudhu kaalai tamil lyrics

  • maara movie song lyrics in tamil

  • tamil love song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • album song lyrics in tamil

  • vijay and padalgal

  • romantic love songs tamil lyrics

  • rummy song lyrics in tamil

  • maara song tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • verithanam song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • abdul kalam song in tamil lyrics

  • best love lyrics tamil

  • old tamil songs lyrics in tamil font

  • tamilpaa

  • tamil songs with lyrics free download