Added Date: Feb 11, 2022
ஆண்: ஏய் மாமா பொண்ணு ரோசாப்பூவே வாம்மா கண்ணு சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு நீதான்டி நேற்றைக்கு சொன்னே இப்போ நாணத்தில் நீ ஏன்டி நின்னே.
பெண்: நான் ஆளான பொண்ணு ராசா உங்க செல்லக் கண்ணு தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா நாணம்தான் இல்லாத பொண்ணா கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா..
பெண்: ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா
ஆண்: கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே பாத்ததுமே என் மனசு பாயுதே உன் மேலே
பெண்: ஆ..நான் ஆளான பொண்ணு ராசா உங்க செல்லக் கண்ணு தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா நாணம்தான் இல்லாத பொண்ணா கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா..
பெண்: முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு வயலிலே இருக்கு அறுவடை உனக்கு அவசரம் எதுக்கு இப்போது
ஆண்: வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு இப்போதே.ஏ.தொட்டா தப்பேது ஏ...

ஆண்: கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம் கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம் கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம் கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம்
பெண்: பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி மனசுக்குள்ளே கணக்கு வச்சு வளைக்கிறே மச்சானே
ஆண்: ஏய் மாமா பொண்ணு ஆ ரோசாப்பூவே வாம்மா கண்ணு
பெண்: தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா நாணம்தான் இல்லாத பொண்ணா கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா..
ஆண்: ஏய் மாமா பொண்ணு
பெண்: ஆ ராசா உங்க செல்லக் கண்ணு

Male: Yaei mama ponnu Rosa poove vaamma kannu Saamanthi thottaththil neeroottra vaannu Needhandi nettraikku sonnae Ippo naanaththil nee yaendi ninnae
Female: Naan aalaana ponnu Raasa unga chella kannu Thaalamthaan illaatha paattenna paatta Naanmthaan illaatha ponnaa Konjam nallaaththaan nee yosi kannaa
Female: Oru puramaa kannadichchu paarppathu ennaiyyaa Oli maraivaa edhai edhaiyo ketpathu ennaiyyaa Oru puramaa kannadichchu paarppathu ennaiyyaa Oli maraivaa edhai edhaiyo ketpathu ennaiyyaa
Male: Kolaththula sevvaala kudhikkuthu ammaalae Kolaththula sevvaala kudhikkuthu ammaalae Paaththathumae en manasu payuthae un melae
Female: Aa..naan aalaana ponnu Raasa unga chella kannu Thaalamthaan illaatha paattenna paatta Naanmthaan illaatha ponnaa Konjam nallaaththaan nee yosi kannaa
Female: Muththu muththaa ingae pachcha nellu Muththu muththaa ingae pachcha nellu Vayalilae irukku aruvadai unakku Avasaram edhukku ippothu
Male: Velanja nellu valainjirukku Vevaram ellaam purinjirukku Velanja nellu valainjirukku Vevaram ellaam purinjirukku Ippothae.ae..thottaa thappaethu ae..
Male: Yaei mama ponnu Rosa poove vaamma kannu Saamanthi thottaththil neeroottra vaannu Needhandi nettraikku sonnae Ippo naanaththil nee yaendi ninnae
Male: Kalakalannu kai valaiyal padikkuthu sangeetham Kadhakadhappaa anaichchikkinnu thudikkuthu en thaegam Kalakalannu kai valaiyal padikkuthu sangeetham Kadhakadhappaa anaichchikkinnu thudikkuthu en thaegam
Female: Payaththula en maeni nadunguthu ammaadi Payaththula en maeni nadunguthu ammaadi Manasukkullae kanakku vachchu valaikkirae machchaanae
Male: Yaei mama ponnu
Rosa poove vaamma kannu
Female: Thaalamthaan illaatha paattenna paatta
Naanmthaan illaatha ponnaa
Konjam nallaaththaan nee yosi kannaa
Male: Yaei mama ponnu
Female: Aa raasa unga chella kannu
Male: Yaei mama ponnu
Female: Aa raasa unga chella kannu
sarpatta movie song lyrics
old tamil songs lyrics
medley song lyrics in tamil
kadhal song lyrics
thullatha manamum thullum vijay padal
puthu vellai mazhai karaoke for female singers
nadu kaatil thanimai song lyrics download
baahubali tamil paadal
tamil hit songs lyrics
maara song lyrics in tamil
master tamil padal
tamil devotional songs lyrics in english
tamil lyrics song download
master tamilpaa
tamil song lyrics with music
kuruthi aattam song lyrics
tamil mp3 songs with lyrics display download
vijay sethupathi song lyrics
thamirabarani song lyrics
96 song lyrics in tamil