Aattam Kondattam Song Lyrics

Gaayathri cover

பெண்: ஹேய் ஹேய் ஹேய்.. ஹேய் ஹேய்... ஹேய் ஹேய் ஹேய்.. ஹேய் ஹேய்...

பெண்: ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஆடும் உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே நாளும் உல்லாசம் தேவை சந்தோஷம் தேனாறு பாயட்டுமே

பெண்: ஹேய் ஹேய் ஹேய்.. ஹேய் ஹேய்...

பெண்: பூவிருக்குது கொடியிருக்குது காயிருக்குது கனியிருக்குது மாமா வா நல்ல மஜாவா

பெண்: இங்கே பாலிருக்குது பழமிருக்குது பக்குவமா பொண்ணிருக்குது சும்மா வா கொஞ்சம் தமாஷா

பெண்: உலகம் மிகவும் பெரிது பழகும் முறையில் பழகு
பெண்: ஹேய் ஹேய் ஹேய்.. ஹேய் ஹேய்...

பெண்: ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஹேய்

பெண்: பூப்போலே. இதழ் சுகம் சுகம் தினம் தினம் பார்ப்போமா போராட அது ஒரு கலை விதம் விதம் ரசிப்போமா.. நீ பாதியோ நான் பாதியோ வாழ்வில் என்றும் வேறென்ன சுகம் வேண்டுமோ..ஓ

பெண்: ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஹே ஹேய்

பெண்: பளபளங்கிது தளதளங்கிது பட்டுப்போல உடல் துடிக்குது கிள்ளாதே ரொம்ப துள்ளாதே

பெண்: குளுகுளுங்கிது சிலுசிலுங்கிது குமரிப் பொண்ணு உன்னை அழைக்கிது விடாதே சும்மா விடாதே

பெண்: பருவம் மிகவும் புதிது உருவம் கடைந்த மெருகு

Female: Hei hei heihei hei

Female: Hei hei heihei hei Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae

Female: Aadum ullathil Odum ennangal Azhagil neendhattumae Naalum ullaasam Thevai sandhosham Thaenaaru paayattuame

Female: Hei hei heihei heihei Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae

Female: Poo irukkudhu Kodi irukkudhu kaai irukkudhu Kani irukkudhu Maamaa vaa nalla majaavaa

Female: Ingae paal irukkudhu Pazham irukkudhu Pakkuvamaa ponnirukkudhu Summa vaa konjam thamaashaa

Female: Ulagam migavum peridhu Pazhagum muraiyil pazhagu ooo.

Female: Hei hei heihei heihei Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae

Female: Poo polae .ae.ae. Idhazh sugam sugam Dhinam dhinam paarppomaa Poraada.aaa.. Adhu oru kalai Vidham vidham rasippomaa

Female: Nee paadhiyo naan paadhiyo Vaazhvil endrum verenna hoo ooo

Female: Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae.hae

Female: Pala palangudhu thala thalangudhu Pattu pola udal thudikkudhu Killaadhae romba thullaadhae

Female: Kulu kulungudhu silu silungudhu Kumari ponnu unai azhaikkudhu Vidaadhae summaa vidaadhae Paruvam migavum pudhidhu Uruvam kadaindha merugu hoo ooo

Female: Hei hei heihei heihei Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae

Female: Aadum ullathil Odum ennangal Azhagil neendhattumae Naalum ullaasam Thevai sandhosham Thaenaaru paayattuame

Other Songs From Gaayathri (1977)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil gana lyrics

  • tamil karaoke for female singers

  • google google song lyrics tamil

  • one side love song lyrics in tamil

  • only tamil music no lyrics

  • azhagu song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil karaoke songs with tamil lyrics

  • vijay sethupathi song lyrics

  • piano lyrics tamil songs

  • tamil devotional songs lyrics pdf

  • padayappa tamil padal

  • tamil lyrics video song

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil karaoke songs with lyrics for female

  • famous carnatic songs in tamil lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • master song lyrics in tamil free download