Kaalai Paniyil Aadum Song Lyrics

Gaayathri cover

பெண்: ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம். ம்ம்ம்ம்.. ம்ம்ம்..ம்ஹ்ஹீமம்ம்ம்ம் நனநனநனநன நனா... நனநனநனநன நனா...

பெண்: காலை பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள் காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம் காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்

பெண்: பார்வையோடு பார்வை சேரும் பாவம் முதலில் சிறு நாணம் மனதில் பாவை மேனி தோளில் ஆட ராகம் பிறக்கும் அதில் தாளம் இருக்கும்

பெண்: கலைகள் ஆயிரம் அதில் வளரும் காவியம் சுவை குவியும் நாடகம் ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம். ஹ்ம்.. ஆஅ ஒஹோ அஹா.. ஹ்ம். ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம்ம்

பெண்: காதலாகி கனியும் போது மோகம் வளரும் என் தேகம் குளிரும் காலை தூக்கம் கலையும் போது வேகம் தணியும் அதில் நாலும் புரியும்

பெண்: உறவில் ஆடினேன் புது உலகை நாடினேன் இன்பக் கடலில் ஆடினேன் ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம். ஹ்ம்.. ஆஅ ஒஹோ அஹா.. ஹ்ம். ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம்ம்..

Female: Mmmm..mmm. Mmm..mmm... Hmmm.mmm..mm. Nana nananana nana nananana nananaa Nana nana nananana nana nananana nananaa

Female: Kaalaippaniyil aadum malargal Kaadhal ninaivil vaadum idhazhgal Kaayam patta maayam Kanni endhan yogam Kaayam patta maayam Kanni endhan yogam

Female: Paarvaiyodu paarvai serum Baavam mudhalil Siru naanam manathil Paavai maeni tholil aada Raagam pirakkum Adhil thaalam irukkum

Female: Kalaigal aayiram Adhil valarum kaaviyam Suvai puriyum naadagam Hmhmm.hmhmm..hmhmm. Ohoo ohoo ohoo Hmhmm.hmhmm..hmhmm.

Female: Kaalaippaniyil aadum malargal Kaadhal ninaivil vaadum idhazhgal Kaayam patta maayam Kanni endhan yogam Kaayam patta maayam Kanni endhan yogam

Female: Kaadhalaagi kaniyum podhu Mogam valarum En dhegam kulirum Kaalai thookkam kalaiyum podhu Vegam thaniyum Adhil naalam puriyum

Female: Uravil aadinen Pudhu ulagai naadinen Inba kadalil aadinen Hmhmm.hmhmm..hmhmm. Ohoo ohoo ohoo Hmhmm.hmhmm..hmhmm.

Female: Kaalaippaniyil aadum malargal Kaadhal ninaivil vaadum idhazhgal Kaayam patta maayam Kanni endhan yogam Kaayam patta maayam Kanni endhan yogam

Other Songs From Gaayathri (1977)

Similiar Songs

Most Searched Keywords
  • vennilave vennilave song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • maara song lyrics in tamil

  • tamilpaa

  • tamil song lyrics download

  • kutty pattas full movie tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil songs with lyrics free download

  • sarpatta parambarai neeye oli lyrics

  • eeswaran song lyrics

  • natpu lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • irava pagala karaoke

  • kutty pattas tamil full movie

  • enjoy enjaami song lyrics

  • google google song tamil lyrics

  • soorarai pottru movie lyrics