Added Date: Feb 11, 2022
பெண்: ........
பெண்: உன்னைத்தான் அழைக்கிறேன் அருகில் வா ஆனந்த ரகசியம் சொல்லவா காதல் கொண்டேன் ஐ லவ் யு ஒகே என்றால் யு லவ் மீ காதல் கொண்டேன் ஐ லவ் யு ஒகே என்றால் யு லவ் மீ
பெண்: கொடி விட்ட புதுமலர் அழகிலே மனம்கொண்டு நீ ஆட வா கனல் கொண்ட விழிகளின் அழைப்பிலே சுகம் உண்டு தேனாக வா
குழு: .......
பெண்: நாதம் கொண்ட உள்ளம் தாகம் கொண்டு ஆடும் ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் இறைவனின் பரிசல்லவோ உன்னைத்தான்.. அழைக்கிறேன் அருகில் வா..
பெண்: பனிமலை சாரலின் குளிரிலே நடுக்கத்தில் நான் வாடவோ பருவத்தின் ஜாடையில் பழகவோ பொன்னுஞ்சல் நீ ஆடவோ
குழு: .......
பெண்: போதை கொண்ட நெஞ்சம் தேவை சொல்ல மஞ்சம் ஆசைக்கு கொஞ்சம் அணைப்புக்கு கொஞ்சம் ஆண்டவன் பரிசல்லவோ
பெண்: உன்னைத்தான் அழைக்கிறேன் அருகில் வா... ஆனந்த ரகசியம் சொல்லவா காதல் கொண்டேன் ஐ லவ் யு ஒகே என்றால் யு லவ் மீ காதல் கொண்டேன் ஐ லவ் யு ஒகே என்றால் யு லவ் மீ

Female: ............
Female: Unnaithaan azhaikkiren arugil vaa Aanandha ragasiyam solla vaa Kaadhal konden i love you Okay endraal you love me Kaadhal konden i love you Okay endraal you love me
Female: Kodi vitta pudhu malar azhagilae Manam kondu nee aada vaa Kanal konda vizhigalin azhaippilae Sugam undu thaenaaga vaa
Chorus: ...............
Female: Nadham konda ullam Thaagam kondu aadum Aanukku pennum pennukku aanum Iraivanin parisallavo Unnaithaan azhaikkiren arugil vaa
Female: Pani mazhai chaaralin kulirilae Nadukkatthil naan vaadavo Paruvaththin jaadaiyil pazhagavo Ponnoonjal nee aadavo
Chorus: ...............
Female: Bodhai konda nenjam Thevai solla manjam Aasaikku konjam anaippukku konjam Aandavan parisallavo
Female: Unnaithaan azhaikkiren arugil vaa Aanandha ragasiyam solla vaa Kaadhal konden i love you Okay endraal you love me Kaadhal konden i love you Okay endraal you love me
isha yoga songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke
munbe vaa karaoke for female singers
tamil karaoke download
anbe anbe tamil lyrics
soorarai pottru songs singers
bhagyada lakshmi baramma tamil
rummy koodamela koodavechi lyrics
cuckoo lyrics dhee
kutty pattas full movie tamil
thamizha thamizha song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
semmozhi song lyrics
thalapathi song in tamil
bahubali 2 tamil paadal
lollipop lollipop tamil song lyrics
aagasatha
gaana songs tamil lyrics
new tamil songs lyrics
teddy en iniya thanimaye