Added Date: Feb 11, 2022
பெண்: வாழ்வே மாயமா வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா
பெண்: வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா நடந்தவை எல்லாம் வேஷங்களா நடப்பவை எல்லாம் மோசங்களா
பெண்: வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா
பெண்: நிலவுக்கு பின்னால் நிழல் இருக்கும் நிழலுக்கும் ஒருநாள் ஒளி கிடைக்கும் நிலவுக்கு பின்னால் நிழல் இருக்கும் நிழலுக்கும் ஒருநாள் ஒளி கிடைக்கும்
பெண்: மலரில் நாகம் மறைந்திருக்கும் மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும் திரைப்போட்டு நீ... மறைத்தால் என்ன தெரியாமல் போகுமா..

பெண்: சிரிப்பது போலே முகம் இருக்கும் சிரிப்புக்கு பின்னால் நெருப்பிருக்கும் சிரிப்பது போலே முகம் இருக்கும் சிரிப்புக்கு பின்னால் நெருப்பிருக்கும்
பெண்: அணைப்பதுபோலே கரம் இருக்கும் அங்கே கொடுவாள் மறைந்திருக்கும் திரைப்போட்டு நீ.. மறைத்தால் என்ன தெரியாமல் போகுமா..

பெண்: வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா வெறும் கனவா நிஜமா

Female: Vaazhvae maayama Vaazhvae maayama Verum kadhaiya kadum puyala Verum kanava nijama Vaazhvae maayama Verum kadhaiya kadum puyala Verum kanava nijama
Female: Nadanthavai ellaam veshangala Nadappavai ellaam mosangala Vaazhvae maayama Verum kadhaiya kadum puyala Verum kanava nijama
Female: Nilavukku pinnaal nizhal irukkum Nizhalukkum orunaal oli kidaikkum Nilavukku pinnaal nizhal irukkum Nizhalukkum orunaal oli kidaikkum
Female: Malarukkul naagam marainthirukkum Manathukkul mirugam olinthirukkum Thirai pottu nee maraithaal enna Theriyaamal poguma .aaa..
Female: Vaazhvae maayama Verum kadhaiya kadum puyala Verum kanava nijama
Female: Sirippathu polae mugam irukkum Siripukku pinnaal neruppirukkum Sirippathu polae mugam irukkum Siripukku pinnaal neruppirukkum
Female: Anaippathu polae karam irukkum Angae kodum vaal marainthirukkum Thirai pottu nee.. maraithaal enna Theriyaamal poguma
Female: {Vaazhvae maayama Verum kadhaiya kadum puyala Verum kanava nijama} (2) Verum kanava nijama
tamil music without lyrics free download
tamil collection lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil karaoke songs with tamil lyrics
enge enathu kavithai karaoke with lyrics
chinna chinna aasai karaoke mp3 download
bigil song lyrics
spb songs karaoke with lyrics
asku maaro karaoke
karaoke with lyrics tamil
alagiya sirukki movie
tamil new songs lyrics in english
kadhal album song lyrics in tamil
mulumathy lyrics
maara movie lyrics in tamil
natpu lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
karaoke songs tamil lyrics
master tamilpaa
ilayaraja songs karaoke with lyrics