Added Date: Feb 11, 2022
பெண்: ஹே சக்க சக்களத்தி நிலவே வா ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா ஹே சக்க சக்களத்தி மழையே வா மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
பெண்: தட தட தடவென தரையில நடந்தவ கனவுல மிதந்திட கனிஞ்சே வா சட சட சடவென கதைகள அளந்தவ தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா
பெண்: உசுரு பளிங்கு போல் உருட்டிடவா உலகம் உருண்டைய பொரட்டிடவா தொடாத ஆசை திரி தூண்ட மாமன் மனச மிரட்டிடவா
பெண்: ஹே சக்க சக்களத்தி நிலவே வா ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா ஹே சக்க சக்களத்தி மழையே வா வா மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
பெண்: செங்காந்தள் உதடு இன்னுமே இன்னுமே ஏங்காதோ தேன் ஊற சிங்கார வலையில் சத்தமே சத்தமே போடாதோ ஈடு ஏற காணாததை கண்டேவிட இரு கண்களும் பேசுவது ஏதோ செல்லமென கொஞ்சினாலும் கொஞ்சம் போல மிஞ்சினாலும் கூடாதோ காதலே
பெண்: ஹே சக்க சக்களத்தி குயிலே வா நாணத்த தேகத்தில மறச்சே வா ஹே சக்க சக்களத்தி மயிலே வா ஏக்கத்த தீர்த்து கொள்ள நெனச்சே வா

Female: Hey chaka chakalathi nilavae vaa Aasaikkum vetkam illai therinjae vaa Hey chaka chakalathi mazhaiyae vaa Mogamtha selai kattil mudinjae vaa
Female: Thada thada thadavena Tharayila nadanthava Kanavula mithanthida kaninjae vaa Sada sada sadavena Kadhaigala alanthava Thanimaiyil sirichida thuninjae vaa
Female: Usuru palangi pol uruttida vaa Ulagam urundaiya poratida vaa Thodatha aasa thiri thoonda Maaman manasa mirattidava
Female: Hey chaka chakalathi nilavae vaa Aasaikkum vetkam illai therinjae vaa Hey chaka chakalathi mazhaiyae vaa vaa Mogamtha selai kattil mudinjae vaa
Female: Sengaandhal udhadu Innumae innumae yengatho thean oora Singara valaiyil Saththamae saththamae podatho eedu era Kanathathai kanduvida Iru kangalum pesuvadhu edho Chellamena konjinaalum Konjam pola minjinalum koodatho kaadhalae
Female: Hey chaka chakalathi kuyilae vaa Naanamtha dhegathilla marachae vaa Hey chaka chakalathi mayilae vaa Yeakkatha theerthu kolla nenachae vaa
Female: Hey chaka chakalathi nilavae vaa Aasaikkum vetkam illai therinjae vaa Hey chaka chakalathi mazhaiyae vaa Mogamtha selai kattil mudinjae vaa
tamil karaoke songs with tamil lyrics
sivapuranam lyrics
tholgal
kanakadhara stotram tamil lyrics in english
mgr karaoke songs with lyrics
aathangara marame karaoke
alagiya sirukki full movie
soorarai pottru song lyrics
soorarai pottru kaattu payale lyrics
thalattuthe vaanam lyrics
teddy en iniya thanimaye
kutty story song lyrics
ithuvum kadanthu pogum song download
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil christian devotional songs lyrics
ennathuyire ennathuyire song lyrics
google google panni parthen ulagathula song lyrics
national anthem lyrics in tamil
national anthem lyrics tamil
karaoke songs with lyrics in tamil