Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics

Galatta Kalyaanam cover
Movie: Galatta Kalyaanam (2021)
Music: A. R. Rahman
Lyricists: Kabilan
Singers: Yazin Nizar and Shashaa Tirupati

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ

ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓஓ ஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓஓஓஓ

ஆண்: காதல்...பூ என் காதல் யாதும் உன் ஆளதோ கனவே கனவே கண்ணை கடனாக தருவாயோ

ஆண்: அடியே அடியே உயிரினை காதல் தாங்காதா ஒரு விழியாவது தூங்காதா மொழி இருந்தும் வழி இருந்தும் என் காதலை சொல்ல முடியாதா...

ஆண்: ஒரு விழி இன்பம் ஆனதடி ஒரு விழி வன்மம் ஆனதடி மின்சாரம் ரீங்காரம் இருண்டுக்கும் நடுவே தவித்தேனே

ஆண்: வாசம் அது வாசம் வீசுதடி வாசம் அது வாசம் வீசுதடி

ஆண்: தான ன னா னா னா ஓஹ் ஓஓஓ ஓ தான னா னா னா னா னா

குழு: ...........

ஆண்: ............

ஆண்: உன் கண்கள் கண்ணாடி ஆனால் கண்ணின் முன்னே என்னை காண கூடாதா ஆகாயம் தேடி நான் போக மாட்டேன் வீட்டோடு வெண்ணிலா நீதானே மயில் தோகையோ என் கை ரேகையாய் சேரும் வரை சேர்ந்திருப்பேன்

பெண்: இவள் ஒரு காதல் அழகே நீ இரு விழி தாயின் மொழியா நீ உன் மடியில் நான் தினமும் ஒரு புல்லின் மீது பனியானேன்

ஆண்: ஆருயிர் உன்னை மறவேனே யாரிடம் என்னை தருவேனே நீயே சொல் நீயே சொல் ஒரு மின்மினி இல்லா இரவானேன்

பெண்: ஆ...ஆஆ...ஆஆ...ஆ..

ஆண்: வாசம் அது வாசம் வீசுதடி வாசம் அது வாசம் வீசுதடி வாசம் வீசும்...

Female: Hmm mm mm hmm hmm Hmm mm mm hmm Ohoo ooo oo oo hoo oo ooo

Male: Hmm mm mm hmm Ohoo ooo oo oo hoo oo ooo Hoo oo oo hoo oo oo Oo ooo oo ooo oooo

Male: Kaadhal. poo en kaadhal Yaadhum un aaladho Kanavae kanavae Kannai kadanaga tharuvaaiyo Adiyae adiyae uyirinai Kaadhal thaangatha Oru vizhiyavathu thoongatha Mozhi irundhum vazhi irundhum En kaadhalai solla mudiyaadha

Male: Oru vizhi inbam aanathadi Oru vizhi vanmam aanathadi Minsaram reengaaram Irandukkum naduvae thavithenae

Male: Vaasam adhu vaasam veesuthadi Vaasam adhu vaasam veesuthadi

Male: Thana na naaa naaa naaa Ohh oooo oo thana naaa naaa naaa naaa naaa

Chorus: .......

Male: ..........

Male: Un kangal kannadi aanaal Kannin munnae ennai kaana koodaatha Aagayam thedi naan poga maatten Veettodu vennila neethanae Mayil thogaiyo en kai regaiyaai Serum varai sernthiruppen

Female: Ival oru kaadhal azhaga nee Iru vizhi thaayin mozhiya nee Un madiyil naan dhinamum Oru pullin meedhu paniyaanen

Male: Aaruyir unnai maravenae Yaaridam ennai tharuvenae Neeyae sol neeyae sol Oru minmini illa iravanen

Female: Aaa...a.aa...aaa..aa..

Male: Vaasam adhu vaasam veesuthadi Vaasam adhu vaasam veesuthadi Vaasam veesum..

Other Songs From Galatta Kalyaanam (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil

  • kai veesum

  • master vaathi raid

  • tamil songs without lyrics

  • alagiya sirukki tamil full movie

  • en kadhal solla lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil song lyrics in english free download

  • aathangara marame karaoke

  • ilayaraja song lyrics

  • sarpatta lyrics

  • tamil mp3 song with lyrics download

  • thabangale song lyrics

  • chellamma song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • maara movie song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • mg ramachandran tamil padal

Recommended Music Directors