Uravinil Song Lyrics

Galatta Kalyanam cover
Movie: Galatta Kalyanam (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: C. S. Ganesh and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: உறவினில்
ஆண்: பிப்டி பிப்டி
பெண்: உதட்டினில்
ஆண்: பிப்டி பிப்டி

பெண்: உறவினில்
ஆண்: பாதி பாதி
பெண்: உதட்டினில்
ஆண்: பாதி பாதி

பெண்: வருவது சுகம் பிப்டி பிப்டி தருவது இந்த தங்கக்கட்டி

பெண்: முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர வண்ணமயில் நடை தத்தி வர தத்தி வர வர

பெண்: கன்னம் கனி இவளுடைய கன்னம் கனி சின்னக்கிளி இனிய மொழி என்றும் ஹனி

பெண்: சுட்டு விழி கட்டழகு பக்கம் வர பக்கம் வர சுட்டு விரல் பட்டுடலைத் தொட்டு விட தொட்டு விட ஆஅஹ்..ஆஹ்...

பெண்: முத்துச்சரம் மடியில் விழும் பத்துத்தரம் வெள்ளிக்குடம் சுவை அமுதை அள்ளித் தரும்

பெண்: அன்னமென சின்ன நடை பின்னி வர பின்னி வர கட்டிலறை பஞ்சு மெத்தை வட்டமிட வட்டமிட

Female: Uravinil
Male: Fifty fifty
Female: Udhatinil
Male: Fifty fifty

Female: Uravinil
Male: Paadhi paadhi
Female: Udhatinil
Male: Paadhi paadhi

Female: Varuvadhu sugam Fifty fifty Tharuvadhu indha Thanga katti

Female: Mutha mazhai ingu Pongi vara pongi vara vara Vannamayil nadai Thaththi vara thaththi vara vara

Female: Kannam kani Ivaludaiya kannam kani Chinna kili Iniya mozhi endrum honey

Female: Chuttu vizhi kattazhagu Pakkam vara pakkam vara Suttu viral pattudalai Thottu vida thottu vida Aaahhh..aahh..

Female: Mutha mazhai ingu Pongi vara pongi vara vara Vannamayil nadai Thaththi vara thaththi vara vara

Female: Uravinil
Male: Fifty fifty
Female: Udhatinil
Male: Fifty fifty

Female: Varuvadhu sugam Fifty fifty Tharuvadhu indha Thanga katti

Female: Mutha mazhai ingu Pongi vara pongi vara vara Vannamayil nadai Thaththi vara thaththi vara vara

Female: Muthu charam Madiyil vizhum pathuththaram Vellik kudam Suvai amudhai alli tharum

Female: Annamena chinna idai Pinni vara pinni vara Kattilarai panju meththai Vattamida vattamida

Female: Uravinil
Male: Fifty fifty
Female: Udhatinil
Male: Fifty fifty

Female: Varuvadhu sugam Fifty fifty Tharuvadhu indha Thanga katti

Female: Mutha mazhai ingu Pongi vara pongi vara vara Vannamayil nadai Thaththi vara thaththi vara vara

Other Songs From Galatta Kalyanam (1968)

Most Searched Keywords
  • porale ponnuthayi karaoke

  • putham pudhu kaalai song lyrics

  • bujjisong lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • karaoke with lyrics tamil

  • share chat lyrics video tamil

  • christian padal padal

  • i movie songs lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • anirudh ravichander jai sulthan

  • movie songs lyrics in tamil

  • thalapathi song in tamil

  • tamil songs lyrics download for mobile

  • asku maaro karaoke

  • namashivaya vazhga lyrics

  • i songs lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • happy birthday tamil song lyrics in english

  • venmathi venmathiye nillu lyrics