Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
பெண்: டம் டக டக டக டம் டம் டும் டக டக டக டும் டும் டம் டக டக டக டம் டம் டும் டக டக டும்

ஆண்: கண்ணின் மணியே கண்ணின் மணியே என்ன அழகு நீ சிரித்தால் வெள்ளை பணியே வெள்ளை பணியே என்ன அழகு நீ நடந்தால்
பெண்: ஓ பாப்பா பாப்பா சின்ன பாப்பா தேன் வைப்பா வைப்பா நித்தம் கேப்பா ஓ ரப்பா ரப்பா கைய கோர்ப்பா நைஸ் பாப்பா சிரிப்பா
ஆண்: மனசே ஒரு பொன் ஊஞ்சல் அதிலே நீ அசைந்தாயே உயிரில் ஒரு சிறு வீடு அதிலே நீ இருந்தாயே
ஆண்: நீ தானே நீ தானே எனக்கு கிடைத்த வரமே
பெண்: டிஸ்னிலேண்ட் டோரா டோரா கூட்டிக்கிட்டு போப்பா பீஸ்சா கார்னெர் அங்க மில்க்கி ஐஸ்கிரீம் வாங்கி தாப்பா
பெண்: ஷாப்பிங் போன டெடி பியர் பொம்ம கேட்கும் பாப்பா ஸ்நொவ் பௌலிங் ஆடிக்காட்ட என் கூடத்தான் வாப்பா
ஆண்: கொள்ளை அடித்தாய் கொள்ளை அடித்தாய் கொஞ்சி கொஞ்சியே கொள்ளை அடித்தாய் கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் சிரித்தாய் லட்சம் மின்னலை மிஞ்ச சிரித்தாய்

ஆண்: நீயே என்னை பாதித்தாய் நீயே என் பாதி தாய் நெஞ்சில் வந்து பூ வைத்தாய் உயிரில் பிஞ்சு கை வைத்தாய்
ஆண்: மனசெல்லாம் மனசெல்லாம் வாசமலர்கள் பறித்தாய்
பெண்: சண்டே சண்டே மாயாஜால பிக்சர் கூட்டி போப்பா குட் நைட் சொல்லி குட்டி குட்டி ரைம்ஸ் சொல்லித் தாப்பா
பெண்: மிக்கி மௌஸா மாறிக்கிட்டு டிஷ்யூம் போட வாப்பா உர்ருனுதான் எப்பவும் இருப்பது ஏன்ப்பா
ஆண்: ரெக்கை கட்டிய குட்டி நிலவே மண்ணில் இறங்கி நடந்தாயே கண்கள் சிமிட்டும் நட்சத்திரமே வெள்ளை மழையாய் சிரித்தாயே
பெண்: ஓஹ் சுட்டி சுட்டி சுட்டி நானே கை தட்டி தட்டி தட்டினேனே ஐஸ் கட்டி கட்டி கொட்டினேனே பூ கொட்டி சிரித்தேன்
ஆண்: அழகே நீ நடமாட குடையாய் வரும் தொடு வானம் அடடா நீ விளையாட தருவேன் மலர் மைதானம் உனக்காக உனக்காக உயிரை உருக செய்வேன்

Female: Tum taka taka taka tum tum Dum taka taka taka dum dum Tum taka taka taka tum tum Dum taka taka dum

Male: Kannin maniyae kannin maniyae Enna azhaghu nee sirithaal Vellai paniyae vellai paniyae Enna azhaghu nee nadanthaal
Female: O pappa pappa chinna paapa Thaen veippa veippa nitham kaeppa O rabba rabba kaiya korppa Nice pappa sirippa
Male: Manase oru ponn oonjal Adhilae nee asainthaayae Uyiril oru siru veedu Athilae nee irundhayae
Male: Nee thaanae nee thaanae Enakku kidaitha varamae
Female: Disneyland dora dora Kootikkittu poppa Pizza corner anga milky icecream Vaangi thaappa
Female: Shopping pona teady bear Bomma kaetkum pappa Snow bowling aadikaatta En kooda thaan vaappa
Male: Kollai adithaai kollai adithaai Konji konjiyae kollai adithaai Konjam sirithaai konjam sirithaai Latcham minnalai minja sirithaai
Female: Tum taka taka taka tum tum Dum taka taka taka dum dum Tum taka taka taka tum tum Dum taka taka dum
Male: Neeyae ennai paathithaai Neeyae en paadhi thaai Nenjil vandhu poo vaithaai Uyiril pinju kai vaithaai
Male: Manasellam manasellam Vaasamalargal parithaai
Female: Sunday sunday mayaajala Picture kooti poppa Gud nite solli kutti kutti Rhymes solli thaappa
Female: Mickey mousaa maarikittu Dishyum poda vaappa Urrunu thaan eppavum Iruppathu yaenpaa
Male: Rekkai kattiya kutti nilavae Mannil irangi nadanthaayae Kangal simittum natchathiramae Vellai mazhaiyaai sirithaaiyae
Female: Oh chutti chutti chutti naanae Kai thatti thatti thattinaenae Ice katti katti kottinaenae Poo kotti sirithaen
Male: Azhagey nee nadamaada Kudaiyaai varum thodu vaanam Adada nee vilaiyada Tharuvaen malar maidhaanam Unakkaaga unakkaaga Uyirai uruga seivaen
enjoy enjami song lyrics
neeye oli lyrics sarpatta
master vaathi raid
oru vaanavillin pakkathilae song lyrics
soorarai pottru song tamil lyrics
maraigirai full movie tamil
master tamil padal
sirikkadhey song lyrics
tamil song writing
oh azhage maara song lyrics
sarpatta lyrics
kutty pattas full movie tamil
tamil song lyrics in tamil
kutty pattas tamil movie download
kutty pattas full movie download
mayya mayya tamil karaoke mp3 download
tamilpaa master
tamil poem lyrics
mudhalvan songs lyrics
unna nenachu nenachu karaoke download