Naanaga Naan Irunthen Song Lyrics

Gambeeram cover
Movie: Gambeeram (2004)
Music: Mani Sharma
Lyricists: Kabilan
Singers: Sujatha and Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

குழு: {லையோ லையோ லையோ லையோ லையோ லையோ லையோலோ லையோ லையோ லையோ லையோ லையோ லையோ லையோலோ} (2)

பெண்: நானாக நான் இருந்தேன் நீ வந்தாய் நீயானேன்

பெண்: நானாக நான் இருந்தேன் நீ வந்தாய் நீயானேன் விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே..ஏ.. விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே.ஏ...

ஆண்: கொட்டாங்க் குச்சிக்குள்ளே ரெண்டு பட்டாம்பூச்சி நான்தானே நூலை தொட்டு காலை உரசும் சோலையாக மூடவந்தேன்

பெண்: சின்ன சின்ன பூக்கள் நான் மலர்மாலை நீ நான் கண்கள் திறந்து பார்க்கின்ற அதிகாலை நீ

ஆண்: ஆலமரம் போலவே இருந்தேனடி ஒரு வாழை மரம் சாய்ந்ததால் வளைந்தேனடி

பெண்: நானாக நான் இருந்தேன் நீ வந்தாய் நீயானேன் விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே

குழு: ...........

பெண்: ஒரு யாசகம் கேட்டு உந்தன் வாசல் வந்து காத்து நின்றேன் சிறு பார்வையை பார்த்து என்னை சேர்த்து கொள்வாயோ..

ஆண்: குருத்து ஓலையாய் நானும் உந்தன் வாசல் வந்து ஊஞ்சல் அட மாவிலை என வந்து நீ சேர்த்து கொள்வாயோ...

பெண்: தூரிகை உதடு நீதான் காகிதக் கன்னம் நான்தான் இரவும் பகலும் எழுதேன்டா

ஆண்: வானத்தை பார்க்கும் பூ நீ பூமியில் வாழும் வேர் நான் வேரும் பூவும் வேறு இல்லை

பெண்: கிணற்றில் தண்ணீர் எடுக்கையில் பின் வாசல் நீ நான் கோலம் போடும் வேளையில் முன் வாசல் நீ

ஆண்: நிற்க்கும் போது கேட்க்கின்ற சிரிப்பு ஓசை நான் நீ நடக்கும் போது கேட்க்கின்ற கொலுசோசை நான்

குழு: லையோ லையோ லையோ லையோ லையோ லையோ லையோலோ லையோ லையோ லையோ லையோ லையோ லையோ லையோலோ

குழு: ............

ஆண்: ஒரு வாலிப சிங்கம் அதன் காட்டுக்குள்ளே ஓடி வந்து சிறு புன்னகை செய்தாய் நான் பூனை ஆனேனே

பெண்: ஒரு தாமரை பூ நான் அதில் உள்ள இதழ் அத்தனையும் உன் பேரினை பேசும் அந்த ஓசை கேட்டாயோ..ஓ..

ஆண்: சத்தங்கள் கூட இன்று சங்கீதம் ஆகுமடி வலை ஓசை சொன்னேனே

பெண்: ஏழு வண்ண வானவில் மண் மீது வாழுதடா உந்தன் கையின் ரேகை சொன்னேனே

ஆண்: நிற்க்கும் போது கேட்க்கின்ற சிரிப்பு ஓசை நான் நீ நடக்கும் போது கேட்க்கின்ற கொலுசு ஓசை நான்

பெண்: நானாக நான் இருந்தேன் நீ வந்தாய் நீயானேன் விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே..ஏ.. விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே.ஏ.

ஆண்: கொட்டாங்க்குச்சிக்கு உள்ளே ரெண்டு பட்டாம்பூச்சி நான்தானே நூலை தொட்டு காலை உரசும் சோலையாக மூடவந்தேன்

Chorus: {Laiyo laiyo laiyo laiyo Laiyo laiyo laiyolo Laiyo laiyo laiyo laiyo Laiyo laiyo laiyolo} (2)

Female: Naanaga naan irrunthen Nee vanthai neeyanen

Female: Naanaga naan irrunthen Nee vanthai neeyanen Viralaley vizhakku yaetra vantheney..ae.. Vizhiyaley velicham paarka sonneney..ae...

Male: Kottang kuchikkulley rendu Pattampoochi naanthaney Noolai thottu kaalai Orasum Selaiyaka Moodavanthen

Female: Chinna chinna pookal naan Malarmalai nee Naan kangal thiranthu paarkindra Athigalai nee

Male: Aalamaram polavey irrunthenadi Oru vaazhai maram Saainthathal Valainthenadi

Female: Naanaga naan irrunthen Nee vanthai neeyanen Viralaley vizhakku yaetra vantheney.. Vizhiyaley velicham paarka sonneney..

Chorus: ........

Female: Oru yaasagam kettu Unthan vaasal vanthu kaathu nindren Siru paarvaiyai paarthu Ennai serthu kolvaayo..

Male: Kuruthu olaiyaai naanum Unthan vaasal vanthu oonjal aada Maavilai ena vanthu Nee serthu kolvaayo

Female: Thoorigai uthadu neethan Kaakitham kannam naanthan Iruvum pagalum eluthendaa

Male: Vaanathai paarkum poo nee Bhoomiyil vaazhum ver naan Verum poovum veru illai

Female: Kinatril thanner edukkaiyil Pin vaasal nee Naan kolam podum velaiyil Mun vaasal nee

Male: Nirgum pothu ketkkintra Siripu osai naan Nee nadakkum pothu Kektkintra Kolusosai Naan

Chorus: Laiyo laiyo laiyo laiyo Laiyo laiyo laiyolo Laiyo laiyo laiyo laiyo Laiyo laiyo laiyolo

Male: Oru vaalipa singam Athan kaattukkulley odi vanthu Siru punnagai seithaai Naan poonai aaneney

Female: Oru thamarai poo naan Athil ulla ithal athanaium Un perinai pesum Antha osai kettaiyo..oo...

Male: Sathangal kooda intru Sangeetham aagumadi Valai osai sonneney

Female: Yaelu vanna vaanavil Mann meethu vaazuthada Unthan kaiyin rekai sonneney

Male: Nirgum pothu ketkkintra Siripu osai naan Nee nadakkum pothu Kektkintra Kolusosai Naan

Female: Kinatril thanner edukkaiyil Pin vaasal nee Naan kolam podum velaiyil Mun vaasal nee

Female: Naanaga naan irrunthen Nee vanthai neeyanen Viralaley vilakku yaetra vantheney..ae.. Vizhiyaley velicham paarka sonneney..ae..

Male: Kottang kuchikkulley rendu Pattampoochi naanthaney Noolai thottu kaalai Orasum Selaiyaka Moodavanthen

Female: Chinna chinna pookal naan Malarmalai nee Naan kangal thiranthu paarkindra Athigalai nee

Male: Aalamaram polavey irrunthenadi Oru vaazhai maram Saainthathal Valainthenadi..

Other Songs From Gambeeram (2004)

Kannin Maniye Song Lyrics
Movie: Gambeeram
Lyricist: Pa.Vijay
Music Director: Mani Sharma
Oru Chinna Vennila Song Lyrics
Movie: Gambeeram
Lyricist: Kabilan
Music Director: Mani Sharma
Sambal Kaadu Song Lyrics
Movie: Gambeeram
Lyricist: Pa.Vijay
Music Director: Mani Sharma
Sembaruthipoove Song Lyrics
Movie: Gambeeram
Lyricist: Pa.Vijay
Music Director: Mani Sharma

Similiar Songs

Yamma Yamma Song Lyrics
Movie: 7aum Arivu
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Vaarayo Vaarayo Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Kadhal Oru Song Lyrics
Movie: Aasai Aasaiyai
Lyricist: Vairamuthu
Music Director: Mani Sharma
Most Searched Keywords
  • unna nenachu nenachu karaoke download

  • master tamil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil songs english translation

  • en kadhale lyrics

  • pularaadha

  • best love lyrics tamil

  • putham pudhu kaalai song lyrics

  • tamil melody songs lyrics

  • best tamil song lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics

  • tamil christian songs lyrics pdf

  • sarpatta lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • porale ponnuthayi karaoke

  • theriyatha thendral full movie

  • lyrics song download tamil

  • tamil love song lyrics in english

  • comali song lyrics in tamil