Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: ஒரு சின்ன வெண்ணிலா போலே நான் வானில் போகிறேன் மேலே அடி துள்ளி குதிப்பது இங்கு ஏன்தான் நீ தூண்டில் மாட்டிக்கொண்ட மீன்தான்
குழு: சந்தன பூ நெற்றியிலே குங்குமத்தை இட்டு கொண்டு சங்கமிக்க போகும் பெண் ஆவாள் அழகிய அங்கமெல்லாம் மின்னும் பொன் ஆவாள்
பெண்: மலரே மலரே.. அவன் தேதில் மூழ்கும் நேரம் மெதுவாய் மெதுவாய் இந்த பூவில் பாரம் ஏறும் அடியே...அடியே... இனி நீயும் அவனும் ஏதேதோ
பெண்: ஒரு சின்ன வெண்ணிலா போலே நான் வானில் போகிறேன் மேலே
பெண்: முத்த கதைகள் முற்றும் கரைய வெந்நீர் கொண்டு நீராடினேன் உன்னை கண்டதால் என்னை மறந்தேன் தீயில் வேகும் நீராகிறேன்
பெண்: காடு மலைகள் கை வீசி நடந்தேன் உனது நிழலில் நான் நிற்கிறேன் உச்சந்தலையில் நேர்கோடு கிழித்து தலைவன் போக தலை சாய்கிறேன்
பெண்: அந்த கோயில் கதவை மூடு இவள் கை கோர்க்கும் கடவுள் நீதான் அட கண்ணீரே இல்லா கண்கள் இனி என்னோட கண்கள் தானே

குழு: .........
பெண்: குத்து விளக்காய் கூடி இருந்தேன் மின்னல் போல ஓடோடினேன் சின்ன விதையாய் மண்ணில் இருந்தேன் வேர்கள் விட்டு ஆளாகினேன்
பெண்: மீசை கயிற்றில் பொன்னுஞ்சல் அமைத்து உனது குழந்தை தாலாட்டுவேன் பசிக்கும் பொழுது மடிமீது வைத்து நிலவை பிழிந்து பாலூட்டுவேன்
பெண்: குழல் மீட்டும் விரலாய் வந்தாய் நான் கற்பூர தீயை ஆனேன் இவள் கன்னத்தை கிள்ளி போனாய் ஒரு ஆனந்த பெண்ணாய் ஆனேன்
குழு: வெள்ளி நிலா கன்னத்திலே வெட்கம் வந்து ஒட்டி கொள்ள முத்தத்தாலே துடைப்பவன் யார் சொல்லடி முந்தானைக்கு சொந்தகாரன் யார்
பெண்: ஒரு காதல் தேவனை கண்டேன் அவன் கண்ணில் தூங்கவே வந்தேன் அதி காலை சூரியன் நீதான் உன்னை பார்த்து பூக்கின்ற பூ நான்
பெண்: ஒரு நாள் ஒரு நாள் இவள் நெஞ்சுக்குள்ளே வீழ்ந்தான் உயிராய் உயிராய் இவள் தேகம் எங்கும் வாழ்ந்தான் அடடா அடடா நான் உன்னால் நாளை தாயாவேன்.

Female: Oru chinna vennila pole Naan vaanil pogiren mele Adi thulli kuthippathu ingu yen than Nee thoondil maatikonda meen than
Chorus: Santhana poo nettriyila Kungumathi ittu kondu Sangamikka pogum pen aaval Azhakiya angamellam minnum pon aaval
Female: Malare malare... Avan thethil moozhgum neram Meduvai meduvai intha poovil baram yerum Adiye..adiye.. ini neeyum avanum yetheyetho
Female: Oru chinna vennila pole Naan vaanil pogiren mele
Female: Mutha kadhaigal muttrum karaiya Venneer kondu neeradinen Unnai kandathaal ennai maranthen Theeyil vegum neeragiren
Female: Kaadu malaigal kai veesi nadanthen Unathu nizhalil naan nirkiren Uchanthalaiyil nerkodu kizhithu Thalaivan poga thalai saaigiren
Female: Antha kovil kathavai moodu Ival kai korkum kadavul neethan Ada kannere illaa kangal Ini ennoda kangal thaane
Chorus: Santhana poo nettriyila Kungumathi ittu kondu Sangamikka pogum pen aaval Azhakiya angamellam minnum pon aaval
Female: Oru chinna vennila pole Naan vaanil pogiren mele Adi thulli kuthipathum ingu yen thaan Nee thoondil maatikkonda meen than
Chorus: ........
Female: Kuthu vilakkai koodi irunthen Minnal pola ododinen Chinna vithaiyai mannil irunthen Vergal vittu aalaginen
Female: Meesai kayitril ponnunjal amaithu Unathu kuzhanthai thaalattuven Pasikkum pozhuthu madimeethu vaithu Nilavai pizhinthu paaloottuven
Female: Kuzhal meetum viralai vanthai Naan karpoora theeyai aanen Ival kannathai killi ponai Oru aanantha pennai aanen
Chorus: Velli nila kannathile Vetkam vanthu otti kolla Muthathaale thudaippavan yaar Solladi munthanaikku sonthakkaaran yaar
Female: Oru kaathal devanai kanden Avan kannil thoongave vanthen Athi kaalai sooriyan nee than Unnai paarthu pookintra poo naan
Female: Oru naal oru naal ival Nenjukkulle vizhunthan Uyirai uyirai ival Thegam engum vazhnthan Adada..adada... Naan unnal nalai thaayaven...
marudhani song lyrics
mainave mainave song lyrics
thullatha manamum thullum tamil padal
sarpatta movie song lyrics in tamil
megam karukuthu lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
usure soorarai pottru lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
nerunjiye
soorarai pottru lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
kannana kanne malayalam
soorarai pottru movie song lyrics
google google panni parthen ulagathula song lyrics
jayam movie songs lyrics in tamil
azhagu song lyrics
vijay and padalgal
nila athu vanathu mela karaoke with lyrics
kutty story song lyrics