Moththa Kuthagaikku Song Lyrics

Ganam Courtar Avargale cover
Movie: Ganam Courtar Avargale (1988)
Music: Devendran
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: மொத்த குத்தகைக்கு தாரேன் அட வா மன்னவா ரெண்டு குலை தள்ளும் வாழை அது நானல்லவா கிக்கிக்குத்தான் சரக்கு மீனு கொக்குகுத்தான் இருக்கு அள்ளிக் கிட்டு மல்லுக்கட்டு பொண்ணு தந்தா முத்தம் ஏழெட்டு

பெண்: மொத்த குத்தகைக்கு தாரேன் அட வா மன்னவா

பெண்: முட்டை பிறந்தது கோழிக்குள் அந்த கோழி பிறந்தது முட்டைக்குள் பெண்கள் இருப்பது ஆணுக்குள் அந்த ஆண்கள் பிறப்பது பெண்ணுக்குள்

பெண்: ஒன்றுக்குள் ஒன்று சம்மந்தம் இன்றி எப்படி சாமி படைக்கும் அட எப்படி பூமி நடக்கும்

பெண்: மாலை கட்டு மன்மதா இவள் மஞ்சம் என்ன சின்னதா மண்ணுக்குள் செல்லும் தேகத்தில் பல இன்பமப்பா சொன்னால் தப்பா

பெண்: மொட்டு தளிர் உடல் பட்டுத்தான் அதை தொட்டுக் கலந்திடு தொட்டுத்தான் என்னை துறவியும் சந்தித்தான் ஆண்கள் நம்பி இருப்பதும் என்னைத்தான்

பெண்: கற்பும் இல்லாமல் கர்ப்பம் இல்லாமல் எப்படி நானும் வளர்ந்தேன் அட எப்படி நானும் மலர்ந்தேன்

பெண்: வாழ்க்கை ரொம்ப சின்னது கொஞ்சம் வாழ்ந்து விட்டால் நல்லது கட்டில் மேல் என்ன சட்டங்கள் இங்கு ஆணும் ஒன்று பெண்ணும் ஒன்று.

பெண்: மொத்த குத்தகைக்கு தாரேன் அட வா மன்னவா ரெண்டு குலை தள்ளும் வாழை அது நானல்லவா

Female: Moththa kuththagaikku thaaraen Ada vaa mannavaa Rendu kulai thallum vaazhai Adhu naanallavaa Kickkuththaan sarakku Meenu kokkukuththaan irukku Allikkittu mallukattu Ponnu thanthaa muththam yaezhettu

Female: Moththa kuththagaikku thaaraen Ada vaa mannavaa

Female: Muttai piranthathu kozhikkul Antha kozhi piranthathu muttaikkul Pengal iruppathu aanukkul Antha aangal pirappathu pennukkul

Female: Ondrukkul ondru sammantham indri Eppadi saami padaikkum Ada eppadi bhoomi nadakkum

Female: Maalai kattu manmathaa Ival manjam enna chinnathaa Mannukkul sellum thegaththil Pala inbamappaa sonnaal thappaa

Female: Moththa kuththagaikku thaaraen Ada vaa mannavaa Rendu kulai thallum vaazhai Adhu naanallavaa Kickkuththaan sarakku Meenu kokkukuththaan irukku Allikkittu mallukattu Ponnu thanthaa muththam yaezhettu

Female: Moththa kuththagaikku thaaraen Ada vaa mannavaa

Female: Mottu thalir udal pattuththaan Adhai thottu kalanthidu thottuththaan Ennai thuraviyum santhithaan Aangal nambi iruppathum ennaiththan

Female: Karppum illaamal karppam illamal Eppadi naanum valarnthaen Ada eppadi naanum malarnthaen

Female: Vaazhkkai romba chinnathu konjam Vaazhnthu vittaal nallathu Kattil mael enna sattangal ingu Aanum ondru pennum ondru.

Female: Moththa kuththagaikku thaaraen Ada vaa mannavaa Rendu kulai thallum vaazhai Adhu naanallavaa Kickkuththaan sarakku Meenu kokkukuththaan irukku Allikkittu mallukattu Ponnu thanthaa muththam yaezhettu

Female: Moththa kuththagaikku thaaraen Ada vaa mannavaa Rendu kulai thallum vaazhai Adhu naanallavaa

Other Songs From Ganam Courtar Avargale (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • bujjisong lyrics

  • best love song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • paadariyen padippariyen lyrics

  • aarariraro song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • kutty story song lyrics

  • oh azhage maara song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • uyire song lyrics

  • alli pookalaye song download

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • bigil unakaga

  • tamil hymns lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • sri guru paduka stotram lyrics in tamil

  • john jebaraj songs lyrics