Yaar Itta Sattam Song Lyrics

Ganam Courtar Avargale cover
Movie: Ganam Courtar Avargale (1988)
Music: Devendran
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே..

ஆண்: ராணுவம் எழுகவே ஆணவம் அழிகவே கட்டறுக்கும் வேலை தன்னை முப்படைக்கும் ஒப்படைக்கிறேன் முனைகவே

ஆண்: யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே..

ஆண்: கோழை வாழும் மட்டும் வாழ்வில் துன்ப வெள்ளம் வீரம் வந்துவிட்டால் சாவும் அச்சு வெல்லம் சிங்கம் உறங்கும் நேரம் எலியும் ஏறி கடிக்குமாம் ஏனின்னும் அச்சம் வாழ்விங்கு துச்சம்

ஆண்: ஆகாயம் தொட்டுவிட்டு அங்கேயும் தோட்டமிட்டு விண்ணாள வேண்டும் வீரனே..

ஆண்: யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே..

ஆண்: காதல் கொஞ்ச நேரம் கண்ணீர் கொஞ்ச நேரம் பாசம் பாதி தூரம் வீரம் ஆயுள் தோறும் பூனை வளர்க்கும் மீசை உனக்கும் ஆசை எதற்கடா

ஆண்: மூளட்டும் யுத்தம் பாயட்டும் ரத்தம் அணைக்காமல் கர்ப்பமில்லை செதுக்காமல் சிற்பமில்லை வெளுக்காமல் விடிவும் இல்லையே

ஆண்: யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே.. ராணுவம் எழுகவே ஆணவம் அழிகவே கட்டறுக்கும் வேலை தன்னை முப்படைக்கும் ஒப்படைக்கிறேன் முனைகவே

ஆண்: யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே.. யார் இட்ட சட்டம் இது யார் போட்ட வட்டம் நம் தோள் தட்டினால் வெற்றியே..

Male: Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae

Male: Raanuvam ezhugavae aanavam azhigavae Kattarukkum velai thannai Muppadaikkum oppadaikkiraen munaigavae

Male: Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae.

Male: Kozhai vaazhum mattum vaazhvil thunba vellam Veeram vanthuvittaal saavum achchu vellam Singam urangum neram eliyum yaeri kadikkumaam Yaen innum achcham vaazhvingu thuchcham

Male: Aagaayam thottuvittu anagaeyum thottamittu Vinnaala vendum veeranae..

Male: Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae.

Male: Kadhal konja neram kanneer konja neram Paasam paadhi thooram veeram aayul thorum Poonai valarkkum meesai Unakkum aasai edharkkadaa

Male: Moolattum yuththam paayattum raththam Anaikkaamal karppamillai Sedhukkaamal sirppamillai Velukkaamal vidivum illaiyae

Male: Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae. Raanuvam ezhugavae aanavam azhigavae Kattarukkum velai thannai Muppadaikkum oppadaikkiraen munaigavae

Male: Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae. Yaar itta sattam idhu yaar potta vattam Nam thol thattinaal vetriyae.

Other Songs From Ganam Courtar Avargale (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo lyrics dhee

  • best tamil song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • dhee cuckoo

  • kannana kanne malayalam

  • 3 movie song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • tamil songs without lyrics

  • tamil love feeling songs lyrics download

  • veeram song lyrics

  • unna nenachu song lyrics

  • natpu lyrics

  • sarpatta song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • lyrics whatsapp status tamil