Added Date: Feb 11, 2022
ஆண்: போகுற போக்குல போட்டு நீ தாக்குறியே பாக்குற சாக்குல ஆள நீ தூக்குறியே பாக்க இனிக்குதடி வலிக்காம வலிக்குதடி அழகாக ஆள சாய்க்குற காதல் கந்து வட்டி போல ஏறுதே
பெண்: போகுற போக்குல போட்டு நீ தாக்குறியே பாக்குற சாக்குல ஆள நீ தூக்குறியே பாக்க இனிக்குதடா வலிக்காம வலிக்குதடா அழகாக ஆள சாய்க்குற காதல் கந்து வட்டி போல ஏறுதே
ஆண்: பாக்கல குரல் கேக்கல மோகம் வாடுது ஏனடியோ வாட்டுற வலி கூட்டுற சுகமாகுது தானடியோ
பெண்: காட்டுல கல்லு மேட்டுல உன்னை தேடுது ஏன் அழகா ரோட்டுல நாடு ரோட்டுல மனம் ஆடுது பேரழகா
ஆண்: நான் பார்த்தது உனை வான் பார்த்து எனை தூவும் பூ பூவாய்
பெண்: காதலே உயிரில் பாரமாய் தேடலே இதய தாளமாய்
ஆண்: பாக்க இனிக்குதடி வலிக்காம வலிக்குதடி அழகாக ஆள சாய்க்குற காதல் கந்து வட்டி போல ஏறுதே...ஏ..
ஆண்: தூவுற நெஞ்சில் தூறல என்னை வாட்டி வதைக்கிறயே தாவுற தங்க மீனென மனம் தான பறிக்கிறியே
பெண்: காலையில் தினம் சேவலா ஏன் மனசுல கூவுறியே காக்குற முள்ளு வேலிய கொஞ்சம் உசுர கிழிக்குறியே
ஆண்: வாயாடி உன்னை வான் வாழும் வரை காப்பேன் உசுராக
பெண்: பாசத்தால் உன்னை ஆளானும் ஊர் எட்டும் பாக்க வாழனும்
பெண்: பாக்க இனிக்குதடா வலிக்காம வலிக்குதடா அழகாக ஆள சாய்க்குற காதல் கந்து வட்டி போல ஏறுதே.ஏ...

Male: Pogura pokkula Pottu nee thaakkuriyae Pakkura saakkula Aala nee thookkuriyae Paakka inikkuthadi Vazhikkaama vazhikkuthadi Azhagaaga aala saikkura Kaadhal kandhu vatti pola yeruthae
Female: Pogura pokkula Pottu nee thaakkuriyae Pakkura saakkula Aala nee thookkuriyae Paakka inikkuthada Vazhikkaama vazhikkuthada Azhagaaga aala saikkura Kaadhal kandhu vatti pola yeruthae
Male: Paakkala kural kekkala Mogam vaaduthu yenadiyo Vaattura vali kottura Sugamagudhu thaanadiyo
Female: Kaattula kallu mettula Unnai theduthu yen azhaga Road-tula nadu road-tula Manam aaduthu perazhaga
Male: Naan paarthathunai Vaan paarthu enai Thoovum poo poovaai
Female: Kaadhalae uyiril baaramaai Thedalae idhaya thalamaai
Male: Paakka inikkuthadi Vazhikkama vazhikkuthadi Azhagaaga aala saikkura Kaadhal kandhu vatti pola yeruthae
Male: Thoovura nenjil thoorala Ennai vaatti vadhaikkiriyae Thaavura thanga meenena Manam thaana parikkiriyae
Female: Kaalaiyil dhinam sevala Yen manasula koovuriyae Kaakkura mullu veliya Konjam usura kilikkuriyae
Male: Vaayadi unai vaan vaazhum varai Kaappen usuraga.
Female: Paasathal unnai aalanum Oor ettum paakka vaazhanum
Female: Paakka inikkuthada Vazhikkama vazhikkuthada Azhagaaga aala saikkura Kaadhal kandhu vatti pola yeruthae
baahubali tamil paadal
morattu single song lyrics
saraswathi padal tamil lyrics
online tamil karaoke songs with lyrics
ennai kollathey tamil lyrics
amarkalam padal
sarpatta parambarai lyrics tamil
sarpatta parambarai songs lyrics
national anthem in tamil lyrics
tamil new songs lyrics in english
sivapuranam namasivaya vazhga mp3 free download
youtube tamil line
sai baba malai aarti lyrics in tamil pdf
kanakadhara stotram tamil lyrics in english
ennavale adi ennavale karaoke
karaoke lyrics tamil songs
kattu payale full movie
master the blaster lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
tamil karaoke with malayalam lyrics