Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ராஜா சாய்
பெண்: தட தட ரயிலா அடிக்குற வெயிலா அழகா உன் மீசைக்குள்ள சிக்கிகிட்டேன்டா
பெண்: உனை விட அழகா இனி ஒரு உறவா இதயத்தில் உன்னை வெச்சு பூட்டிகிட்டேன்டா
பெண்: வாடுது நாத்து ஆடுது கூத்து தேவதை ஆனேனே...
பெண்: வீசுது காத்து என் தெசை பாத்து காரணம் நீதானே...
பெண்: ஓ..உசுருள்ள காலம் மட்டும் உன்னை தேடித்தான் உசுராக காத்துருப்பேன் ஜென்மம் கோடித்தான்...
ஆண்: ...........
பெண்: உன் நெனப்ப அள்ளி பூசிக்கிட்டு மஞ்சள் மறந்தேனே ஆலமர நந்தி காதினிலே மனச தொறந்தேனே
பெண்: பாதை யாவும் உன் நிழல் போதும் வாழும் காலம் சுகம் தாயுமாகி தாலாட்டாகி சேரும் காலம் இதம்...
பெண்: உன்னால தூக்கம் கெட்டு இத்து போகுறேன் தன்னால வெட்கம் விட்டு உன்னை தேடுறேன்..
ஆண்: ஓ..ஓ..ஓ..ஹோ..ஓ
பெண்: உன் மடியில் மெல்ல சாஞ்சிக்கிட்டு உலகம் மறந்திடணும் கால் கொலுசில் உன் சினுகலத்தான் அள்ளி கலந்திடனும்
பெண்: நீ அழும் நேரம் தாயென நானும் மார்பில் தாங்கிடனும் தாமதமாகும் வேளையில் நானும் வாசலில் ஏங்கிடனும்
பெண்: உன்னோடு வாழத்தானே நானும் ஏங்குறேன் உன் கைகள் சேரத்தானே உசுர தாங்குறேன்
பெண்: வாடுது நாத்து ஆடுது கூத்து தேவதை ஆனேனே..
பெண்: வீசுது காத்து என் தெசை பாத்து காரணம் நீதானே..
பெண்: வாடுது நாத்து ஆடுது கூத்து...
பெண்: வீசுது காத்து என் தெசை பாத்து...

Music by: Raja Sai
Female: Thada thada railaa Adikura veyilaa Azhagaa un meesaikulla sikkikitendaa
Female: Unai vida azhagaa Ini oru urava Idhayathil unnai vechu poottikkitenda
Female: Vaaduthu naaththu Aaduthu kooththu Devadhai aanenae..
Female: Veesuthu kaaththu En thesai paaththu Kaaranam neethanae
Female: Oh usurulla kaalam mattum Unnai thaedith thaan Usuraga kaathuruppen Jenmam kodith thaan
Male: ......
Female: Un nenappa alli poosikittu Manjal maranthenae Aalamara nandhi kaadhinilae Manasa thoranthenae
Female: Paadhai yaavum un nizhal podhum Vaazhum kaalam sugam.. Thaayumaagi thaalattaagi Saerum kaalam idham..
Female: Unnaala thookkam kettu Iththu poguraen Thannaala vetkam vittu Unnai theduraen..
Male: ......
Female: Un madiyil mella saanjikkittu Ulagam maranthidanum Kaal kolusil un sinungala thaan Alli kalanthidanum
Female: Nee azhum neram thaayena naanum Maarbil thaangidanum Thaamathamaagum vaelaiyil naanum Vaasalil yaenggidanum
Female: Unnodu vaazhath thaanae Naanum yaengguren Un kaigal saerath thaanae Usura thaanguraen
Female: Vaaduthu naathu Aaduthu koothu Devadhai aanenae
Female: Veesuthu kaathu En thesai paathu Kaaranam neethanae
Female: Vaaduthu naathu Aaduthu koothu
Female: Veesuthu kaathu En thesai paathu..
tamil christian christmas songs lyrics
tamil female karaoke songs with lyrics
thangachi song lyrics
cuckoo cuckoo dhee lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
master lyrics tamil
oru manam movie
sundari kannal karaoke
malargale song lyrics
tamil tamil song lyrics
en iniya thanimaye
asuran song lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
oh azhage maara song lyrics
tamil love song lyrics for whatsapp status download
master tamilpaa
putham pudhu kaalai tamil lyrics
tamilpaa