Yen Azhga Song Lyrics

Ganesapuram cover
Movie: Ganesapuram (2020)
Music: Veerangan K
Lyricists: Pa. Iniyavan
Singers: Sreekanth Hariharan and Madhura Dhara Talluri

Added Date: Feb 11, 2022

பெண்: ஏன் அழகா என்னை காக்க வைத்து பார்க்கிறாய் ஏழை இவள் உசுரோட பாரம் சேர்க்கிறாய் காத்திடுவேன் உனக்காக நூறு சென்மமே கண்கள் ரெண்டிலே கடலையும் அடக்கினேன்

பெண்: அட கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் கொடுக்காத என் மனச நீ கெடுத்தேயடா வயச எட்டி புடுச்சியடா உசுர

பெண்: உன் மொரட்டு தனமான பாசத்துலையே நானும் கூட கொஞ்சம் பயந்தேன் உன் கிறுக்கு தனமான பார்வையிலே இந்த பாவி சிறுக்கியும் விழுந்தேன்

பெண்: திண்டாடி நிக்குறேன் நானடா உன் பொண்டாட்டி மனசையும் பாரடா இனி எந்நாளும் உனக்கு நானடா

பெண்: உன்னோட மீசைய முறுக்கணும் உன் பொண்டாட்டியாக நான் மெரட்டனும் கொஞ்சம் அடங்கி ஒடங்கி நீ நடக்கணும் கஞ்சி ஆக்கி போட்டாலும் குடிக்கணும்

பெண்: எந்நாளும் என்னை தாங்கனும் கண்ணாக உன் கண்ணாக

ஆண்: அம்மாடி அதுக்குள்ள தொவங்குற எம்மாடி எம்புட்டு பொலம்புற என்னை கலக்கு கலக்குன்னு கலக்குற கொத்து இடுப்பு சாவியா குலுங்குற

ஆண்: உன்னால ஆட்டம் காணுறேன் அடி மனசில் பட படன்னு வெடிய செதறவுட்ட அடியே அழகு சிறுக்கி என் மனச ஒடச்ச கிறுக்கி உன்ன கடத்த வேணும் இறுக்கி

ஆண்: என் இரும்பு தோலுகுள்ள கரும்ப நீ வெதைச்ச களவ நானும் கொஞ்சம் மறக்க சின்ன கொழந்த போல என்னை கொஞ்சி தூக்கிபுட்ட தாய போல உன்னை நெனைக்க உன்னாலே ஆளானேன்

பெண்: உன் முகம்தான் என்னை கொஞ்சி பார்க்க தூண்டுதே என் மொகமோ மருதாணி போல செவந்ததே

பெண்: வெட்கம் என்னவோ என் வாழ்வில் இது போல் இல்லையே எனக்கென்னதான் நடந்ததோ மறந்ததே

பெண்: அன்பால தெனம் உன்னை ஆளனும் என் ஆசை இரவுல கூறனும் உன்னை இறுக்கி புடிச்சுதான் உறங்கணும் மெல்ல இழுத்து போத்திதான் கெறங்கணும் அஞ்சாறு புள்ள ஏந்தணும் உன்னாலே என் மேலே

ஆண்: கண்ணாக தினம் உன்னை காக்கணும் உன் ஆசை முழுசையும் சேக்கணும் உன்னை கொழந்தை போலதான் பாக்கணும் கொஞ்சி குமரி ஆகையில் தூக்கணும் உன் மூச்சு காத்தில் வாழனும்

ஆண்: கள்ள சிறுக்கி இவன் மனச அடிச்சி தொவச்சிபுட்ட துணியா மனசு வெளுக்க நான் புதுசா பூமியில் பொறக்க உன் நெனப்புல மெதப்புல நடக்க

ஆண்: உன் கொழந்த பேச்சிக்குள்ள கொழந்தை ஆகுறேன்டி அழகி நாளும் உன்னை ரசிச்சேன் உன்னை மெரட்டி மீசைக்குள்ள அடைக்க வீரமில்ல பொட்டி பாம்பாக அடைஞ்சேன் அன்பாலே உன் அன்பாலே

பெண்: போதுமடா இனி என்ன வேணும் வாழ்விலே நீ அருகில் உன் காதல் ஒன்று போதுமே ஒன்றாய் கூடியே வானமாய் வாழலாம் ஒன்றாய் கூடியே வானமாய் வாழலாம்

Female: Yaen azhagaa ennai kaakka vaithu paarkiraai Yezhai ival usuroda bhaaram saerkkiraai Kaathiduven unakkaga nooru senmamae Kangal rendilae kadalaiyum adakkinaen

Female: Ada kodi kodiyaai kotti koduthaalum Kodukkaatha en manasa Nee kedutheyada vayasa Yetti puduchiyada usura

Female: Un morattu thanamaana paasathulayae Naanum kooda konjam bayanthaen Un kirukku thanamana paarvaiyilae Intha paavi chirukkiyum vizhunthen

Female: Thindadi nikkuraen naanadaa Un pondaati manasaiyum paaradaa Ini ennaalum unakku naanadaa

Female: Unnoda meesaiya murukkanum Un pondaatiyaaga naan merattanum Konjam adangi odangi nee nadakkanum Kanji aakki pottalum kudikkanum

Female: Ennaalum ennai thaanganum Kannaaga un kannaaga

Male: Ammaadi athukulla thovangura Yemmaadi yemputtu polampura Ennai kalakku kalakkunu kalakkura Koththu iduppu saaviyaa kulungura

Male: Unnala aattam kaanuraen Adi manasil pada padanu vediya sethara vutta Adiyae azhagu sirukki En manasa odacha kirukki Unnai kadaththa venum irukki

Male: En irumbu tholukkula karumba nee vedhacha Kalava naanum konjam marakka Chinna kozhantha pola ennai konji thookki putta Thaaya pola unnai nenaikka Unnalae aalanen...

Female: Un mugam thaan Ennai konji paarka thoonduthae En mogamo Maruthani pola sevanthathae

Female: Vetkkam ennavo En vaazhvil ithu pol illaiyae Enakkenna thaan Nadanthatho maranthathae

Female: Anbaala dhenam unnai aalanum En aasai iravula kooranum Unnai irukki puduchi thaan uranganum Mella izhuthu pothi thaan keranganum Anjaaru pulla yaenthanum Unnalae en melae

Male: Kannaga dhinam unnai kaakkanum Un aasai muzhusaiyum sekkanum Unnai kolantha pola thaan paakkanum Konji kumari aagaiyil thookkanum Un moochu kaathil vaazhanum

Male: Kalla chirukki ivan manasa Adichi thovachi putta Thuniyaa manasu velukka Naan pudhusa boomiyil porakka Un nenappula medhapula nadakka

Male: Un kozhanthai pechikulla Kozhanthai aagurandi Azhagi naalum unnai rasichaen Unnai meratti meesiakulla Adaikka veeramilla Potti paambaaga adanjaen Anbalae un anbalae

Female: Pothumadaa ini enna venum vaazhvilae Nee arugil un kadhal ondru podhumae Ondraai koodiye vaanamaai vaazhalaam Ondraai koodiye vaanamaai vaazhalaam

Other Songs From Ganesapuram (2020)

Similiar Songs

Unakaga Song Lyrics Bigil
Movie: Bigil
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Thaniye Song Lyrics
Movie: Minnal Murali
Lyricist: Veronica
Music Director: Shaan Rahman
Sofia Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • google google tamil song lyrics in english

  • irava pagala karaoke

  • usure soorarai pottru

  • lyrics tamil christian songs

  • kanne kalaimane karaoke download

  • lyrics with song in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • rasathi unna song lyrics

  • thangachi song lyrics

  • dhee cuckoo song

  • pongal songs in tamil lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • cuckoo enjoy enjaami

  • vinayagar songs tamil lyrics

  • tamil songs to english translation

  • kadhal valarthen karaoke

  • cuckoo cuckoo tamil lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil love feeling songs lyrics for him