Added Date: Feb 11, 2022
ஆண்: ஆதி பகவன் திருவடி வாழ்க ஆதி பகவன் திருவடி வாழ்க அன்னை சக்தி மலரடி வாழ்க வேதம் வாழ்க வேதியர் வாழ்க விளங்கும் புவனம் யாவையும் வாழ்க ஆதி பகவன் திருவடி வாழ்க ஆஅ.ஆஅ..ஆ..
ஆண்: கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க காலங்களாலே முதியவன் வாழ்க பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும் போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே ஆ.ஆஅ..
ஆண்: தண்ணொளி வழங்கும் சந்திர தேவா சாயும் பொழுதில் உலவும் தலைவா பெண் முகம் என்றே ..ஆஅ. பெண் முகம் என்றே பேசும் பொருளே பெரியவனே உனை வணங்குகின்றேனே
ஆண்: பூமித்தாய் பெற்றெடுத்த பொன்மகன் நீயே புகழ் பெறும் செவ்வாய் கிரகமும் நீயே பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே ஆ.பாவையர் ஜாதகம் படைப்பவன் நீயே பணிவுடன் உனை வணங்குகின்றேனே
ஆண்: சந்திரன் தாரை தாய் தந்தையாக வந்தாய் புதன் எனும் மன்னனாக இயங்கும் தொழில்களின் அதிபதி நீயே இளையவன் நா உனை வணங்குகின்றேனே
ஆண்: இரு மனம் சேர்ந்து ஒரு முகமாக திருமண நேரம் குறிப்பவன் நீயே வியாழன் என்னும் பேர் கொண்டாயே வியாழன் என்னும் பேர் கொண்டாயே மேலவனே உனை வணங்குகின்றேனே
ஆண்: தொட்டவை எல்லாம் பொன்னாய் மலரும் சுக்கிரனே உன் பார்வை பட்டாலே உள்ளங்கள் தேடி உதவி செய்வாயே உயர்ந்தவனே உனை வணங்குகின்றேனே
ஆண்: கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும் வடிவம் பலவாக நின்றாய் கொங்கு சனியென்றும் மங்கு சனியென்றும் வடிவம் பலவாக நின்றாய் தங்கும் இடம் கண்டு சொந்த மடம் கண்டு நன்மை பல கோடி செய்வாய் சனீஸ்வரா.! உன்னை வணங்குகின்றேனே
ஆண்: மனிதர்கள் தினம் பார்க்கும் காலங்கள் பலவுண்டு மயக்கம் தரும் ராகு கேது ஓருடல் உயிராக உலவிடும் கிரகங்கள் உங்களை வணங்குகின்றேனே...!

Male: Aadhi bhagavan thiruvadi vaazhga
Aadhi bhagavan thiruvadi vaazhga Annai sakthi malaradi vaazhga Vaedham vaazhga vaedhiyar vaazhga Vilangum bhuvanam yaavaiyum vaazhga Aadhi bhagavan thiruvadi vaazhga Aa..aa..aa.
Male: Kannoli vazhangum kadhiravan vaazhga Kaalangalaalae mudhiyavan vaazhga Ponnoli thandhaai boomiyil engum Pottrukindren naan vanangugindrenae Aa.aa.
Male: Thannoli vazhangum chandhira deva Saayum poluthil ulavum thalaivaa Pen mugam endrae.aa. Pen mugam endrae pesum porulae Periyavanae unai vananungugindrenae
Male: Boomithaai petredutha pon magan neeyae Pugazh perum sevvaai giragamum neeyae Paavaiyar jaadhagam padaipavan neeyae Aaa..paavaiyar jaadhagam padaipavan neeyae Panivudan unai vanangugindrenae
Male: Chandhiran thaarai thaai thandhaiyaaga Vandhaai budhan enum mannavanaaga Iyangum tholilgalin adhibadhi neeyae Ilaiyavan naa unai vanangugindrenae..ae..
Male: Iru manam serndhu oru mugamaaga Thirumana neram kurippavan neeyae Viyaalan enum per kondaayae Viyaalan enum per kondaayae Melavanae unai vanangugindrenae
Male: Thottavai ellam ponnnai malarum Sukkiranae un paarvai pattalae Ullangal thedi udhavi seivaayae Uyarnthavanae unai vanangugindrenae..ae.
Male: Kongu saniyendrum mangu saniyendrum Vadivam palavaaga nindraai Kongu saniyendrum mangu saniyendrum Vadivam palavaaga nindraai Thangum idam kandu sondha madam kandu Nammai pala kodi seivaai Saneeswara unai vanangugindren
Male: Manidhargal dhinam paarkkum Kaalangal palavundu Mayakkam tharum raaghu kaedhu Or udal uyiraaga ulavidum giragangal Ungalai vanangugindrenae
new songs tamil lyrics
paadariyen padippariyen lyrics
ore oru vaanam
mgr karaoke songs with lyrics
putham pudhu kaalai tamil lyrics
paatu paadava karaoke
karaoke tamil songs with english lyrics
kutty pattas movie
mangalyam song lyrics
kutty pattas full movie tamil
asuran mp3 songs download tamil lyrics
morrakka mattrakka song lyrics
maara song tamil
sirikkadhey song lyrics
aagasam song soorarai pottru mp3 download
sarpatta parambarai song lyrics in tamil
nanbiye song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
tamil movie songs lyrics in tamil
love lyrics tamil