Added Date: Feb 11, 2022
ஆண்: அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே..ஏ அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே
பெண்: மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே வந்த வழி நானறியேன் மங்கை என்னை நீயறிவாய் வந்த வழி நானறியேன் மங்கை என்னை நீயறிவாய்
பெண்: அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே..ஏ
ஆண்: தேடி வந்த சிலையைக் கண்டு மூடிக் கொண்ட கண்கள் –இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்
பெண்: மணந்தவரை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள் மணந்தவரை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள் தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்
பெண்: என் மன்னவா....
ஆண்: உண்மை சொல்லவா.....
பெண்: பெண்மை அல்லவா ....
ஆண்: என்னை வெல்லவா
ஆண்: அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே..ஏ
ஆண்: தாமரையில் குடியிருக்கும் தங்கமலர் தேவி உன்னை தான் நினைந்து தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி
ஆண்: தாமரையில் குடியிருக்கும் தங்கமலர் தேவி உன்னை தான் நினைந்து தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி
பெண்: அறிவேனே சாகசங்கள் இது வரையில் போதும் அறிவேனே சாகசங்கள் இது வரையில் போதும் அலை மோதும் காதலுடன் பூமகளை பாரும்
பெண்: என் மன்னவா....
ஆண்: உண்மை சொல்லவா.....
பெண்: பெண்மை அல்லவா ....
ஆண்: என்னை வெல்லவா
ஆண்: அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே..
பெண்: அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே.. ஆஅ..ஆஅ..ஆ.

Male: Andharangam naan ariven Sindhum ilam punnagaiyae..ae. Andharangam naan ariven Sindhum ilam punnagaiyae
Female: Mandharathil naan vizhundhen Maadhavanin thozhgalilae Mandharathil naan vizhundhen Maadhavanin thozhgalilae Vandha vazhi naan ariyen Mangai ennai neearivaai Vandha vazhi naan ariyen Mangai ennai neearivaai
Female: Andharangam naan ariven Sindhum ilam punnagaiyae..ae.
Male: Thedi vandha silaiyai kandu Moodi konda kangal Indha devaraiyum viduvadhillai Oodal konda pengal
Male: Thedi vandha silaiyai kandu Moodi konda kangal Indha devaraiyum viduvadhillai Oodal konda pengal
Female: Manandhavarai yaaridathum Tharuvathillai naangal Manandhavarai yaaridathum Tharuvathillai naangal Dhinamdhorum naadagangal aaduvadhu neengal
Female: En mannava
Male: Unmai sollava
Female: Penmai allavaa..
Male: Ennai vellavaaa
Male: Andharangam naan ariven Sindhum ilam punnagaiyae..ae.
Male: Thaamaraiyil kudi irukkum Thanga malar devi Unnai thaan ninaindhu Thazhuvi kollum devan ivan aavi
Male: Thaamaraiyil kudi irukkum Thanga malar devi Unnai thaan ninaindhu Thazhuvi kollum devan ivan aavi
Female: Arivenae sagasangal Idhu varaiyil podhum Arivenae sagasangal Idhu varaiyil podhum Alai modhum kaadhaludan poomagalai paarum
Female: En mannava
Male: Unmai sollava
Female: Penmai allavaa..
Male: Ennai vellavaaa
Male: Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae.
Female: Andharangam naan ariven
Sindhum ilam punnagaiyae..
Aa..aa...aa..
mangalyam song lyrics
bujjisong lyrics
tamil songs lyrics download for mobile
mannikka vendugiren song lyrics
tamil songs lyrics in tamil free download
thangachi song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
best tamil song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
nagoor hanifa songs lyrics free download
tamil songs with lyrics in tamil
mudhalvan songs lyrics
tamil to english song translation
asuran song lyrics in tamil download
vijay sethupathi song lyrics
namashivaya vazhga lyrics
jayam movie songs lyrics in tamil
kutty story song lyrics
karaoke lyrics tamil songs
3 movie song lyrics in tamil