Azhagiya Megangal Vanathil Song Lyrics

Ganga Gowri cover
Movie: Ganga Gowri (1973)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா
குழு: கங்கா..தாயே அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா

பெண்: ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
குழு: ஆடு மாடுகளும் காடு மேடுகளும்
பெண்: வாடுவதுன் மனம் அறியாதோ அருள் மழையென உன் மனம் உருகாதோ

குழு: அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா கங்கா..தாயே

பெண்: மாதர்கள் அறமும்
குழு: அறமும்
பெண்: மன்னர்கள் நலமும்
குழு: நலமும்
பெண்: உழவர்கள் வளமும் உன்னாலே
குழு: உன்னாலே மாதர்கள் அறமும்
பெண்: அறமும்
குழு: மன்னர்கள் நலமும்
பெண்: நலமும்
குழு: உழவர்கள் வளமும் உன்னாலே
பெண்: உன்னாலே பூவிறிச் சோலை காய்கனி மலர நீரென வருவாய் முன்னாலே பூவிறிச் சோலை காய்கனி மலர நீரென வருவாய் முன்னாலே

பெண்: ஞானமிக்கதொரு யோகி உள்ளமென தேவி பூமிதனைத் தேடி ஓடி வா
குழு: தேடி ஓடி வா
பெண்: ஞானமிக்கதொரு யோகி உள்ளமென தேவி பூமிதனைத் தேடி ஓடி வா மழையின் நாயகி நதியின் தேவதை அளவை வருவாய் ஒரு முறை

குழு: அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா கங்கா..தாயே

பெண்: தாங்கிய சிவனும்
குழு: சிவனும்
பெண்: வாங்கிய மகனும்
குழு: மகனும்
பெண்: பாரத பூமிக்கு உனைத் தந்தார்
குழு: தந்தார் தாங்கிய சிவனும்
பெண்: சிவனும்
குழு: வாங்கிய மகனும்
பெண்: மகனும்
குழு: பாரத பூமிக்கு உனைத் தந்தார்
பெண்: தந்தார் வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி வளம் தரும் உன்னைக் கேட்கின்றார் வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி வளம் தரும் உன்னைக் கேட்கின்றார்

பெண்: ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
குழு: ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும்
பெண்: கூடும் குலமாதர் மனம் உருகிட தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
குழு: கூடும் குலமாதர் மனம் உருகிட தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட
பெண்: நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு
பெண்: கங்கா....
குழு: கங்கா...
பெண்: கங்கா....
குழு: கங்கா ...

Female: Azhagiya megangal vaanathil thirala Arul purivaai ganga
Chorus: Ganga thaayae Azhagiya megangal vaanathil thirala Arul purivaai ganga

Female: Aadu maadugalum kaadu medugalum
Chorus: Aadu maadugalum kaadu medugalum
Female: Vaaduvadhun manam ariyadho Arul mazhaiyena un manam urugaadho

Chorus: Azhagiya megangal vaanathil thirala Arul purivaai ganga Ganga thaayae

Female: Maadhargal aramum
Chorus: Aramum
Female: Mannargal nalamum
Chorus: Nalamum
Female: Ulavargal valamum unnalae
Chorus: Unaalae Maadhargal aramum
Female: Aramum
Chorus: Mannargal nalamum
Female: Nalamum
Chorus: Ulavargal valamum unnalae
Female: Unaalae pooviri solai kaaikani malara Neerena varuvaai munnaalae Pooviri solai kaaikani malara Neerena varuvaai munnaalae

Female: Gyaanamikkadhoru yogi ullamena Devi boomithanai thedi odi vaa
Chorus: Thedi odi vaa
Female: Gyaanamikkadhoru yogi ullamena Devi boomithanai thedi odi vaa Mazhaiyin naayagi nadhiyin devadhai Alavai.. varuvaai oru murai

Chorus: Azhagiya megangal vaanathil thirala Arul purivaai ganga Ganga thaayae

Female: Thaangiya sivanum
Chorus: Sivanum
Female: Vaangiya maganum
Chorus: Maganum
Female: Bharatha boomikku unai thandhaar
Chorus: Thandhaar Thaangiya sivanum
Female: Sivanum
Chorus: Vaangiya maganum
Female: Maganum
Chorus: Bharatha boomikku unai thandhaar
Female: Thandhaar vadadhisai thondri paladhisai odi Valam tharum unnai ketkindraar Vadadhisai thondri paladhisai odi Valam tharum unnai ketkindraar

Female: Aadum irukaalum isai paadum kuralaalum
Chorus: Aadum irukaalum isai paadum kuralaalum
Female: Soodum kulamaadhar manam urugida Thedum mazhai vellam puvi perugida
Chorus: Soodum kulamaadhar manam urugida Thedum mazhai vellam puvi perugida
Female: Nilathil vizhundhu nadanthu thavazhndhu Valathai koduthu sugathai vazhangu

Female: Ganga .
Chorus: Ganga.
Female: Ganga .
Chorus: Ganga .

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics tamil

  • baahubali tamil paadal

  • christian padal padal

  • karaoke with lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • enjoy enjami song lyrics

  • best lyrics in tamil love songs

  • kadhal valarthen karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • soorarai pottru movie lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • eeswaran song

  • old tamil songs lyrics in tamil font

  • venmathi venmathiye nillu lyrics

  • i movie songs lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics