Ennamma Annamma Achama Song Lyrics

Ganga Gowri cover
Movie: Ganga Gowri (1973)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundarajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா

பெண்: வேலி இல்லாத பழமோ நீங்க போடுற மந்திரத்தில் விழுமோ காவல் இல்லாத மனமோ நீங்க காட்டுற வித்தையிலே வருமோ

ஆண்: நான் போடாத மந்திரத்தைப் போட்டாலே போதுமடி ஆடாத பம்பரமும் ஆடுமடியோ

பெண்: என்னைய்யா சொல்லைய்யா வெட்கமே இல்லையா இந்த ஆத்தோரம் காத்தாட பெண் பார்க்க வந்த ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா அடி அம்மாடி ஆம்பளைக்கு மீசை ஏனைய்யா..

ஆண்:  உச்சியிலே தூக்கி வச்ச பொம்பளையை ஓடவிட்டேன் பக்கத்திலே வச்சிருந்த பாவையையும் போக விட்டேன்...

ஆண்: .....

ஆண்:  உச்சியிலே தூக்கி வச்ச பொம்பளையை ஓடவிட்டேன் பக்கத்திலே வச்சிருந்த பாவையையும் போக விட்டேன்... ஆசை வைக்க யாருமில்லையே என் மீசைக்கொரு ஜோடி இல்லையே.

பெண்: நீ ஆடோட்டி வந்தவனோ மாடோட்டி வந்தவனோ ஆட்டமிடும் ஆண்டிக்கொரு பொண்ணு வேணுமோ....

ஆண்: என்னம்மா அன்னம்மா அச்சமா வெட்கமா பொண்ணு இல்லாமே கொள்ளாமே நான் பட்டப்பாடு இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா அடி அம்மாடி இன்னைக்குத்தான் தீர்ந்தது அம்மா

பெண்: காசியிலே பெண்ணிருக்கு காஞ்சியிலே பெண்ணிருக்கு காதலுக்கு உன்னை எண்ணி காலமெல்லாம் நின்னிருக்கு...

பெண்: ......

பெண்: காசியிலே பெண்ணிருக்கு காஞ்சியிலே பெண்ணிருக்கு காதலுக்கு உன்னை எண்ணி காலமெல்லாம் நின்னிருக்கு... கல்யாண சன்யாசியே நீ காசிருந்தா போகலாமைய்யா

ஆண்: நான் அக்காளைக் கேட்கவில்லை தங்கச்சியைப் பார்க்க வந்தேன் அம்மாடி நீ நெனச்சா ஆகுமடியோ

Male: Ennamaa annamaa achama vetkama Ennamaa annamaa achama vetkama Ponnu illamae kollamae naan patta paadu Innaiku thaan theerndhadhu amma Adi ammadi Innaiku thaan theerndhadhu amma

Female: Vaeli illadha pazhamoo Neenga podura mandhirathil vizhumoo Kaaval illadha manamoo Neenga kaatura vithaiyilae varumoo

Male: Naan podatha mandhirathai Pottaalae podhum madi Aaddha bambaramum aadumadiyoo

Female: Ennaiyaa sollaiyaaa Vetkamae illaiyaa Indha aathoram kathaada pen paarkka vandha Aambalaikku meesai yen aiyaa Adi ammadi Aambalaikku meesai yen aiyaa

Male: Utchiyilae thooki vecha Pombalaiya oda vitten Pakkathilae vechiruntha Paavaiyum poga vitten

Male: .......

Male: Utchiyilae thooki vecha Pombalaiya oda vitten Pakkathilae vechiruntha Paavaiyum poga vitten Aasai veikka yaarum illaiyae En meesaikkoru jodi illaiyae

Female: Nee aadotti vandhavano Maadotti vandhavano Aattamidum aandikkoru Ponnu venumooo

Male: Ennamaa annamaa achama vetkama Ponnu illamae kollamae naan patta paadu Innaiku thaan theerndhadhu amma Adi ammadi Innaiku thaan theerndhadhu amma

Female: Kasiyilae ponnirukku Kaanjiyilae ponirukku Kaadhalukku unnai enni Kaalam ellam ninirukku

Female: ........

Female: Kasiyilae ponnirukku Kaanjiyilae ponirukku Kaadhalukku unnai enni Kaalam ellam ninirukku Kalyaana sanyasiyae Nee kaasirundhaa pogalaamaiyaa

Male: Naan akkavai ketka villai Thangachiyai paarka vandhen Ammadi nee nenacha aagumadiyoo

Female: Ennaiyaa sollaiyaaa Vetkamae illaiyaa Indha aathoram kathaada pen paarkka vandha Aambalaikku meesai yen aiyaa Adi ammadi Aambalaikku meesai yen aiyaa

Male: Ennamaa annamaa achama vetkama Ponnu illamae kollamae naan patta paadu Innaiku thaan theerndhadhu amma Adi ammadi Innaiku thaan theerndhadhu amma

Most Searched Keywords
  • kannalane song lyrics in tamil

  • tamil lyrics video song

  • best lyrics in tamil love songs

  • konjum mainakkale karaoke

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • poove sempoove karaoke with lyrics

  • thalattuthe vaanam lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil film song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • tamil lyrics video

  • neeye oli lyrics sarpatta

  • thullatha manamum thullum padal

  • jayam movie songs lyrics in tamil

  • ennavale adi ennavale karaoke

  • thangachi song lyrics

  • bahubali 2 tamil paadal

  • romantic love songs tamil lyrics

  • ellu vaya pookalaye lyrics download