Muthu Manasukule Song Lyrics

Gangai Karai Paattu cover
Movie: Gangai Karai Paattu (1995)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ..ஆஆ...ஆ..ஆ... ஆஆ..ஆஆ.ஆஆ...ஆ...ஆ. ஆஅ..ஆ..ஆ..ஆ...ஆ..ஆ... ஆஆ..ஆஆ.ஆஆ...ஆ...ஆ.

ஆண்: முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா மயிலே மயிலே.. முல்லக் கொடியிலே முள்ளு வளருமா மயிலே மயிலே..

ஆண்: முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா மயிலே மயிலே.. முல்லக் கொடியிலே முள்ளு வளருமா மயிலே..மயிலே..

ஆண்: அந்த ஆகாயம் இடம் மாறி போகாது இந்த பூபாளம் ஸ்வரம் மாறி பாடாது ஒரு மான உறங்க வைக்க தேனக் கொழைச்சு தெனம் நானே படிப்பேன் பாட்டு

ஆண்: {பூத்து குலுங்கும் இந்த பொட்டு வச்ச வெண்ணிலவ பொத்தி பொத்தி பாத்திடுவேன் காத்து கமகமக்கும் கட்டழகு பெட்டகத்த கண்ணில் வச்சி காத்திடுவேன்} ( 2 )

ஆண்: அடி ஆத்தி சின்னப் பொண்ணு உன்ன அச்சடிச்சு கண்ணுக்குள்ளே வச்சேனம்மா அதுக்காக நெஞ்சுக்குள்ளே தெனம் அன்பு எனும் நூலெடுத்து தெச்சேனம்மா

ஆண்: இது நானா படிக்கிற பாட்டு நீயா புரிஞ்சுக்க கேட்டு இது நானா படிக்கிற பாட்டு நீயா புரிஞ்சுக்க கேட்டு

ஆண்: {ஆத்து மணலுக்குள்ளே அள்ளுகிற கையுக்குள்ளே ஊத்து சொறந்து வருமே சேத்து கொளத்திலுள்ள செம்பவள மொட்டு ஒண்ணு காட்டில் மலர்ந்து விடுமே} ( 2 )

ஆண்: ஒரு வார்த்தை சொல்லிப்புட்ட நான் ஒத்தையிலே மாலை ஒண்ணு பின்னிப்புட்டேன் மறுவார்த்தை சொல்லும் முன்னே உன்ன சொந்தமுன்னு பந்தமுன்னு எண்ணிப்புட்டேன்

Male: Aaa..aaa...aa.aa.. Aaaa..aa...aaa..aa..aa.. Aaa..aa..aa...aa..aa.aa. Aaa..aaa...aa...aa.aa..

Male: Muththu manasukkullae soththa irukumaa Mayilae mayilae Mulla kodiyilae mullu valarumaa Mayilae mayilae

Male: Antha aagaayam idam maari pogaathu Intha poobaalam swaram maari paadaadhu Oru maana uranga vaikka Thena kozhaichchu thenam Nanae padipaen paattu

Male: {Pooththu kuzhungum intha Pottu vachcha vennilava Poththi poththi paaththiduvean Kaaththu kamakamakkum kattazhagu pettakaththa Kannil vachchi kaaththiduvaen} (2)

Male: Adi aathithi chinna ponnu Unna achchadichchu kannukullae vachchenamma Adhukkaaga nenjukkullae dhenam Anbum enum nooleduththu thechchenamma

Male: Idhu naanaa padikkira paattu Neeyaae purinchukka kettu Idhu naanaa padikkira paattu Neeyaae purinchukka kettu

Male: Muththu manasukkullae soththa irukumaa Mayilae mayilae Mulla kodiyilae mullu valarumaa Mayilae mayilae

Male: {Aaththu manalukkullae Allukkira kayikullae Ooththu soranthu varumae Saeththu kolaththilulla Sembavala mottu onnu Kaattil malarnthu vidumae} (2)

Male: Oru vaarththai solliputta Naan oththaiyile maalai onnu Pinniputten Maruvaarththai sollum munnae Unna sonthamunnu pandhamunnu Enniputten

Male: Idhu nana padikkira pattu Neeyaa purinjusukka kettu Idhu nana padikkira pattu Neeyaa purinjusukka kettu

Male: Muththu manasukkullae soththa irukumaa Mayilae mayilae Mulla kodiyilae mullu valarumaa Mayilae mayilae

Male: Antha aagaayam idam maari pogaathu Intha poobaalam swaram maari paadaadhu Oru maana uranga vaikka Thena kozhaichchu thenam Nanae padipaen paattu

Male: Muththu manasukkullae soththa irukumaa Mayilae mayilae Mulla kodiyilae mullu valarumaa Mayilae mayilae

Other Songs From Gangai Karai Paattu (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • piano lyrics tamil songs

  • asuran song lyrics in tamil download

  • kinemaster lyrics download tamil

  • lyrical video tamil songs

  • marriage song lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • anbe anbe song lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil songs lyrics with karaoke

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil christmas songs lyrics

  • old tamil songs lyrics in english

  • saraswathi padal tamil lyrics

  • kutty pasanga song

  • romantic songs lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • oru naalaikkul song lyrics