Added Date: Feb 11, 2022
ஆண்: பொண்ண தொடாதே தொட்டா விடாதே
ஆண்: ஏய்...
ஆண்: பொண்ண தொடாதே தொட்டா விடாதே
ஆண்: ஹேய் பொண்ண தொடாதே தொட்டா விடாதே கெட்டு போகும் ஆம்பளையே காத கொஞ்சம் நீட்டு இது பட்டினத்தார் பாடியதில் விட்டுப்போன பாட்டு தெனம் பட்டு பட்டு தெளிஞ்ச எங்கப்பன் சொன்ன ரூட்டு
ஆண்: பொண்ண தொடாதே தொட்டா விடாதே ஹேய் பொண்ண தொடாதே தொட்டா விடாதே..
ஆண்: {ஆம்பளைங்க மனசு பொம்பளைங்க இனத்த அலட்சியமாத்தான் நெனைக்குது காதலிக்க ஒருத்தி கட்டிக்கிட ஒருத்தி கதைதான் ரொம்ப ரொம்ப நடக்குது} ( 2 )
ஆண்: இது இந்தியா முழுவதும் இருக்குது பல ஏமாத்து கலைய வளக்குது நம்ம தாய்க்குலங்க தத்தளிச்சு தவிக்குது பல தற்கொலைங்க இதனால் நடக்குது
ஆண்: இங்கு இன்னுமொரு பாரதி பொறக்கணும் அவன் பாட்டோட துப்பாக்கி எடுக்கணும் யே பப்ளிக்கா நிக்க வச்சு பாவிங்கள சுடணும்
ஆண்: பொண்ண தொடாதே தொட்டா விடாதே ஹேய் பொண்ண தொடாதே தொட்டா விடாதே..ஏ...ஹே...
ஆண்: {ஆதிசிவன் ஒடம்புல பாதியிடம் புடிச்ச பார்வதியும் ஒரு பொம்பள நீதியற்ற அரச தீயிலிட்டு எரிச்ச கண்ணகியும் ஒரு பொம்பள} ( 2 )
பெண்: நம்ம பெத்தவ வளத்தவ பொம்பள அவள குத்தம் சொன்னா வம்புல உன்ன திருத்திக்க திருத்திக்க அன்போட இல்ல தெருவுக்கு வரணும் வம்போட
ஆண்: உன்ன நம்பி வந்த பொம்பளைய காக்கணும் இல்ல கம்பி வச்ச ஜன்னல பாக்கணும் அட தப்பு செஞ்சா நீயேதான் தாலிக்கட்டி வாழணும்

ஆண்: கெட்டு போகும் ஆம்பளையே காத கொஞ்சம் நீட்டு இது பட்டினத்தார் பாடியதில் விட்டுப்போன பாட்டு தெனம் பட்டு பட்டு தெளிஞ்ச எங்கப்பன் சொன்ன ரூட்டு

Male: Ponna thodaathae
Thottaa vidaathea
Male: Yaei
Male: Ponna thodaathae
Thottaa vidaathae
Male: Haei ponna thodaathae Thottaa vidaathae Kettu pogum aamabalaiyae Katha konjam neettu Idhu pattinaththaar paadiyathil Vittu pona paattu Dhinam pattu pattu thelinja Engappan sonna routtu
Male: Ponna thodaathae Thottaa vidaathea Haei ponna thodaathae Thottaa vidaathae...
Male: {Aambalainga manasu pombalainga inaththa Alatchiyamaaththaan nenaikuthu Kadhalikka oruththi kattikida oruththi Kathaithaan rompa nadakkuthu} (2)
Male: Idhu india muzhuvathum irukkuthu Pala yaemaththu kalaiya valakkuthu Namma thaaikulanga thathalichchu thavikkuthu Pala tharkolainga idhanaal nadakkuthu
Male: Ingu innumoru bharathi porakkanum Avan paattoda thuppaakki edukkanum Yae pappalikkaa nikka vachchu paavingala sudanum
Male: Ponna thodaathae Thottaa vidaathea Haei ponna thodaathae Thottaa vidaathae...ae..hae.
Male: {Aadhisivan oadambula paadhiyidam pudichcha Parvathiyum oru pombala Needhiyatra ara theeyilittu erichcha Kannagiyum oru pombala} (2)
Female: Namma peththava valaththava pombala Avala kuththam sonnaa vambula Unna thiruththikka thiruththikka anboda Illa theruvukku varanum vamboda
Male: Unna nambi vantha Pombalaiya kaakkanum Illa kambi vachcha jannala pakkanum Ada thappu senjaa neyaathaan Thaalikatti vaazhnum
Male: Ponna thodaathae Thottaa vidaathea Haei ponna thodaathae Thottaa vidaathae...
Male: Kettu pogum aamabalaiyae Katha konjam neettu Idhu pattinaththaar paadiyathil Vittu pona paattu Dhinam pattu pattu thelinja Engappan sonna routtu
Male: Ponna thodaathae Thottaa vidaathea Haei ponna thodaathae Thottaa vidaathae...
tamil songs to english translation
paadal varigal
happy birthday song lyrics in tamil
tamil melody songs lyrics
kadhal valarthen karaoke
tamil christian christmas songs lyrics
tamil christian songs lyrics in tamil pdf
cuckoo cuckoo song lyrics in tamil
lyrics songs tamil download
hanuman chalisa tamil lyrics in english
mulumathy lyrics
mudhalvan songs lyrics
unna nenachu lyrics
jai sulthan
kadhal psycho karaoke download
tamil song lyrics video
lyrics with song in tamil
asuran song lyrics
kadhal song lyrics
tamil whatsapp status lyrics download