Ye Nasaari Song Lyrics

Gangai Karai Paattu cover
Movie: Gangai Karai Paattu (1995)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: ஏ நஸாரே ப்யாரே ப்யாரே தில் ஜூமே தில்கோ ஜூமே.

ஆண்: ரோஜா ரோஜா சின்ன ரோஜா என்றும் நானே உந்தன் ராஜா

பெண்: ராஸூ கெஹனாஹை குச்சு பாஸூ ஆனா அப் சலேஹா கோயி பஹானா ஏ நஸாரே ப்யாரே ப்யாரே தில் ஜூமே தில்கோ ஜூமே.

பெண்: கைஸி யெஹ் குதுரத்துஹே கைஸி ரங்கத்துஹே கைஸி ஏ மிலன்னுகி திவானுஹே

ஆண்: இந்த கடல் வானமும் அந்த மலை யாவுமே அது மறைந்தாலும் மறையாது நம் சொந்தமே கண்ணின் இமைப் போன்றது மண்ணின் மணம் போன்றது அன்பில் உருவான இளம் காதல் சுக பந்தமே

பெண்: தேரி மேரி அஹிஸின் ஸிந்தஹ காணி ஹே குஷி கி நதிகே ரவானி
ஆண்: அச்சா பெண்மணி ஆவோ கண்மணி இவள் இலை மூடி பழமான புது மாங்கனி

பெண்: அச்சா...ஹே ஏ நஸாரே
ஆண்: ஆன் ஹா
பெண்: ப்யாரே ப்யாரே
ஆண்: ப்யாரே ப்யாரே
பெண்: தில் ஜூமே தில்கோ ஜூமே..

ஆண்: அள்ளி தழுவாமலே அங்கம் குளிராமலே எந்தன் மனமெங்கும் சுகமென்னும் சுமையானது சொல்லி புரியாதது சொல்லில் அடங்காதது அந்த சுமைதானே இளம் நெஞ்சின் சுவையானது

பெண்: மில்கே ஜங்கள் மே மங்கள் மனாலே ஹம் மொஹபத்கா பூரா மஜாலே
ஆண்: அச்சா பெண்மணி ஆவோ கண்மணி இவள் அதிகாலை மலர் தூவும் புது பூம்பனி

பெண்: ஹே ஏ நஸாரே
ஆண்: ஆஹா.
பெண்: ப்யாரே ப்யாரே..
ஆண்: ஹே ஹே
பெண்: தில் ஜூமே தில்கோ ஜூமே..

ஆண்: ரோஜா ரோஜா..
பெண்: ஆஹா
ஆண்: சின்ன ரோஜா..
பெண்: ஹே ஹே
ஆண்: என்றும் நானே உந்தன் ராஜா

பெண்: ராஸூ கெஹனாஹை குச்சு பாஸூ ஆனா அப் சலேஹா கோயி பஹானா

பெண்: ஏ நஸாரே
ஆண்: ஹா ஹா
பெண்: ப்யாரே ப்யாரே
ஆண்: ஹ்ஹ்ஹ
பெண்: தில் ஜூமே தில்கோ ஜூமே.

Female: Yae nasaarae piyaarae piyaarae Thil joomae thilko jumae

Male: Rojaa rojaa chinna roja Endrum naane unthan raja

Female: Raasoo kehanaahai kuchchu paasu aanaa Ab salaehaa koyi pahaanaa Yae nasaarae piyaarae piyaarae Thil joomae thilko jumae

Female: Kaisi yaeh kuthuraththuhae Kaisi rangaththuhae Kaisi yae milannugi thivaanuhae

Male: Intha kadal vaanamum Antha malai yaavumae Adhu maranthaalum maraiyaadhu Nam sonthamae Kannin imai pondrathu Mannin manam pondrathu Anbil uruvaana ilam kadhal Suga panthamae

Female: Thaeri meari ahishin shinthaha kaani Hae kushi ki nadhikae ravaani
Male: Achchaa penmani aavo kanmani Ival ilai moodi pazhamaana pudhu maangani

Female: Achchaa..hae yae nasaarae
Male: Aan haa
Female: Piyaarae piyaarae
Male: Piyaarae piyaarae
Female: Thil joomae thilko jumae

Male: Alli thazhuvaamalae angam kuliraamalae Enthan manamengum sugamennum sumaiyaanathu Solli puriyaaththu sollil adangaaththa Antha sumaithaanae ilam nenjin suvaiyaanathu

Female: Milkae jangal mae mangala manaalae Ham mohapathga pooraa maajaalae
Male: Achcha penmani aavo kanmani Ival adhikaalai malar thoovum pudhu boompani

Female: Hae yae nasaarae
Male: Aahaa
Female: Piyaarae piyaarae
Male: Hae hae
Female: Thil joomae thilko jumae

Male: Roja roja..
Female: Aahaa
Male: Chinna roja.
Female: Hae hae
Male: Endrum naanae unthan raja

Female: Raasoo kehanaahai kuchchu paasu aanaa Ab salaehaa koyi pahaanaa

Female: Yae nasaarae
Male: Haa haa
Female: Piyaarae piyaarae
Male: Hahaha
Female: Thil joomae thilko jumae

Other Songs From Gangai Karai Paattu (1995)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil karaoke with malayalam lyrics

  • tamil paadal music

  • tamil love song lyrics for whatsapp status download

  • thamirabarani song lyrics

  • arariro song lyrics in tamil

  • siruthai songs lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil bhajans lyrics

  • tamil songs with lyrics free download

  • christian padal padal

  • 3 song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • thangamey song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • enjoy enjaami song lyrics

  • sister brother song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • tamil karaoke songs with lyrics free download

  • kutty pattas tamil full movie