Added Date: Feb 11, 2022
ஆண்: { மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது } (2)
ஆண்: { புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது } (2)
ஆண்: புது மேகம் எழுகின்றது பூந்தோகை அசைகின்றது
ஆண்: மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது
ஆண்: { அன்பு என்னும் கோயில் தன்னிலே ஆசை என்னும் தீபம் தன்னிலே } (2)
ஆண்: உள்ளம் ஒன்று பறந்து வந்தது { உறவு கொள்ள பிறந்து வந்தது } (2)

ஆண்: { தாய்மை என்னும் கோயில் தன்னிலே பாசம் என்னும் தீபம் தன்னிலே } (2)
ஆண்: தர்மம் ஒன்று மயங்குகின்றது { தன்னை எண்ணி கலங்குகின்றது } (2)

ஆண்: புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது

Male: { Mezhuguvarthi Erigindradhu edhir kaalam Therigindradhu } (2)
Male: { Pudhiya Paadhai varugindradhu Pugazhaaram tharugindradhu } (2)
Male: Pudhu Megam ezhugindradhu Poonthogai asaigindradhu
Male: Mezhuguvarthi Erigindradhu edhir kaalam Therigindradhu
Male: { Anbu ennum Koyil thannilae aasai Ennum deepam thannilae } (2)
Male: Ullam Ondru parandhu Vandhadhu { Uravu kolla Pirandhu vandhadhu } (2)
Male: Mezhuguvarthi Erigindradhu edhir kaalam Therigindradhu
Male: { Thaaimai Ennum koyil thannilae Pasam ennum deepam thannilae } (2)
Male: Dharmam Ondru mayangugindradhu { Thannai enni kalangukindradhu } (2)
Male: Mezhuguvarthi Erigindradhu edhir kaalam Therigindradhu
Male: Pudhiya Paadhai varugindradhu Pugazhaaram tharugindradhu
Male: Pudhu Megam ezhugindradhu Poonthogai asaigindradhu
Male: Mezhuguvarthi Erigindradhu edhir kaalam Therigindradhu
yaar azhaippadhu lyrics
3 movie song lyrics in tamil
arariro song lyrics in tamil
3 movie tamil songs lyrics
minnale karaoke
maara movie song lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
kaatrin mozhi song lyrics
asuran song lyrics in tamil
megam karukuthu lyrics
maara movie song lyrics
tamil song writing
karaoke for female singers tamil
master vaathi coming lyrics
tamilpaa master
friendship song lyrics in tamil
sundari kannal karaoke
tamil love feeling songs lyrics
asuran mp3 songs download tamil lyrics
venmegam pennaga karaoke with lyrics