Mellisaye Nee Song Lyrics

Geethaiyin Raadhai cover
Movie: Geethaiyin Raadhai (2016)
Music: Ztish
Lyricists: Lyricist Not Known
Singers: Samhita

Added Date: Feb 11, 2022

பெண்: மெல்லிசையை இதயம் ரசித்ததில்லை தென்றலையும் ரசித்ததில்லை கவிதை வரியை ரசித்ததில்லை எல்லாமே இன்று நடக்குதே புரியவில்லை

பெண்: கவிதை நீ கனவும் நீ மெல்லிசை நீ தனிமையிலே உறவாய் நீ நிழலாய் நீ நிஜமாய் நீ வருவாயோ

குழு: கவிதை நீ கனவும் நீ மெல்லிசை நீ தனிமையிலே உறவாய் நீ நிழலாய் நீ நிஜமாய் நீ வருவாயோ

குழு: உடனே உடனே என் எதிரில் வருவாயடா அன்பாலே அன்பாலே என்னை நீயும் நினைப்பாயடா அன்பாலே அன்பாலே மனதோடு கலப்பாயடா

குழு: { கவிதை நீ கனவும் நீ மெல்லிசை நீ தனிமையிலே உறவாய் நீ நிழலாய் நீ நிஜமாய் நீ வருவாயோ } (2)

குழு: உடனே உடனே என் எதிரில் வருவாயடா அன்பாலே அன்பாலே என்னை நீயும் நினைப்பாயடா அன்பாலே அன்பாலே மனதோடு கலப்பாயடா

பெண்: மெல்லிசையை இதயம் ரசித்ததில்லை ஓஹோ தென்றலையும் ரசித்ததில்லை ஓஹோ கவிதை வரியை ரசித்ததில்லை எல்லாமே இன்று நடக்குதே புரியவில்லை

பெண்: { கவிதை நீ கனவும் நீ மெல்லிசை நீ தனிமையிலே உறவாய் நீ நிழலாய் நீ நிஜமாய் நீ வருவாயோ } (3)

பெண்: மெல்லிசையை இதயம் ரசித்ததில்லை தென்றலையும் ரசித்ததில்லை கவிதை வரியை ரசித்ததில்லை எல்லாமே இன்று நடக்குதே புரியவில்லை எல்லாமே இன்று நடக்குதே புரியவில்லை எல்லாமே இன்று நடக்குதே புரியவில்லை

Female: Mellisaiyai idhayam rasithathillai Thendralaiyum rasithathillai Kavithai variyai rasithathillai Ellamae indru nadakuthae puriyavillai..

Female: Kavithai nee kanavum nee.. Mellisai nee thanimaiyilae.. Uravaai nee nizhalaai nee Nijamaai nee varuvaayo

Chorus: Kavithai nee kanavum nee.. Mellisai nee thanimaiyilae Uravaai nee nizhalaai nee Nijamaai nee varuvaayo

Chorus: Udanae udanae En ethiril varuvaayadaa Anbaalae anbaalae Enai neeyum nanaipaayadaa Anbaalae anbaalae Manathoodu kalapaayadaa

Chorus: {Kavithai nee kanavum nee.. Mellisai nee thanimaiyilae.. Uravaai nee nizhalaai nee Nijamaai nee varuvaayo} (2)

Chorus: Udanae udanae En ethiril varuvaayadaa Anbaalae anbaalae Enai neeyum nanaipaayadaa Anbaalae anbaalae Manathoodu kalapaayadaa

Female: Mellisaiyai idhayam rasithathillai..oohoo.. Thendralaiyum rasithathillai .oohoo. Kavithai variyai rasithathillai.. Ellamae indru nadakuthae.puriyavillai..

Female: {Kavithai nee kanavum nee.. Mellisai nee thanimaiyilae.. Uravaai nee nizhalaai nee Nijamaai nee varuvaayo} (3)

Female: Mellisaiyai idhayam rasithathillai Thendralaiyum rasithathillai Kavithai variyai rasithathillai Ellamae indru nadakuthae puriyavillai.. Ellamae indru nadakuthae puriyavillai.. Ellamae indru nadakuthae... puriyavillai..

Other Songs From Geethaiyin Raadhai (2016)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • kadhal valarthen karaoke

  • chellamma song lyrics

  • uyirae uyirae song lyrics

  • narumugaye song lyrics

  • tamil karaoke with lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil lyrics video songs download

  • comali song lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • sivapuranam lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil songs to english translation

  • dhee cuckoo song

  • thoda thoda malarndhadhenna lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • lyrics songs tamil download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil christian karaoke songs with lyrics free download