Added Date: Feb 11, 2022
ஆண்: கிளியே கிளியே என் சோலை கிளியே
ஆண்: கிளியே கிளியே என் சோலை கிளியே கோபம் என்ன என் கூட்டு கிளியே
ஆண்: அடி மானே மயக்கம் என்னடி உன் மனச தொறந்து சொல்லடி அடி மானே மயக்கம் என்னடி உன் மனச தொறந்து சொல்லடி

ஆண்: { அன்னமே அத்த மகளே அந்தி பகல் ஏங்குறேன் தப்பு நான் செய்ய வில்லையே வெட்டி போட்டு தாண்டுறேன் } (2)
ஆண்: உன்ன போல பேரழகி உலகில் இல்லையடி அட என்ன போல ஒழுக்கம் உள்ளவன் எவனும் இல்லையடி
ஆண்: தீயை போல இருக்கேன் அதுல நீ ஒட்டாதடி உன்ன மட்டும் உசுரா நெனச்சேன் நீ முட்டாதடி
ஆண்: உன் கைய மட்டும் தொட்டு வெச்சேன் மத்த இடம் விட்டு வெச்சேன் வா

ஆண்: அடி மானே மயக்கம் என்னடி உன் மனச தொறந்து சொல்லடி

ஆண்: { சந்தேகம் முத்தி புடுச்சி ஜல்லி கட்டு காளைய நித்தமும் சுத்தம் செய்யணும் பொம்பளைங்க மூளையா } (2)
ஆண்: நேத்திலிருந்து காத்து இருந்தேன் பசிக்கு பத்தியமா இனி முகம் செவக்க குடுக்க வேணும் முதலும் வட்டியுமா
ஆண்: உன் மனச வருடி திருடி நான் வெச்சிருக்கேன் என் மனச அதிலே வெச்சு நான் தச்சிருக்கேன்
ஆண்: இந்த உள்ளம் வெல்ல உள்ளம் சத்தியமா கள்ளம் இல்ல வா

Male: Kiliyae kiliyae En cholai kiliyae
Male: Kiliyae kiliyae En cholai kiliyae Kobam enna En kootu kiliyae
Male: Adi maanae mayakam ennadiii Un manasa thoranthu solladi Adi maanae mayakam ennadiii Un manasa thoranthu solladi
Male: Kiliyae kiliyae En cholai kiliyae Kobam enna En kootu kiliyae
Male: {Annamae aitha magalae Andhi pagal yenguren Thappu naan seiya vilayae Vetti pottu thaanduren} (2)
Male: Unna pola perazhagi Ulagil illayadii Ada enna pola olukam ullavan Evanum illayadi
Male: Theeyai pola iruken athula Nee ottadhadiii Unna mattum usuraa nenachen Nee muttadhadii
Male: Un kaiya mattum Thottu vechen Matha edam vittu vechen.vaaa
Male: Kiliyae kiliyae En cholai kiliyae Kobam enna En kootu kiliyae
Male: Adi maanae mayakam ennadiii Un manasa thoranthu solladi
Male: Kiliyae kiliyae En cholai kiliyae..ae.. Kobam enna En kootu kiliyae
Male: {Sandhegam mutti puduchi Jalli kattu kalaiyaa Nithamum sutham seiyanum Pombalainga moolaiyaa} (2)
Male: Nethilirundhu kaathu irundhen Paasikku pathiyamaa Ini mugam sevakka kuduka venum Muthalum vattiyumaa
Male: Un manasa varudi thirudi Naan vechirukken En manasa athilae vechu Naan thachirukken
Male: Intha ullam vella ullam Sathiyama kallam ella.vaaa
Male: Kiliyae kiliyae En cholai kiliyae Kobam enna En kootu kiliyae
Male: Adi maanae mayakam ennadiii Un manasa thoranthu solladi
vijay and padalgal
master song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
aathangara marame karaoke
ilayaraja song lyrics
marudhani song lyrics
valayapatti song lyrics
tamil christian songs karaoke with lyrics
maravamal nenaitheeriya lyrics
karaoke songs with lyrics tamil free download
best lyrics in tamil
uyire uyire song lyrics
kanne kalaimane song lyrics
tamil song english translation game
mgr padal varigal
yaar azhaippadhu lyrics
hanuman chalisa tamil translation pdf
alli pookalaye song download
lollipop lollipop tamil song lyrics
maara movie lyrics in tamil