Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஆஹா ஆஆஆஆஆ மலரே பேசு மௌன மொழி மனம் தான் ஓடும் ஆசை வழி வாசலை தேடி ஓடி வந்தேன் வாலிப ராகம் பாடி வந்தேன்
பெண்: மலரே பேசு மௌன மொழி மலரே.
ஆண்: வாசனை பூக்கள் வாய் வெடிக்க ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
பெண்: நானொரு பூவோ நீ பறிக்க நால்வகை குணமும் நான் மறக்க
ஆண்: மெதுவாய் குலுங்கும் மாங்கனியே கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே
பெண்: மடிமேல் கொடி போல் விழுந்தேனே
ஆண்: மலரே பேசு மௌன மொழி மனம் தான் ஓடும் ஆசை வழி வாசலை தேடி ஓடி வந்தேன் வாலிப ராகம் பாடி வந்தேன்
ஆண்: மலரே பேசு மௌன மொழி மலரே
பெண்: ஏந்திய வீணை நானிருக்க ஏழிசை மீட்ட நீ இருக்க
ஆண்: ராத்திரி நேர ராகமிது பூவோடு காற்று பாடுவது
பெண்: இதழால் இனி மேல் நீ எழுதும் கதைதான் படித்தேன் நாள் முழுதும்
ஆண்: படித்தால் எனக்கும் இனிக்காதோ .
பெண்: மலரே பேசு மௌன மொழி
ஆண்: மனம் தான் ஓடும் ஆசை வழி
பெண்: வாசலை தேடி ஓடி வந்தேன்
ஆண்: வாலிப ராகம் பாடி வந்தேன்
பெண்: மலரே பேசு மௌன மொழி ஆண் &
பெண்: மலரே

Female: Aaahaaaa.aaaaaa... Malarae pesu mouna mozhi Manam dhaan odum aasai vazhi Vaasalai thedi odi vandhen Vaaliba raagam paadi vandhen
Female: Malarae pesu mouna mozhi Malaraee..
Male: Vaasanai pookkal vaai vedikaa
Aayiram eekal thaen kudika..
Female: Naan oru poovoo nee parika
Naal vagai gunamum naan marakka
Male: Medhuvai kulungum maanganiyae
Kidaithaal vidumoo aan kiliyae
Female: Madi mel kodi pol
Vizhunthenae.ae...
Male: Malarae pesu mouna mozhi Manam dhaan odum aasai vazhi Vaasalai thedi odi vandhen Vaaliba raagam paadi vandhen
Male: Malarae pesu mouna mozhi Malaraee..
Female: Yendhiya veenai naan irukka
Ezhisai meeta nee irukka
Male: Raathiri nera raagam idhu
Poovodu kaatru paaduvathu
Female: Ithazhaal inimel nee ezhuthum
Kadhai dhaan padithen naal muzhudhum
Male: Padithaal ennakum inikaadho. oo..
Female: Malarae pesu mouna mozhi
Male: Manam dhaan odum aasai vazhi
Female: Vaasalai thedi odi vandhen
Male: Vaaliba raagam paadi vandhen
Female: Malarae pesu mouna mozhi
Male &
Female: Malaraee..
karaoke for female singers tamil
tamil song lyrics
tamil new songs lyrics in english
old tamil christian songs lyrics
um azhagana kangal karaoke mp3 download
kadhale kadhale 96 lyrics
tamil hymns lyrics
sister brother song lyrics in tamil
vathikuchi pathikadhuda
90s tamil songs lyrics
sarpatta movie song lyrics
kattu payale full movie
best love lyrics tamil
master lyrics in tamil
pularaadha
best love song lyrics in tamil
best lyrics in tamil love songs
bhaja govindam lyrics in tamil
bujji song tamil
rc christian songs lyrics in tamil