Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம் துளி கண்ணீரும் விட வேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
பெண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
ஆண்: ஓஓஹோ ஓஓஓஓ ஆஆஹா ஆஆஹா ஆஆஹா
ஆண்: சோலை குயிலே என் சோகம் சோகம் மாலை கை மாறுமா ஹான் புயலில் மரம் எல்லாம் வாடும் போது பொம்மை போராடுமா
ஆண்: யாரோடு யாரோ யார் சேருவாரோ விதி போடும் கோடு மாறாது நெனவங்கு வந்து கனவாகி போனால் தளிர் போன்ற பெண்மை தாளாது
ஆண்: அலை மீண்டும் திரும்புமா மலர் மீண்டும் அரும்புமா மலர் மாலை வந்து தோள் சேருமா

பெண்: பச்சை கிளி இங்கு பாவம் பாவம் கூடே கூண்டானது காதல் எல்லாமே மாயம் மாயம் கண்ணீர் ஆறானது
பெண்: மழை மேகம் வந்து திசை மாற கண்டு தளிர் ஒன்று இங்கே வாடாதோ கன்னங்கள் எங்கும் கண்ணீரின் காயம் தாங்காத பெண்மை தூங்காதோ
பெண்: இணை தேடும் தலைவனே நனையாதோ தலையணை இந்த ஏழை வாழ்வில் என் சோதனை
ஆண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம் துளி கண்ணீரும் விட வேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

Female: Oru jeevan azhaithadhu Oru jeevan thudithadhu Ini enakkaaga azha vendaam Thuli kanneerum vida vendaam Unnaiyae enniyae vaazhgiren Unnaiyae enniyae vaazhgiren
Female: Oru jeevan azhaithadhu Oru jeevan thudithadhu
Male: Ooohooooo.oooooo.. Aaahaaaa..aahaaa.aaaahaaa.
Male: Sollai kuyilae En sogam sogam Malai kai maaruma..haan Puyalil maram ellam Vaadum bothu Bommai poradumaa
Male: Yarodu yaaro Yaar seruvaro Vidhi podum kodu maarathu Nenavagu vanthu kanavagi ponaal Thallir pondra penmai thaalathu
Male: Alai meendum thirumbumaa Malar meendum arubumaa Malar maalai vandhu Thozh serumaa
Female: Oru jeevan azhaithadhu Oru jeevan thudithadhu
Female: Pachchai kili ingu Paavam paavam Koodae goondaanathu Kaadhal ellamae Maayam maayam Kanneer aaranadhu
Female: Mazhai megam vandhu Dhisai maara kandu Thallir ondru ingae vaadadho Kannangal engum Kannerin kaayam Thaangadha penmai thoongadho
Female: Inai thedum thalaivanae Nanaiyadho thalaiyanai Indha ezhai vazhvil en sodhanai
Male: Oru jeevan azhaithadhu Oru jeevan thudithadhu Ini enakkaaga azha vendaam Thuli kanneerum vida vendaam Unnaiyae enniyae vaazhgiren Unnaiyae enniyae vaazhgiren
Female: Oru jeevan azhaithadhu Oru jeevan thudithadhu
ennai thalattum sangeetham karaoke with lyrics
master tamil lyrics
soorarai pottru lyrics tamil
cuckoo cuckoo song lyrics dhee
sarpatta parambarai lyrics
friendship song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
azhage azhage saivam karaoke
tamil song lyrics in english translation
cuckoo lyrics dhee
tamil songs lyrics in tamil free download
oru naalaikkul song lyrics
lollipop lollipop tamil song lyrics
whatsapp status tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
best tamil song lyrics in tamil
master lyrics tamil
aagasam song soorarai pottru
malargale malargale song
anthimaalai neram karaoke