Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
குழு: ஆஹா ஆஹா ஆதாம் ஏவாள்
பெண்: வித்தை இதுதான் வித்தை இதுதான்
குழு: பாலும் தேனும் ஆறாய் ஓடும்
பெண்: சொர்கம் இதுதான் சொர்கம் இதுதான்
பெண்: மூழ்கி மூழ்கி மோகம் போடும் முத்தம் இதுதான் முத்தம் இதுதான்
பெண்: யார் என்றாலும் தோற்று போகும் யுத்தம் இதுதான் யுத்தம் இதுதான்
குழு: ஆஹா ஆஹா ஆதாம் ஏவாள்
ஆண்: வித்தை இதுதான் வித்தை இதுதான்
குழு: பாலும் தேனும் ஆறாய் ஓடும்
ஆண்: சொர்கம் இதுதான் சொர்கம் இதுதான்
ஆண்: மூழ்கி மூழ்கி மோகம் போடும் முத்தம் இதுதான் முத்தம் இதுதான்
ஆண்: யார் என்றாலும் தோற்று போகும் யுத்தம் இதுதான் யுத்தம் இதுதான்
ஆண்: கை வளையல் குலுங்கும் பொழுதில் உடல் முழுவதும் உலை கொதிக்கிறதே
பெண்: கால் கொலுசு சிணுங்கும் நொடியில் உயிர் அணுவிலும் மழை அடிக்கிறதே
ஆண்: முடியும் அழகு அடியும் அழகு பாவம் தானே ஆண்விழி
பெண்: முதலில் பழகு முடிவில் விலகு தேவை இல்லை வாய்மொழி
குழு: சுகம் எதுவென தெரியாமல் சுவை எதிலென புரியாமல்
ஆண்: ஆசை தீர காதலி
குழு: ஆஹா ஆஹா ஆதாம் ஏவாள்
பெண்: வித்தை இதுதான் வித்தை இதுதான்
குழு: பாலும் தேனும் ஆறாய் ஓடும்
பெண்: சொர்கம் இதுதான் சொர்கம் இதுதான்
பெண்: நீ தழுவ உறவின் திரியில் ஒளி பரவிடும் சில நிமிடத்திலே
ஆண்: நான் உதவ உடையும் விலக பசி அடங்கிடும் தசை நரம்புகளே
பெண்: நடையே தளர இடையும் திமிர நீயா நானா போட்டியே
ஆண்: தடையே தகர தழுவல் தொடர பூவை தீயை மூட்டியே
குழு: எதை எடுப்பது அறியாமல் எதை கொடுப்பது விளங்காமல்
பெண்: ஏற்றும் காதல் சூட்டையே

Chorus: Aahaa aahaa
Aadaam yevaal
Female: Viththai ithuthaan
Viththai ithuthaan
Chorus: Paalum thaenum
Aaraai odum
Female: Sorgam ithuthaan
Sorgam ithuthaan
Female: Moozhgi moozhgi Mogam podum Mutham ithuthaan Mutham ithuthaan
Female: Yaar endraalum Thotrupogum Yutham ithuthaan Yutham ithuthaan
Chorus: Aahaa aahaa
Aadaam yevaal
Male: Viththai ithuthaan
Viththai ithuthaan
Chorus: Paalum thaenum
Aaraai odum
Male: Sorgam ithuthaan
Sorgam ithuthaan
Male: Moozhgi moozhgi Mogam podum Mutham ithuthaan Mutham ithuthaan
Male: Yaar endraalum Thotrupogum Yutham ithuthaan Yutham ithuthaan
Male: Kai valayal Kulungum pozhuthil Udal muzhuvathum Ulai kothikkirathae
Female: Kaal kolusu Sinungum nodiyil Uyir anuvilum Mazhai adikkirathae..
Male: Mudiyum azhagu Adiyum azhagu.. Paavam thaanae aanvizhi..
Female: Muthalil pazhagu Mudivil vilagu.. Thevai illai vaaimozhi..
Chorus: Sugam yethuvena theriyaamal
Suvai yethilena puriyaamal..
Male: Aasai theera kaadhali..
Chorus: Aahaa aahaa
Aadaam yevaal
Female: Viththai ithuthaan
Viththai ithuthaan
Chorus: Paalum thaenum
Aaraai odum
Female: Sorgam ithuthaan
Sorgam ithuthaan
Female: Nee thazhuva Uravin thiriyil.. Oli paravidum Sila nimidathilae..
Male: Naan udhava Udaiyum vilaga.. Pasi adangidum Thasai narambugalae..
Female: Nadayae thalara Idaiyum thimira.. Neeya naana pottiyae..
Male: Thadaiyae thagara.. Thazhuval thodara.. Poovai theeyai moottiyae..
Chorus: Yethai eduppathu ariyaamal
Yethai koduppathu vilangaamal
Female: Yetrum kaadhal soottayae..
Chorus: Aahaa aahaa
Aadaam yevaal
Female: Viththai ithuthaan
Viththai ithuthaan
Chorus: Paalum thaenum
Aaraai odum
Female: Sorgam ithuthaan
Sorgam ithuthaan
Female: Moozhgi moozhgi Mogam podum Mutham ithuthaan Mutham ithuthaan
Female: Yaar endraalum Thotrupogum Yutham ithuthaan Yutham.. ithuthaan
tamilpaa
tamil karaoke old songs with lyrics 1970
oru manam song karaoke
arariro song lyrics in tamil
96 song lyrics in tamil
master vaathi coming lyrics
murugan songs lyrics
tamil songs to english translation
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke songs with lyrics for female
putham pudhu kaalai song lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
thalattuthe vaanam lyrics
tamil collection lyrics
tamil songs with lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
siragugal lyrics
tamil love song lyrics in english
kanne kalaimane karaoke with lyrics
chellamma song lyrics