Added Date: Feb 11, 2022
ஆண்: { கண்மணி மெய்யான காதல் நீதானே என் வாழ்விலே சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே இந்நாளிலே } (2)
ஆண்: கோடி கோடி ஆண்டு நானும் ஏங்கி வாங்கி வந்த சுகமோ தேடி தேடி ஓய்ந்து போன போது தெய்வம் தந்த வரமோ
ஆண்: நடு நெஞ்சினிலே ஒளி வந்ததடி உன்னை நீங்கினால் உயிர் ஏதடி
ஆண்: கண்மணி மெய்யான காதல் நீதானே என் வாழ்விலே சத்தம் நான் உன்னாலே சாந்தம் ஆனேனே இந்நாளிலே
ஆண்: ஏமாற்றும் ஆளாய் முன் இருந்தேன் ஏதேதோ வேஷம் கொண்டிருந்தேன் பாவம் நானாக உன் வருகையில் பாதை நீராக
ஆண்: நல்லதை காட்ட அன்பே நீ வந்தவுடன் கண்ணிமை மூடாமல் வேர்த்தேனே சல்லடை போட்ட உன் வார்த்தை உள்ளம் தொட போட்டாலும் பூ பூக்க பார்த்தேனே
ஆண்: உள்ளத்தை நான் சொல்லவா உண்மையே நீ அல்லவா

ஆண்: தாய்போல நீயும் உள்ளிருந்து தாலாட்டும் போது மெய் மறந்து கேட்டேன் ஆராரோ உன் உயிரினை சேரும் நான் வேரோ
ஆண்: எத்தனை மோசம் என்றே என் செய்கைகளை சொல்லியும் காட்டாமல் சேர்ந்தாயே அத்தனை பாசம் உன் மீது உள்ளதென அன்பெனும் ஆறாக பாய்ந்தாயே
ஆண்: நன்மையே நீ தந்தது நன்றியா நான் சொல்வது

Male: {Kanmani meiyaana Kaadhal neethanae Yen vaazhvilae.. Saththam naan unnaalae Saantham aanenae Innaalilae..} (2)
Male: Kodi kodi aandu Naanum yengi.. Vaangi vantha sugamo.. Thedi thedi oiynthu ponapothu.. Deivam thantha varamo..
Male: Nadu nenjinilae..oli vanthathadi.. Unai neenginal uyir yethadi..
Male: Kanmani meiyaana Kaadhal neethanae Yen vaazhvilae.. Saththam naan unnaalae Saantham aanenae Innaalilae.
Male: Yemaatrum aalai mun irunthen.. Yethetho vesham kondirunthen.. Paavam naanaaga Un varugayil paadhai neraaga..
Male: Nalladhai kaatta Anbae nee vanthavudan Kannimai moodaamal verthenae.. Salladai potta Un vaarthai ullam thoda.. Pottalum poo pooka paarthenae..
Male: Ullathai. naan sollava.. Unmaiyae. nee allava..
Male: Kanmani meiyaana Kaadhal neethanae Yen vaazhvilae.. Saththam naan unnaalae Saantham aanenae Innaalilae..
Male: Thaaipola neeyum ullirinthu.. Thaalaathum pothu meimaranthu.. Ketten aaraaroo.. Un uyirinai serum Naan vero.
Male: Yethanai mosam Endrae en seigaigalai.. Solliyum kaataamal sernthaayae.. Athanai paasam Un meedhu ullathena.. Anbenum aaraaga paainthaayae..
Male: Nanmaiyae. nee thanthathu.. Nandriyaa. naan solvathu..
Male: Kanmani meiyaana Kaadhal neethanae Yen vaazhvilae.. Saththam naan unnaalae Saantham aanenae Innaalilae..
Male: Kodi kodi aandu Naanum yengi.. Vaangi vantha sugamo.. Thedi thedi oiynthu ponapothu.. Deivam thantha varamo..
Male: Nadu nenjinilae..oli vanthathadi.. Unai neenginal uyir yethadi..
thevaram lyrics in tamil with meaning
anegan songs lyrics
enjoy enjaami song lyrics
youtube tamil karaoke songs with lyrics
rc christian songs lyrics in tamil
tamil bhajans lyrics
azhagu song lyrics
master song lyrics in tamil free download
tamil karaoke with malayalam lyrics
tamil songs lyrics pdf file download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
96 song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
yellow vaya pookalaye
minnale karaoke
tamil love song lyrics in english
new tamil christian songs lyrics
tamil love song lyrics
kalvare song lyrics in tamil
oh azhage maara song lyrics