Added Date: Feb 11, 2022
ஆண்: { தம்பி கட்டிங்கு கட்டிங்கு கட்டிங்கு நீ போடு கவலை தீரும் உனக்கு
ஆண்: அத விட்டிங்கு விட்டிங்கு விட்டிங்கு கொண்டாட வழியும் ஏது நமக்கு } (2)
ஆண்: காதல் தவிர வாழ்க்கைல என்னதாங்க இருக்கு அதும் வைகையாத்து தண்ணி போல வறண்டு தானே கெடக்கு
குழு: தம்பி கட்டிங்கு கட்டிங்கு கட்டிங்கு நீ போடு கவலை தீரும் உனக்கு
குழு: அத விட்டிங்கு விட்டிங்கு விட்டிங்கு கொண்டாட வழியும் ஏது நமக்கு
ஆண்: பொண்ணு மனச புரிஞ்சவைங்க பூமியில யாரு அவிங்க கால நா கழுவுறேன் சாறு
ஆண்: முக்கா முழம் பூவவெச்சு சாச்சிடாலே ஆள தக்காளியா உன்ன பிழிஞ்சி ஊத்திட்டாலே கீழ
குழு: முக்கா முழம் பூவவெச்சு சாச்சிடாலே ஆள தக்காளியா உன்ன பிழிஞ்சி ஊத்திட்டாலே கீழ
ஆண்: தம்பி கட்டிங்கு கட்டிங்கு கட்டிங்கு நீ போடு கவலை தீரும் உனக்கு
ஆண்: அத விட்டிங்கு விட்டிங்கு விட்டிங்கு கொண்டாட வழியும் ஏது நமக்கு
ஆண்: ஆளுக்கொரு மனச தந்தா அந்த ஆண்டவனும் தப்பு இல்ல அத பழகி பழகி பறிக்க வந்தா பொண்ணுகளும் தப்பு இல்ல
ஆண்: ஆச பட்டத தேடி போனி அடைவது தப்பு இல்ல அத மோசம் செய்யுற ஊருலக நீ வெறுப்பது தப்பு இல்ல
குழு: பட்ட அறிவுல பயணத்த தொடங்கிடு வெற்றி வரும்வர உழைச்சு நீ ஜெயிச்சிடு
ஆண்: ஜெயிச்சிடு

ஆண்: அத விட்டிங்கு விட்டிங்கு விட்டிங்கு கொண்டாட வழியும் ஏது நமக்கு ஹே
ஆண்: காதலுல கரைய வெச்ச அந்த தேவதையும் தப்பு இல்ல அட பகலும் இரவும் படுத்தி வெச்ச பாடுகளும் தப்பு இல்ல
ஆண்: வீதி வீதியா நாங்க ஜோடியா இருந்தது தப்பு இல்ல பல பேரு எங்கள போல யாருன்னு புகழ்ந்ததும் தப்பு இல்ல
ஆண்: என்ன நடந்தது எனக்கொன்னும் புரியல விட்டு பிரிஞ்சவ கதையென்ன வெளங்கல வெளங்கல
ஆண்: அண்ணே கட்டிங்கு கட்டிங்கு அண்ணே கட்டிங்கு கட்டிங்கு
குழு: அண்ணே கட்டிங்கு கட்டிங்கு கட்டிங்கு போட்டாலும் கவலை கூடும் எனக்கு
குழு: அத விட்டெங்கு விட்டெங்கு விட்டெங்கு போனாலும் தொடரும் ஆச கிறுக்கு
குழு: அண்ணே கட்டிங்கு கட்டிங்கு அண்ணே கட்டிங்கு

Male: {Thambi cutting-u cutting-u Cutting-u nee podu Kavala theerum unaku
Male: Atha vittingu vittingu Vittingu kondada Vazhiyum yethu namaku..}(2)
Male: Kaadhal thavira vaazhkayila Ennathaanga irukku. Athum vaigayaathu thannipola Varanduthaane kedakku..
Chorus: Thambi cutting-u cutting-u Cutting-u nee podu Kavala theerum unaku
Chorus: Atha vittingu vittingu Vittingu kondada Vazhiyum yethu namaku..
Male: Ponnu manasa purinjavainga Boomiyila yaaru.. Avinga kaala naa Kaluvuren saaru..
Male: Mukkamozham poovavechu Saachitaalae aala.. Thakkaaliya una puzhinji Oothittaalae keezha..
Chorus: Mukkamozham poovavechu Saachitaalae aala..aaa. Thakkaaliya una puzhinji Oothittaalae keezha..
Male: Thambi cutting-u cutting-u Cutting-u nee podu Kavala theerum unaku
Male: Atha vittingu vittingu Vittingu kondada Vazhiyum yethu namaku..
Male: Aalukkoru manasa thantha Antha aandavanum thappu illa.. Atha pazhagi pazhagi Parika vantha Ponnungalum thappu illa..
Male: Aasa pattatha Thedi poinee Adaivathu thappu illa.. Atha mosam seiyura Ooruolaga nee Verupathu thappu illa
Chorus: Patta arivula
Payanatha thodangidu
Vetri varumvara
Uzhachu nee jeyichidu..
Male: Jeyichidu..uu..
Male: Thambi cutting-u cutting-u Cutting-u nee podu Kavala theerum unaku
Male: Atha vittingu vittingu Vittingu kondada Vazhiyum yethu namaku..hey..
Male: Kaadhalula karayavecha Antha devadaiyum thappu illa Ada pagalum iravum Paduthi vecha Paadugalum thappu illa..
Male: Veethi veethiya Naanga jodiya Irunthathu thappu illa Pala peru engala Pola yaarunnu Pugazhnthathum thappu illa
Male: Enna nadanthathu Enakonnum puriyala Vittu pirinjava Kathaiyenna velangala.. Velangala..
Male: Annae cutting-u cutting-u Annae cutting-u cutting-u
Chorus: Annae cutting-u cutting-u Cutting-u pottalum Kavala koodum enakku..
Chorus: Atha vittengu vittengu Vittengu poonalum Thodarum aasa kirukku
Chorus: Annae cutting-u cutting-u Annae cutting-u ...
sarpatta lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
kattu payale full movie
old tamil christian songs lyrics
mgr padal varigal
minnale karaoke
google google song lyrics tamil
tamil karaoke songs with lyrics for male singers
venmegam pennaga karaoke with lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil songs with lyrics free download
kinemaster lyrics download tamil
tamil songs without lyrics only music free download
pacha kallu mookuthi sarpatta lyrics
karaoke songs with lyrics tamil free download
sri guru paduka stotram lyrics in tamil
i songs lyrics in tamil
tamil lyrics video song
asku maaro karaoke
romantic love song lyrics in tamil