Naattu Katta Song Lyrics

Gemini cover
Movie: Gemini (2002)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan and Swarnalatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பரத்வாஜ்

ஆண்: நாட்டுக்கட்டை நாட்டுக்கட்டை மாட்டிக்கிட்ட

ஆண்: { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (2) ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

பெண்: சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு மூடி வச்ச குயிலு இப்போ முட்ட வந்திருச்சு

ஆண்: சொட்டு சொட்டு மழைய ரசிக்க விட்டு விட்டு வெயிலடிக்கணும் கன்னி பொண்ணு காதல் ருசிக்கு சின்ன சின்ன ஊடல் இருக்கணும்

பெண்: அஞ்சோ பத்தோ முத்தம் கொடுக்கணும் அங்கே இங்கே மீசை உறுத்தணும் பத்து விரல் பயணம் பண்ணனும் பல்லு படாம காத கடிக்கணும்

ஆண்: உன் கனிந்த மார்பின் இடுக்குல என் கவலைகள புதைக்கணும் நீ மூச்சி விடும் நெருப்புல என் மோகங்களை எரிக்கணும்

ஆண்: { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (2) ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

பெண்: செர்ரி பழம் நிறம் இருக்கு சிக்குன்னு தான் உடம்பிருக்கு ஏராளமாய் அழகிருக்கு தாராளமாய் மனசிருக்கு

ஆண்: நெஞ்சாம் பழம் கனிஞ்சிருக்கு நேரம் நல்ல அமைஞ்சிருக்கு தப்பு தண்டா பண்ண சொன்னா தண்டால் செஞ்ச உடம்பிருக்கு

பெண்: உன் பழுத்த மார்பு பார்க்கையிலே என் ஒழுக்கம் என்பது பறக்குது கொஞ்சம் பொழுது சாயும் வேளையிலே நான் பொம்பளை என்பதே மறக்குது

ஆண்: ஹே தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (3)

Male: Naatu katta.aa .. naatu katta.aa . maatikitta..aa

Male: { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2) Hey katta katta katta katta naatu katta naatu katta Nee kitta kitta kitta vandhu maatikitta maatikitta

Female: Sandakaara mayilu ippo kitta vandhiruchi Moodi vacha kuyilu ippo mutta vandhiruchi ..

Male: { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2) Hey katta katta katta katta naatu katta naatu katta Nee kitta kitta kitta vandhu maatikitta maatikitta

Male: Sottu sottu mazhaiya rasika vitu vitu veyiladikanum Kanniponnu kaadhal rusiku chinna chinna oodal irukanum ..

Female: Anjo patho mutham kodukanum angae ingae meesa Uruthanum Pathu viral payanam pannanum pallu padama kaadha kadikanum

Male: Un kanindha maarbin idukula en kavalaigala Pudhaikanum Nee moochi vidum nerupula en mogangalai yerikanum .

Male: { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2) Hey katta katta katta katta naatu katta naatu katta Nee kitta kitta kitta kitta kitta vandhu maatikitta maatikitta

Female: Cherry pazham neramiruku chikunu dhaan udambiruku Yeraalamaai azhagiruku dhaaraalamaai manasiruku ..

Male: Nenjaampazham kaninjiruku neram nalla amanjiruku Thapu thanda pana chonna thandaal senja udambiruku ...

Female: Un pazhutha maarbu paarkaiyilae En ozhukam yenbadhu parakuthu Konjam pozhudhu saayum velaiyilae Naan pombalai yenbadhai marakudhu .....

Male: { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2) Hey katta katta katta katta naatu katta naatu katta Nee kitta kitta kitta vandhu maatikitta maatikitta

Female: Sandakaara mayilu ippo kitta vandhiruchi Moodi vacha kuyilu ippo mutta vandhiruchi

Male: Hey thillaalangadiyo hey thillaalangadiyo { Thillaalangadiyo hey thillaalangadiyo } (3)

Other Songs From Gemini (2002)

Kaadhal Enbadha Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
O Podu Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Penn Oruthi Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Thala Keezha Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Deewana Deewana Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kaadhal Enbadha Sad Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • dhee cuckoo

  • ennai kollathey tamil lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • kutty story song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • vathi coming song lyrics

  • national anthem lyrics tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • maruvarthai song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • kutty pattas full movie download

  • karaoke with lyrics tamil

  • tamil christian songs lyrics in english

  • na muthukumar lyrics

  • 96 song lyrics in tamil