Penn Oruthi Song Lyrics

Gemini cover
Movie: Gemini (2002)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: S.P.Balasubrahmaniyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ............

ஆண்: பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்

ஆண்: நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய் நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய் என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

ஆண்: { பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா } (2)

ஆண்: கண்களிலே பெளத்தம் பார்த்தேன் கன்னத்தில் சமணம் பார்த்தேன் பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்

ஆண்: பற்களிலும் கருணை பார்த்தேன் பாதங்களில் தெய்வம் பார்த்தேன் புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்

ஆண்: புயலென்று நினைத்தேன் என்னை புயல் கட்டும் கயிறாய் வந்தாள் மலை என்று நினைத்தேன் என்னை மல்லிகையால் மலையை சாய்த்தாள் நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே

ஆண்: பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா

ஆண்: ...........

ஆண்: பகலெல்லாம் கருப்பாய் போக இரவெல்லாம் வெள்ளை ஆக என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ அய்யய்யோ உலக உருண்டை அடி வயிற்றில் சுற்றுவதென்ன அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ

ஆண்: எரிமலையின் கொண்டை மேலே ரோஜாவை நட்டவள் யாரோ காதல் எனும் கணவாய் வழியே என்தேசம் புகுந்தவள் யாரோ சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே

Male: Ooo . ooo . ooo .. ooo . ooo

Male: Pen oruthi pen oruthi padaithu vittai Ennidathil ennidathil anupi vittai Uyirodu ennai uzhayil yetrinaai

Male: Nerupuku selaikatti anupi vaithaai Nilavuku vanmuraigal kattru koduthaai En kannil aen oosi yetrinaai

Male: { Brahmma oh brahmma Idhu thaguma idhu thaguma Ayyo idhu varamaa saabamaa } (2)

Male: Pen oruthi pen oruthi padaithu vittai Ennidathil ennidathil anupi vittai Uyirodu ennai uzhayil yetrinaai

Male: Kangalilae boutham paarthen Kannathil samanam paarthen Paarvai mattum kolaigal seiya paarkiren

Male: Parkalilum karunai paarthen Padhangalil dheivam paarthen Punnagaiyo uyirai thinna paarkiren

Male: Puyal endru ninaithen ennai Puyal kattum kayiraai vandhaal Malai endru ninaithen ennai Malligaiyaal malaiyai saaithaal Netri pottil ennai urutti vaithaalae

Male: Brahmma oh brahmma Idhu thaguma idhu thaguma Ayyo idhu varamaa saabamaa

Male: Pen oruthi pen oruthi padaithu vittai Ennidathil ennidathil anupi vittai Uyirodu ennai uzhayil yetrinaai

Male: Ooo . ooo . ooo . ohoo . ohoo . ohoo . ohoo

Male: Pagal ellam karupaai poga Iravellam vellai aaga En vaazhvil yedhedho maatramo Ayyayyo uzhaga urundai Adi vayitril sutruvadhenna Achacho thondai varaiyil yerumo

Male: Erimalaiyin kondai melae Rojaavai nattaval yaaro Kaadhal ennum kanavaai vazhiyae En dhesam pugunthaval yaaro Siruga siruga uyirai parugi sendralae

Male: Brahmma oh brahmma Idhu thaguma idhu thaguma Ayyo idhu varamaa saabamaa

Male: Pen oruthi pen oruthi padaithu vittai Ennidathil ennidathil anupi vittai Uyirodu ennai uzhayil yetrinaai

Male: Nerupuku selaikatti anupi vaithaai Nilavuku vanmuraigal kattru koduthaai En kannil yen oosi yetrinaai

Male: { Brahmma oh brahmma Idhu thaguma idhu thaguma Ayyo idhu varamaa saabamaa } (2)

Other Songs From Gemini (2002)

Kaadhal Enbadha Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
O Podu Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Naattu Katta Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Thala Keezha Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Deewana Deewana Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kaadhal Enbadha Sad Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta movie song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • google google panni parthen song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • master tamilpaa

  • en iniya thanimaye

  • i songs lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • soorarai pottru lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • kanave kanave lyrics

  • kanakangiren song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • whatsapp status lyrics tamil

  • maraigirai

  • putham pudhu kaalai song lyrics