Added Date: Feb 11, 2022
ஆண்: நானும் பாத்துட்டே இருக்கேன் ரெண்டு பேரும் அங்க இங்கனு நின்னு பேசிட்டே இருக்கீங்க
ஆண்: என்ன ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்க்ளா
ஆண்: ஹ்ம்ம்.ம்ம்.ம்ம்ம். நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி காதலும் இல்லை கருமமும் இல்லை இவளில்லாமல் அறிவில் இருந்து விடுதலை இல்லை
ஆண்: நீங்களும் ஊரும் நினைப்பது மாதிரி காதலும் இல்லை கருமமும் இல்லை இவளில்லாமல் அறிவில் இருந்து விடுதலை இல்லை
ஆண்: தலையில் இருந்து பாரம் இறங்க இதயம் நழுவி வயிற்றில் உருள வாத்திமார் எல்லாம் தேவதையாக வகுப்பறை எல்லாம் பூக்கள் பூக்க
ஆண்: கசந்து போன கணிதம் கூட வசந்த கால வாசனை வீச என்னவோ நடக்குது வாழ்க்கையிலே சொல்ல தெரியல வார்த்தையிலே

ஆண்: இவளே எனக்கு வெளிச்சம் ஆகினால் இவளே எனக்கு விடுதலை ஆகினால்
ஆண்: கரு கரு கருவென மீசையில் முடியும் ஏறுதே ஏறுதே மட மட மடவென மனதில் அழுத்தம் மாறுதே மாறுதே
ஆண்: எங்களை புரிந்த மனிதர்கள் மட்டும் எங்களை கடந்து செல்லுங்கள் எங்களை புரிய முடியா விட்டால் கண்ணை மூடி கொள்ளுங்கள்
ஆண்: என்னது புரியல.
பெண்: எங்களை புரிந்த மனிதர்கள் மட்டும் எங்களை கடந்த செல்லுங்கள் எங்களை புரிய முடியா விட்டால் கண்ணை மூடி கொள்ளுங்கள்

Male: Naanum paathuttae irukken Rendu perum anga inganu Ninnu pesikittae irukinga
Male: Enna rendu perum Love pandringala
Male: hmmm.mm..mmm. Neengalum oorum Ninaippathu madhiri Kaadhalum illai karumamum illai Ivalillaamal arivil irunthu Viduthalai illai
Male: Neengalum oorum Ninaippathu madhiri Kaadhalum illai karumamum illai Ivalillaamal arivil irunthu Viduthalai illai
Male: Thalaiyil irunthu baaram iranga Idhayam nazhuvi vayittril urula Vaathimaar ellaam dhevathaiyaaga Vagupparai ellaam pookkal pookka
Male: Kasanthu pona kanitham kooda Vasantha kaala vaasanai veesa Ennavo nadakkuthu vazhkaiyilae Solla theriyala varthaiyilae
Male: Neengalum oorum Ninaippathu madhiri Kaadhalum illai karumamum illai Ivalillaamal arivil irunthu Viduthalai illai
Male: Ivalae enakku Velicham aaginaal Ivalae enakku Viduthalai aaginaal
Male: Karu karu karuvena Meesayil mudiyum Yeruthae yeruthae Mada mada madavana Manathil azhutham Maaruthae maaruthae
Male: Yengalai purintha Manithargal mattum Yengalai kadanthu sellungal Yengalai puriya mudiyaa vittaal Kannai moodi kollungal
Male: Yennathu puriyala.
Female: Yengalai purintha Manithargal mattum Yengalai kadanthu sellungal Yengalai puriya mudiyaa vittaal Kannai moodi kollungal
you are my darling tamil song
soorarai pottru dialogue lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
ilaya nila karaoke download
tamil song meaning
tamilpaa gana song
happy birthday song in tamil lyrics download
tamil songs with lyrics in tamil
kannana kanne malayalam
master the blaster lyrics in tamil
uyirae uyirae song lyrics
kadhali song lyrics
dhee cuckoo
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil devotional songs lyrics in english
thullatha manamum thullum tamil padal
gaana song lyrics in tamil
kuruthi aattam song lyrics
find tamil song by partial lyrics
sarpatta parambarai neeye oli lyrics