Usilampatti Penkutti Song Lyrics

Gentleman cover
Movie: Gentleman (1993)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Shahul Haamed and Swarnalatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு

ஆண்: கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவளே மெதுவாக செல்லேன்டி

ஆண்: உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசு தடி குறி போட்டு வந்தேன்டி

குழு: உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு

குழு: உசுல உசுல உசிலம்பட்டி உசுல உசுல உசிலம்பட்டி

ஆண்: கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
பெண்: மைய வைக்கும் சாக்க வெச்சு கைய வைப்ப தெரியாதா

ஆண்: அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு சேர்ந்து போனால் ஆகாதா
பெண்: மாடு புடிச்சி முடிச்ச கையில் மயில புடிப்ப தெரியாதா

ஆண்: மயிலே மயிலே
குழு: இறகொன்னு போடு
பெண்: வானம் விழுந்தா
குழு: அதுவும் போடும்

ஆண்: இறகு எதுக்கடி தோகையே கிடைக்கும் அதுக்கும் காலம் வரும்

பெண்: { உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி } (2)

பெண்: கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள துருவி தான் கேட்காதே

பெண்: கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு உருவி தான் பாக்காதே

குழு: .........

ஆண்: வெடலப் பொண்ணு நுனி நாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு
பெண்: வேப்ப மரத்து கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு

ஆண்: இடுப்பு சேல இடை வெளியில் எனக்கு மட்டும் இடமிருக்கு
பெண்: ஆச பட்ட மாமனுக்கு ஆண்டிப் பட்டி மடமிருக்கு

ஆண்: தணியும் தணியும்
குழு: தானா தணியும்
பெண்: தடியால் அடிச்சா
குழு: கொடியா மலரும்

ஆண்: மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது அது தான் பெண்ணின் குணம்

குழு: உசுல உசுல உசிலம்பட்டி உசுல உசுல உசுல பட்டி உசிலம்பட்டி ஆண்டி பட்டி ஆண்டி பட்டி உசுல உசுல உசிலம்பட்டி உசிலம்பட்டி காளி பட்டி உசுல உசுல ஆண்டி பட்டி உசிலம்பட்டி

Male: Usilampatti penkutti Muthu pechu Un osarampaathu en kazhuthu Suluki pochu

Male: Koodamelae koodavechu Kuchanooru poravalae Medhuvaaga chellendi

Male: Un koodaiyila vecha poovu Goodalooril veesuthadi Kuri pottu vanthendi

Chorus: Usilampatti penkutti Muthu pechu Un osarampaathu en kazhuthu Suluki pochu

Chorus: Usula usula usulampatti Usula usula usulampatti

Male: Kandamanooru mai tharen Kannula vecha agaatha
Female: Maiya vekkum sakka vechu Kaiyya veppa theriyaatha

Male: Alanganalloor jallikattu Sernthuponaal agaatha
Female: Madupudichu mudicha kaiyyil Mayila pudippa theriyaatha

Male: Mayilae mayilae
Chorus: Iragonnu podu
Female: Vanam vizhuntha
Chorus: Athuvum podum

Male: Iragu edhukkadi Thogaiyae kedaikkum Athukkum kalam varum

Female: {Usilampatti penkutti Muthu pechu Nee ora kannal parthalae Naan pulla thaachi} (2)

Female: Koodamelae koodavechu Kuchanooru poravala Thuruvithan ketkathae

Female: Koodaiyilae vecha poovu Goodalooril veesuthunu Uruvithaan paakathae

Chorus: Hei ching ching (6) Thananaa nana naana Thananaa nana naana naa Thananaa nana naana Thana naa naa naa naa naa

Male: Vedala ponnu nuninakku Vethalaiyalae sevanthirukku
Female: Vepamarathu kili mookku Vethala pota sevanthirukku

Male: Iduppu sela idaiveliyil Enakku mattum edamirukku
Female: Asapatta mamanukku Andippatti madamirukku

Male: Thaniyum thaniyum
Chorus: Thana thaniyum
Female: Thadiyal adicha
Chorus: Kodiya malarum

Male: Manasa selaikkul Maraippathu olippathu Athuthaan pennin gunam

Male: Usilampatti penkutti Muthu pechu Un osarampaathu en kazhuthu Suluki pochu

Female: {Usilampatti penkutti Muthu pechu Nee ora kannal parthalae Naan pulla thaachi} (2)

Female: Koodamelae koodavechu Kuchanooru poravala Thuruvithan ketkathae

Female: Koodaiyilae vecha poovu Goodalooril veesuthunu Uruvithaan paakathae

Chorus: Thananaa nana naana Thananaa nana naana naa Thananaa nana naana Thana naa naa naa naa naa

Chorus: Usula usula usulam patti Usula usula usula patti Usulam patti andi patti Andi patti usula usula Usaulam patti usulam patti Kaali patti usula usula Andi patti usulam patti

Other Songs From Gentleman (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • namashivaya vazhga lyrics

  • tamil songs with lyrics free download

  • oh azhage maara song lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • master movie lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • kattu payale full movie

  • saivam azhagu karaoke with lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • master tamil lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil christian songs lyrics free download

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil film song lyrics

  • kutty pasanga song

  • cuckoo enjoy enjaami

  • tamil karaoke songs with tamil lyrics