Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: தினம் தினம் மனம் மனம் உலா உலா வர வேண்டும்
ஆண்: தினம் தினம் அதே கணம் நிலா நிலா
ஆண்: அடியே அடியே முதல் முறை தனியே இரவில் வெளியே வந்து பார்க்கிறேன்
குழு: ஓ ஓ ஏ

ஆண்: நிறங்கள் கருப்பு நிழல்களும் கருப்பு பனியில் நனைத்தும் பாதம் வேர்கிறேன்
ஆண்: கடை கண்ணால் உடைக்கின்றாள் என் நெஞ்சம் என்னும் கண்ணாடியாய் கோகிலா
ஆண்: மன கண்ணால் நகைக்கின்றாள் அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால் நிலா

ஆண்: தினம் தினம் அதே கணம் நிலா நிலா வேண்டும்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: எதையோ எதிர் பார்த்து எரியும் பூங்காற்று மழையாய் நீ பூத்து அனலாய் மாற்று
பெண்: அருகில் நீ இருந்தால் அடியேன் நீர் ஊற்று தொலைவில் நீ சென்றால் விழுவேன் தோற்று
ஆண்: துடிக்கும் இதயம் உன்னை விட அதிகம் நீ மயிலா இறகா மயிலின் சிறகா உன்னை பாத்து நான் உதிரும் சருகா
குழு: சருகா சருகா சருகா சருகா
விஷ்லிங்: .......

பெண்: நிலவும் முகிலும் விண்மீன்களும் தவிர இதயம் விரும்பும் எதையோ காண்கிறேன்

ஆண்: { தினம் தினம் மனம் மனம் உலா உலா வர வேண்டும்
ஆண்: தினம் தினம் அதே கணம் நிலா நிலா வேண்டும் } (2)
பெண்: ஓ ஓஓ ஓ ஓ ஓஓ ஓ ஓ ஓஓ ஓ ஓ ஓஓ ஓ

Male: Dhinam dhinam Manam manam Ulaa ulaa vara vendum
Male: Dhinam dhinam Adhae kanam Nila nila
Male: Adiyae Adiyae Mudhal murai thaniyae Iravil veliyae Vandhu paarkiren
Chorus: Ooooo..ooyeah
Male: Adiyae Adiyae Mudhal murai thaniyae Iravil veliyae Vandhu paarkiren
Male: Nirangal karuppu Nizhalgalum karuppu Paniyil nanaidhum Paadham verkiren
Male: Kadai kannaal Udaikindraal En nenjam ennum Kannaadiyayai kokilaa
Male: Mana kannaal Nagaikkindraal Adhai paarthu kondae Pogudhu andha paal nila
Male: Dhinam dhinam Manam manam Ulaa ulaa vara vendum
Male: Dhinam dhinam Adhae kanam Nila nila vendum
Female: Hmmm..mmmm.mmmm Hmmm.mmm..mmm..
Female: Edhayo edhirpaarthu Eriyum poongaatru Mazhayaai nee pooththu Analai maatru
Female: Arugil nee irundhaal Adiyen neeroottru Tholaivil nee sendraal Vizhuven thottru
Male: Thudikkum idhayam Unnai vida adhigam Nee mayila iragaa Mayilin siragaa Unnai paathu naan Udhirum sarugaa
Chorus: Sarugaa sarugaa Sarugaa sarugaa
Whistling: ..............
Male: Adiyae Adiyae Mudhal murai thaniyae Iravil veliyae Vandhu paarkiren
Female: Nilavum mugilum Vinmeengalum thavira Idhayam virumbum Ethayo kaangiren
Male: Kadai kannaal Udaikindraal En nenjam ennum Kannaadiyayai kokilaa
Male: Mana kannaal Nagaikkindraal Adhai paarthu kondae Pogudhu andha paal nila
Male: {Dhinam dhinam Manam manam Ulaa ulaa vara vendum
Male: Dhinam dhinam Adhae kanam Nila nila vendum} (2)
Female: Oh..ohoh oh.. Oh..ohoh oh.. Oh..ohoh oh.. Oh..ohoh oh..
thullatha manamum thullum tamil padal
nerunjiye
sai baba malai aarti lyrics in tamil pdf
bujji song tamil
vijay songs lyrics
karnan lyrics tamil
amman kavasam lyrics in tamil pdf
master tamilpaa
vaalibangal odum whatsapp status
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
mudhalvane song lyrics
tamil songs without lyrics
sarpatta parambarai songs lyrics
alli pookalaye song download
idhuvum kadandhu pogum song lyrics
lyrics status tamil
poove sempoove karaoke
tamil female karaoke songs with lyrics
nadu kaatil thanimai song lyrics download