Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: தேன் காற்று வந்தது தேம்பாவணியாய் கொஞ்சுது உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது
பெண்: தேன் காற்று வந்தது தேம்பாவணியாய் கொஞ்சுது உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது
ஆண்: இந்த ஒரு நாள் வருமா இல்லை ஒடிந்தே விழுமா என பல நாள் பல நாள் பாதி கனாவில் எழுந்தேன் தகுமா
பெண்: நான் பனியா பனியா நீ வெயிலின் துளியா நான் கரையும் கரையும் வரை நீ வரை நீ வாகைத் தொடவா
ஆண்: தேன் காற்று வந்தது தேம்பாவணியாய் கொஞ்சுது உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது
பெண்: அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது
பெண்: உன் கனக கனக மனம் உலக உலக கணம் எடையிட முடியாது இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில் முதுகில் கோது
ஆண்: உன் அழகு அழகு முகம் பழக பழக சுகம் ஒரு துளி திகட்டாது உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம் நிகரும் ஏது
பெண்: இருவரும் நடந்தால் தரையினில் இரு கால் சுமப்பது நீ அல்லவா
பெண்: ஹே தேன் காற்று வந்தது தேம்பாவணியாய் கொஞ்சுது உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது
ஆண்: அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது
குழு: ஆஹா ஆஹா ஹா
ஆண்: நான் அலையும் அலையும் அலை கரையை அடைவதில்லை கடலிலும் இடமில்லை ஒரு காதலன் நிலை மாபெரும் அலை முடிவே இல்லை
பெண்: நான் பொழியும் பொழியும் மழை பெருகும் பொழுது பிழை திரும்பிட வழி இல்லை ஒரு காதலி நிலை மழை எனும் கலை விளையாட்டில்லை
ஆண்: ஓ ஹோ நீ விடி விளக்கு முகத்திரை விளக்கு அதன் பின் நான் கிறுக்கு
ஆண்: ஓ தேன் காற்று வந்தது
பெண்: ஆஹா
ஆண்: தேம்பாவணியாய் கொஞ்சுது
பெண்: ஆஹா
ஆண்: உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது

Male: Thaen kaatru vandhadhu Thaembavaniyaai konjudhu Unnai ennai theenda thaanae Vandhadhu Adhu ennai mattum yeno Theendi sendradhu
Female: Thaen kaatru vandhadhu Thaembavaniyaai konjudhu Unnai mattum theendi poga Vandhadhu Adhu ennai endro Theendi theendi kondradhdu
Male: Indha orunaal varumaa Illai odindhae vizhuma Ena palanaal palanaal Paadhikkanaavil Ezhundhen thaguma
Female: Naan paniyaa paniyaa Nee veyilin thuliyaa Naan karaiyum karaiyum Varai nee varai nee Vaagai thodavaa
Male: Thaen kaatru vandhadhu Thaembavaniyaai konjudhu Unnai ennai theenda thaanae Vandhadhu
Female: Adhu ennai endro Theendi theendi kondradhdu
Female: Un kanaga kanaga manam Ulaga ulaga ganam Edayida mudiyadhu Ingu naan unadhenil Aaganum enil Mudhugil kodhu
Male: Un azhagu azhagu mugam Pazhaga pazhaga sugam Oru thuli thigattaadhu Un anbenum gunam Aayiram varam Nigarum yedhu
Female: Iruvarum nadandhaal Tharayinil iru kaal Sumappadhu nee allavaa
Female: Hey..
Thaen kaatru vandhadhu
Thaembavaniyaai konjudhu
Unnai mattum theendi poga
Vandhadhu
Male: Adhu ennai mattum yeno
Theendi sendradhu
Chorus: Ahaaa.ahaaa..haaaa..
Male: Naan alaiyum alaiyum alai Karayai adaivadhillai Kadalilum idamillai Oru kaadhalan nilai Maaberum alai Mudivae illai
Female: Naan Pozhiyum pozhiyum mazhai Perugum pozhudhu pizhai Thirumbida vazhiyillai Oru kaadhali nilai Mazhaiyenum kalai Vilaiyaattillai
Male: Ohhoo..nee vidivilakku Mugathirai vilakku Adhanpin naan kirukku
Male: Oh
Thaen kaatru vandhadhu
Female: Ahaaa.
Male: Thaembavaniyaai konjudhu
Female: Ahaaa.
Male: Unnai ennai theenda thaanae
Vandhadhu
Female: Adhu ennai endro Theendi theendi kondradhdu
Male: Indha orunaal varumaa Illai odindhae vizhuma Ena palanaal palanaal Paadhikkanaavil Ezhundhen thaguma
Female: Naan paniyaa paniyaa Nee veyilin thuliyaa Naan karaiyum karaiyum Varai nee varai nee Vaagai thodavaa
tamil songs lyrics download free
new tamil christian songs lyrics
love lyrics tamil
tamil love song lyrics in english
tamil karaoke old songs with lyrics 1970
anbe anbe tamil lyrics
tamil whatsapp status lyrics download
google song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
anirudh ravichander jai sulthan
tamil karaoke songs with lyrics for male singers
ovvoru pookalume song karaoke
tamil poem lyrics
tamilpaa master
yesu tamil
best tamil song lyrics
kanne kalaimane karaoke with lyrics
tamil christian songs lyrics
viswasam tamil paadal
sarpatta movie song lyrics in tamil