Yevanda Ivan Song Lyrics

Gethu cover
Movie: Gethu (2016)
Music: Harris Jayaraj
Lyricists: MC Vickey
Singers: MC Vickey and Sharmila

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

பெண்: வாட் யூ டு நவ் ஹோமி ஹி இஸ் எ நெக்ஸ்ட் லெவல் ப்ளேயா

பெண்: வாட் யூ டு நவ் ஹோமி இவன் மோசமான ஹஸ்ட்லர்

பெண்: வாட் யூ டு நவ் ஹோமி ஹி இஸ் எ ரா ரா ராக்ஸ்டார்

பெண்: வாட் யூ டு நவ் ஹோமி ம மவ் மவ் மான்ஸ்டர்

ஆண்: எவன்டா இங்க சோலோ நின்னு சண்ட செஞ்சி பொருள மட்சி கின்னு இடுப்புல வெச்சிகின்னு சீன போட்டா வேஸ்ட்

ஆண்: அய்யயோ இவன் எந்த ஊரு ஆளு பொறந்து வளந்து வியாசர் பாடி காசிமேடு தூளு

ஆண்: வருவான் இவன் தேடி தேடி உன்ன போட லெப்ட்ல வுட்டா ரைட் பகுலு கீஞ்சி போய்டும் சிங்கிள் பஞ்சே

ஆண்: அய்யயோ இவன் கண்ண பாத்தா குழந்தை மாறி அவுத்து வுட்டா கீஞ்சிபோய்டும் ஒன்னு வெச்சா உயிரே போய்டும்

ஆண்: அட்சான் பாரு மாமா ஒடச்சான் பாரு மாஞ்சா சோறு சுண்ட கஞ்சி மோரு மோசமான ஆளு பாரு

ஆண்: எவன்டா இவன் லோக்கல் ஆளு குத்து போடு யாரடா மச்சான் இங்க வேற மாறி ஆளு

ஆண்: உட்டான் பாரு எம்மா ஒத வுட்டு சீன போட்டு குமிளி தேனி பக்கம் வந்துபாரு வெப்பன் குத்து

ஆண்: என்ன சொன்னாலுமே கொப்பன் பேச்ச கேப்பான் பாரு என்னாங்குற கம்மாங்கர ஏன்டாவந்து கொம்மாங்குற

ஆண்: நெக்குலா தான் பாக்காத பேசாத உங்கப்பனுக்கே வெப்பான் பாரு உங்காயா உட்டு சொல்லட்டுமா

ஆண்: தருவான் இவன் வாரி வாரி கேட்காமலே துண்ட காணோம் துணிய காணோம் ஒட்டிக்க ஸ்டிக்கர் தரட்டுமா

ஆண்: என்னடா சும்மா வாய் உதார் குடுக்குறீங்கோ தம்மாத்துண்டு இதுக்குன்னு உனக்கு டகுலு பேச்சு கேட்குதா

ஆண்: ஐயயோ இவன் வேற மாறி ஆளு மாமே சொன்னா கேளு முடிஞ்சா நீயும் வூடு போய் சேர பாரு

ஆண்: அமுக்குனா இவன் தூணுக்கு மேல சிங்கிள் பஞ்சு அழுவுறான் அந்த ஓப்போனென்ட் இவன நெனச்சி

ஆண்: என்னமா இவ ஸ்கெட்சு போட்டு முடிச்சான் பாரு எங்க மச்சான் இங்க வேற மாறி ஆளு

ஆண்: சிரிக்குறான் இவன் லுக்கு உட்ற ஆள் பாத்து அழுவுறான் அவன் ஓரமா தான் முட்டி போட்டு

பெண்: ஆரம்பமே

Female: What you do now Homie He is a next level playa

Female: What you do now Homie Ivan mosamaana hustler

Female: What you do now Homie He is a ra ra rockstar

Female: What you do now Homie Ma mow mow monstar

Male: Evan da inga Solo ninnu Sanda senji porula Matchikinu Iduppula vechikinu Scena potta waste

Male: Aiyayo ivan Endha ooru aalu Porandhu valandhu Vesarpaadi kaasimaedu Dhoolu

Male: Varuvaan ivan Thedi thedi Unna poda Left la uttaa Right bagulu Keenji poodum Single punchae

Male: Ayyao ivan Kanna paaththaa Kozhaindha maari Avuthu vuttaa Keenji poodum Onnu vechaa Uyirae poidum

Male: Adchaan paaru maama Odachaan paaru Manjaa soru Sunda kanji moore-u Mosamaana aalu paaru

Male: Evan da ivan Local aalu Kuththu podu Yaarada machaan inga Vera maari aalu

Male: Uttan paaru Yemma odha vuttu Scena pottu Kumili thaeni Pakkam vandhu paaru Vepaan kuththu

Male: Enna sonnaalumae Gopan pecha Ketpaan paaru Ennangura Kaamangura Yenda vandhu Gommaangura

Female: What you do now Homie He is a next level playa

Female: What you do now Homie Ivan mosamaana hustler

Female: What you do now Homie He is a ra ra rockstar

Female: What you do now Homie Ma mow mow monstar

Male: Nekkulaa thaan Paakaatha pesaatha Ungapanukkae vepan paaru Ungaaiya uttu solatuma

Male: Tharuvan ivan Vaari vaari ketkamalae Thunda kaanom Thuniya kaanom Otikka sticker tharattumaaa

Male: Ennada summa Vaai udhaar kudukurenngo Dhamathoondu idhukunu Unakku dagulu Pechu kekkudhaa

Male: Ayayo Ivan vera maari Aalu maamae Sonna kaelu Mudinja neeyum Voodu poi sera paaru

Male: Amukkuna ivan Thoonukku mela Single punchu Aluvuraan andha opponent Ivana nenachi

Male: Ennama iva Sketchu pottu Mudichaan paaru Enga machan inga Vera maari aalu

Male: Sirikuran ivan Lookku udra aal paathu Alivuraan avan Orama thaan Mutti pottu

Male: Enna sonnaalumae Gopan pecha Ketpaan paaru Ennaangura Kaamaangara Yenda vandu gomaangura

Female: Arambamae.

Other Songs From Gethu (2016)

Thillu Mullu Song Lyrics
Movie: Gethu
Lyricist: V Padmavathy
Music Director: Harris Jayaraj
Adiyae Adiyae Song Lyrics
Movie: Gethu
Lyricist: Thamarai
Music Director: Harris Jayaraj
Mutta Bajji Song Lyrics
Movie: Gethu
Lyricist: Gana Vinoth
Music Director: Harris Jayaraj
Thaen Kaatru Song Lyrics
Movie: Gethu
Lyricist: Thamarai
Music Director: Harris Jayaraj

Similiar Songs

Most Searched Keywords
  • thangachi song lyrics

  • 80s tamil songs lyrics

  • best tamil song lyrics

  • tamil hit songs lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • thamirabarani song lyrics

  • songs with lyrics tamil

  • tamil old songs lyrics in english

  • bhagyada lakshmi baramma tamil

  • soorarai pottru movie lyrics

  • bujji song tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • pongal songs in tamil lyrics

  • bujjisong lyrics

  • kannamma song lyrics

  • story lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • aagasam song soorarai pottru

  • soorarai pottru tamil lyrics

  • new tamil songs lyrics