Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹாிஸ் ஜெயராஜ்
ஆண்: { சுற்றும் விழி சுடரே சுற்றும் விழி சுடரே என் உலகம் உன்னை சுற்றுதே சட்டை பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச என் இதயம் பற்றிக்கொல்லுதே உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன் கண்விழித்து சொப்பணம் கண்டேன் உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன் } (2)
ஆண்: மெல்லினம் மாா்பில் கண்டேன் வல்லினம் விழியில் கண்டேன் இடையினம் தேடி இல்லை என்றேன்
பெண்: தூக்கத்தில் உளறல் கொண்டேன் தூரலில் விரும்பி நின்றேன் தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்
ஆண்: கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா உன் கண்ணில் நான் கண்டேன் உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
பெண்: சுற்றும் விழி சுடரே சுற்றும் விழி சுடரே என் உலகம் உன்னை சுற்றுதே சட்டை பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச என் இதயம் பற்றிக்கொல்லுதே உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன் கண்விழித்து சொப்பணம் கண்டேன் உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்
பெண்: மரம்கொத்தி பறவை ஒன்று மனம் கொத்தி போனது இன்று உடல் முதல் உயிா் வரை தந்தேன்
ஆண்: தீ இன்றி திாியும் இன்றி தேகங்கள் எாியும் என்று இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
பெண்: மழை அழகா வெயில் அழகா கொஞ்சும் போது மழை அழகு கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு
ஆண்: சுற்றும் விழி சுடரே சுற்றும் விழி சுடரே என் உலகம் உன்னை சுற்றுதே சட்டை பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச என் இதயம் பற்றிக்கொல்லுதே
பெண்: உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன் கண்விழித்து சொப்பணம் கண்டேன் உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்

Male: {Sutrum vizhi sudarae Sutrum vizhi sudarae En ulagam unnai sutruthae Sattai payyil un padam Thottu thottu urasa En idhayam patri kolluthae Un vizhiyil vizhunden Vinveliyil paranthen Kanvizhithu soppanam kanden Unnalae kanvizhithu soppanam kanden} (2)
Male: Mellinam marbil kanden Vallinam vizhiyil kanden Edayinam thedi ilai endren
Female: Thookathil ularal konden Thooralil virumbi nindren Thumbal vanthal un ninaivai konden
Male: Karupu vellai pookal unda Un kannil naan kanden Un kangal vandai vunnum pookal enben Un kangal vandai vunnum pookal enben
Female: Sutrum vizhi sudarae Sutrum vizhi sudarae En ulagam unnai sutruthae Sattai payyil un padam Thottu thottu urasa En idhayam patri kolluthae Un vizhiyil vizhunden Vinveliyil paranthen Kanvizhithu soppanam kanden Unnalae kanvizhithu soppanam kanden
Female: Maramkothi paravai ondru Manam kothi ponanthu indru Udal mudhal uyir varai thanthen
Male: Thee indri thiriyum indri Dhegangal eriyum endru Indru thanae nanum kandu konden
Female: Mazhai azagha Veyil azagha.. Konjum pothu mazhai azaghu Kanna nee kobapattal Veyil azaghu Kanna nee kobapattal Veyil azaghu
Male: Sutrum vizhi sudarae Sutrum vizhi sudarae En ulagam unnai sutruthae Sattai payyil un padam Thottu thottu urasa En idhayam patri kolluthae
Female: Un vizhiyil vizhunden Vinveliyil paranthen Kanvizhithu soppanam kanden Unnalae kanvizhithu soppanam kanden Kanvizhithu soppanam kanden Unnalae kanvizhithu soppanam kanden
sarpatta parambarai lyrics in tamil
tamil song lyrics in english free download
chellamma song lyrics
paadariyen padippariyen lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
lyrics whatsapp status tamil
maara movie song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
anbe anbe song lyrics
tamil devotional songs karaoke with lyrics
master movie songs lyrics in tamil
paadal varigal
kutty pasanga song
kattu payale full movie
unna nenachu lyrics
kutty pattas tamil full movie
tamil love feeling songs lyrics for him
sarpatta lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil