Appadi Podu Song Lyrics

Ghilli cover
Movie: Ghilli (2004)
Music: Vidyasagar
Lyricists: Pa.Vijay
Singers: KK and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

ஆண்: ஹோய் அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே

பெண்: ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன் ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்

பெண்: இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

ஆண்: அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே

பெண்: ஓ ஹோ ஓஓ என் மனசில நீ நினைக்கிறியே ஏ அழகா என் கனவில நீ முழிக்கிறியே ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே இது நிஜம் தானா

ஆண்: என் உசுருல நீ துடிக்கிறியே ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே ஏ மெதுவா என் கழுத்துல நீ மணக்கிறியே இது அதுதானா

பெண்: உன்ன பாத்த சந்தோஷத்தில் ரெண்டு மடங்கா பூத்திருந்தேன் உன்ன தொட்ட அச்சத்தில மூணு தடதான் வேர்த்திருந்தேன்

ஆண்: உன்னோட கன்னங்களை காக்கா கடி நான் கடிக்க என்னோட காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க

ஆண்: இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

பெண்: ஹேய் அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே

விஷ்லிங்: .........

ஆண்: திக்க வைக்கிற திணற வைக்கிறியே நீ மெதுவா விக்க வைக்கிற வியர்க்க வைக்கிறியே நீ என்னதான் வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே இது சரிதானா

பெண்: சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே நீ ஜோரா சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே நீ அழகா பத்த வைக்கிற பதற வைக்கிறியே இது முறை தானா

ஆண்: ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ள ஊசி நூலும் கோர்க்குதடி தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் பத்து நிலவு தெறிக்குதடி

பெண்: தை தைன்னு ஆடிகிட்டு உன்னோடு நானும் வரேன் நை நைன்னு பேசிகிட்டு உன் கூட சேர்ந்து வரேன்

பெண்: இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

Male: Hooi Appudi podu podu podu Asathi podu kannaalae Ippudi podu podu podu Izhuthu podu kaiyaalae

Female: Onnoda ooru sutha Uppu moota yerikkiren Onnoada kanna pothi Kannaamoochi aada varen

Female: Indha nadai podhuma Innum konjam venuma Indha nadai podhuma Innum konjam venuma Aye indha nadai podhuma Innum konjam venuma

Male: Appudi podu podu podu Asathi podu kannaalae Ippudi podu podu podu Izhuthu podu kaiyaalae

Female: Oh ..hooo..ooo En manasila nee ninaaikkiriyae Aye azhaga En kanavila nee muzhikkiriyae Aye adada En udhaatula nee inikkiriyae Idhu nijamthaanaa

Male: En usurula Nee thudikkiriyae Aye azhagi En vayasula nee paduthiriyae Aye medhuva En kazhuthula nee manakkiriyae Idhu adhuthaanaa

Female: Unnai paatha santhosathil Rendu madanga poothirunthen Unnai thotta achathila Moonu thadathaan verthirunthen

Male: Onnoda kannangalai Kaakaa kadi naan kadikka Ennoda kaadhu pakkam Chella kadi nee kadikka

Male: Indha vayasu podhuma Innum konjam venuma Indha vayasu podhuma Innum konjam venuma Indha vayasu podhuma Innum konjam venuma

Female: Hei appudi podu podu podu Asathi podu kannaalae Ippudi podu podu podu Izhuthu podu kaiyaalae

Whistling: .............

Male: Thikka vekkira Thinara vekkiriyae Nee medhuvaa vikka vekkira Viyarka vekkiriyae Nee ennathaan vathatha vekkira Vadhanga vekkiriyae Ithu sarithaanaa.aaa..

Female: Sikka vekkira Sevakka vekkiriyae Nee joraa sokka vekkira Sozhala vekkiriyae Nee azhagha paththa vekkira Padhara vekkiriyae Ithu muraithaanaa

Male: Otha paarvai nenjukulla Oosi noolum korkuthadi Theththu pallu sirippil ellaam Pathu nilavu therikkuthadi

Female: Thai thai-nu aadikittu Onnodu naanum varen Nai nai-nu pesikittu Onn kooda sernthu varen

Female: Indha aatam podhumaa Innum konjam venumaa Indha aatam podhumaa Innum konjam venumaa Indha aatam podhumaa Innum konjam venumaa

Male: Hoi appudi podu podu podu Asathi podu kannaalae Ippudi podu podu podu Izhuthu podu kaiyaalae

Female: Onnoda ooru sutha Uppu moota yerikkiren Onnoada kanna pothi Kannaamoochi aada varen

Female: Indha nadai podhuma Innum konjam venuma Indha nadai podhuma Innum konjam venuma Aye indha nadai podhuma Innum konjam venuma

Other Songs From Ghilli (2004)

Arjunaru Villu Song Lyrics
Movie: Ghilli
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Kabadi Song Lyrics
Movie: Ghilli
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Kokkarakko Song Lyrics
Movie: Ghilli
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Sha La La Song Lyrics
Movie: Ghilli
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Soora Thenga Song Lyrics
Movie: Ghilli
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics in tamil

  • mangalyam song lyrics

  • aalapol velapol karaoke

  • dosai amma dosai lyrics

  • tamil karaoke with lyrics

  • happy birthday lyrics in tamil

  • isaivarigal movie download

  • enjoy enjami song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • narumugaye song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • kutty story song lyrics

  • medley song lyrics in tamil

  • tamil song english translation game

  • amarkalam padal

  • aagasam song soorarai pottru

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • kannamma song lyrics in tamil

  • tamil worship songs lyrics